Derrick Paul

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus:சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே […]

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR Read More »

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக கர்த்தரை தெய்வமாக கொண்டோர்இதுவரையில் வெட்கப்பட்டதில்லைஅவரையே ஆதரவாய் கொண்டோர்நடுவழியில் நின்றுப்போவதில்லை வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரேஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய்ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 1)வெறுமையானதை முன் அறிந்ததால்தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரேஇரவு முழுவதும் பிரயாசப்பட்டும்நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே 2)வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திடபாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரேபோகும் வழியெல்லாம் உணவானாரேவாக்குத்தந்த கானானை கையளித்தாரே LyricsKartharai Dheivamaaga KondoarIdhuvarayil Vetkapattadhilla Avarayae

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக Read More »

Vera Level -வேற லெவல்

Vera Level -வேற லெவல் #Sammy Thangiah #John Jebaraj தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற இருளின் ராஜ்ஜியம் முற்று பெற -2 இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தார் மாட்டு தொழுவ முன்னணியில் -2 இனி வேற லெவல் இன்று வேற லெவல்அற்புதங்கள் நடக்கும் மகிமையான அற்புதங்கள் நடக்கும் இன்று வேற லெவல்அற்புதங்கள் நடக்கும் பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் -2 சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட -2இயேசு மரித்தார் சிலுவையிலே தமது நீதியை

Vera Level -வேற லெவல் Read More »

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai VilangapannumLyrics:நாளானது அதை விளங்கப்பண்ணும்எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும்-2 நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரைஅந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர்-2 உமக்காக யாவையும் சகிப்பேன் நீர் ஈந்தும் பெலன்கொண்டு துதிப்பேன்_2 என்னோடு வந்தவர் உண்டு எனை விட்டுப் போனோரும் உண்டு -2நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்லவிளைச்சலை உம்மாலே கண்டேன் -நான் செய்வதெல்லாம் குதிரையை நம்புவோர் உண்டு இரதத்தை சார்ந்தவர் உண்டு செல்வத்தை நம்புவோர் உண்டு செல்வாக்கை சார்ந்தவர் உண்டு பலத்தால் அல்ல பராக்கிரமம்

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum Read More »

இந்த உலகிற்கு ஓளியாக என்னை -Intha ulagirkku oliyaga ennai

இந்த உலகிற்கு ஓளியாக என்னை அழைத்தாரே அழைத்தாரே இந்த உலகிற்கு உப்பாக என்னை (என்னை)மாற்றினாரே மாற்றினாரே மலை மேல் உள்ள பட்டணம் நான் மறைந்து இருப்பதில்லையேநான் மலை மேல் உள்ள பட்டணம் நான் மறைந்து இருப்பதில்லையே 1) கர்த்தர் கரத்தில் அலங்காரமான கீரிடம் நான் கீரிடம் நான் கர்த்தர் கரத்தில் உபயோகமான பாத்திரம் நான் பாத்திரம் நான் கர்த்தருக்காய் பயன்படுவேன்- நான்கர்த்தருக்காய் செயல்படுவேன் 2) என் கால்களை கன்மலை மேல் நிறுத்தினீர் நிறுத்தினீர்கன்மலைமேல் மோதுபவனோ நசுக்கப்படுவான் நசுங்கிப்போவான்

இந்த உலகிற்கு ஓளியாக என்னை -Intha ulagirkku oliyaga ennai Read More »

அவர் நாமத்த சொல்லு – AVAR NAMATHA SOLLU

அவர் நாமத்த சொல்லு பாவத்தை வெல்லு இயேசுவிடம் வந்து நில்லு சாபத்த உடச்சு தள்ளு தருவார் தருவார் வெற்றி நிச்சயம் தருவார் வெற்றிஒரு வழியாய் வந்தவேன் ஏழு வழியா ஓடுவான் அவர் நாமம் சொல்லும்போது இயேசு நாமம் சொல்லும் போது யோசேப்பு போல பாவத்திற்கு விழகி ஓடு ஓடு நீக்காம ஓடு தருவார் தருவார் வெற்றி நிச்சயம் தருவார் வெற்றிஒரு வழியாய் வந்தவேன் ஏழு வழியா ஓடுவான்அவர் நாமம் சொல்லும்போது இயேசு நாமம் சொல்லும் போது தாவீத

அவர் நாமத்த சொல்லு – AVAR NAMATHA SOLLU Read More »

Halal -Exuberant Praise -JOHN JEBARAJ

Paavi ya levi ya maathi vatchathu YaaruAvaruku nanga podum dance sollum Paaru Nilai Kulai kalai SalaikalaiNimathi Vaachathu yaaruSira Kaathai vaaraiThalai vanthavare Kathai solla kelu I have reason to dance uuuI have reason to shout uuuFor I am filled with grace uuuHALALH-A-L-A-LHALALH-A-L-A-LHALALH-A-L-A-LHALALH-A-L-A-L 1.Once upon time sinner uuuJesus Made me the winner uuuNow i am whole world

Halal -Exuberant Praise -JOHN JEBARAJ Read More »

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu

புதுவாழ்வு தந்தவரேதுவக்கம் தந்தவரே (2)நன்றி உமக்கு நன்றிமுழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் (2) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)அதற்கு – நன்றி… முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல் (2)புதியவைகள் தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… Pudhuvaazhvu thandhavaraeThuvakkam thandhavarae (2)Nandri umakku

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu Read More »

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சுகிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் உம்மை துதிப்பேன் நான்உம்மை துதிப்பேன்கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் பல வண்ண அங்கி ஜொலித்ததினாலேபலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்கதந்தீங்க ராஜ வஸ்திரம்அத ஒருத்தனும் நெருங்க முடியலஅடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க மோசேயே போல கொலைகாரன் என்றுதூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்கவந்தீங்க முட்செடியினில்என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவேவேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai Read More »

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே – 2 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2 1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமேபதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே – 2ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமேஅப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – 2 – அழைத்தவரே 2. விமர்சன உதடுகள் மனம்சோர

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae Read More »

Aashray karne walo ko Lajjit na kiya – आश्रय करने वालो को लजित ना किया

आश्रय करने वालो को लजित ना कियातेरी दया ने मुझे ना छोड़ा-2खाली हाथ मैं यहां तक आयातुने मुजको दो ढल बनाया-2 एल – एललोही स्तुति करूंगा-4 1.जख्मी मैं था, आंसू मैं बहायाखोया हुआ मुझे, ढूंढकर तु आया-2वाचा तुने मैरे साथ कियासब कुछ तुने लुटा दिया-2 एल – एललोही स्तुति करूंगा-2 2.अपने सारे लोगो , ने

Aashray karne walo ko Lajjit na kiya – आश्रय करने वालो को लजित ना किया Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks