DGS Dhinakaran

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா என்ன சுகம் ஆஹா, என்ன சுகம் பல்லவிஎன்ன சுகம் ஆஹா, என்ன சுகம் என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம் பரமானந்த மோட்ச சுகானந்தம்அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம் சரணங்கள் 1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் — என்ன சுகம் 2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் — என்ன […]

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா Read More »

துதிப்பேன் இயேசுவின் பாதம் – Thuthipean Yesuvin Paatham

கண்ணிகள் 1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் – துதி 2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர் போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை – துதி 3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால் அற்புதர், அற்புதர், அற்புதர், அவர் நாமமே அதைத் – துதி 4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார் ஜொலிப்பாரே, ஜொலிப்பாரே, ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் – துதி 5.

துதிப்பேன் இயேசுவின் பாதம் – Thuthipean Yesuvin Paatham Read More »

Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன்

பாடுவேன் பரவசமாகுவேன்பறந்தோடும் இன்னலே 1. அலையலையாய் துன்பம் சூழ்ந்துநிலை கலங்கி ஆழ்த்துகையில்அலை கடல் தடுத்து நடுவழி விடுத்துகடத்தியே சென்ற கர்த்தனை 2. என்று மாறும் எந்தன் துயரம்என்றே மனமும் ஏங்குகையில்மாராவின் கசப்பை மதுரமாக்கிமகிழ்வித்த மகிபனையே 3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்உதவுவாரற்றுப் போகையில்கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்துதாகம் தீர்த்த தயவை 4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறிபட்டினி சஞ்சலம் நேர்கையில்வான மன்னாவால் ஞானமாய் போஷித்தகாணாத மன்னா இயேசுவே 5. எண்ணிறந்து எதிர்ப்பினூடேஏளனமும் சேர்ந்து தாக்கையில்துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டிஜெயகீதம் ஈந்தவரை

Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன் Read More »

Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில்

வினை சூழா திந்த இரவினில் – Vinai Soolathintha Iravinil பல்லவி வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,விமலா, கிறிஸ்து நாதா. அனுபல்லவி கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிரகாசனே, பவ நாசனே, ஸ்வாமி! – வினை சரணங்கள் 1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். – வினை 2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;ஜோதிநட் சத்திரம்

Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில் Read More »

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள்

இன்றைத்தினம் உன் அருள் – Intrathinam Un Arul பல்லவி இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அனுபல்லவி அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனைவென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. – இன் சரணங்கள் 1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்,-பலவிதமாம்பொல்லா மோசங்களில் தற்காத்தாய்;ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி,ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய். – இன்றை 2. கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலை-யாவிலுமுன்றன்கடைக்கண் ணோக்கி, அவற்றின்

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள் Read More »

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு

பல்லவி காலமே தேவனைத் தேடு – ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே சரணங்கள் 1.மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனுமைந்தனென நாமம் வைத்திருந்தாரேஉன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணுஉள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே 2.பாவச் சோதனைகளை வெல்லு – கெட்டபாருடல் பேயுடன் போருக்கு நில்லுஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே 3.சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடைசெய்யா திருங்களென்றார் மனதாரபரலோக செல்வ

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு Read More »

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை

மறவாதே மனமே தேவ சுதனை – Maravathey Manamae Deva Suthanai பல்லவி மறவாதே, மனமே,-தேவ சுதனைமறவாதே, மனமே,-ஒருபொழுதும் சரணங்கள் 1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து,அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை – மறவாதே 2. விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டுமண்ணில் ஏழையாக வந்த மானு வேலை – மறவாதே 3. கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ,மட்டில்லாத பரன் மானிடனான தயவை – மறவாதே 4. நீண்ட தீமை

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை Read More »

Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே

நெஞ்சே நீ கலங்காதே பல்லவி நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று. அனுபல்லவி வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் – நெஞ்சே சரணங்கள் 1. வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை,மித்ரு சத்ருவானாலும்,மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்துவீழ்ந்தாலும். – நெஞ்சே 2. பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமானபாடு நோவு மிகுந்தாலும்,மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்கைவிட்டாலும் – நெஞ்சே 3. சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத்தீமை பிறர் பண்ணினாலும்,பின்னபேதகம் சொன்னாலும், பிசாசு வந்தணாப்பினாலும்

Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே Read More »

Thunganil Othunguvon – துங்கனில் ஒதுங்குவோன்

பங்கமின்றித் தங்குவான் பல்லவி துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான் அனுபல்லவி கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். – துங் சரணங்கள் 1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால், மூடி உனைக் காப்பரே, ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே. – துங் 2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம் சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண். – துங் 3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்; அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவர் உன் தாபரம். –

Thunganil Othunguvon – துங்கனில் ஒதுங்குவோன் Read More »

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர் – Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் -எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர் Read More »

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார்

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார் சரணங்கள்1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு 2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு 3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு 4. சகல

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார் Read More »

Aananthamae Paramaananthamae – ஆனந்தமே பரமானந்தமே

ஆனந்தமே பரமானந்தமே – இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே சரணங்கள்1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையேகாரணமின்றி கலங்கேனே நான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே 3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே

Aananthamae Paramaananthamae – ஆனந்தமே பரமானந்தமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks