Devanae Ummai Nesippaen – தேவனே உம்மை நேசிப்பேன் Aaviyai Ootrum

தேவனே உம்மை நேசிப்பேன் நீரே என் பிராண சிநேகிதரே என்றும் நான் உம்மை நேசித்தே பின் பற்றுவேன் எந்நாளுமே எனக்காய் உம் ஜீவனை தந்தீர் எனக்காக சிலுவையில் தொங்கினீரே பகைவனாய் நான் வாழ்த்த போதும் சிந்தினீர் உம் ரத்தத்தை ஆவியை ஊற்றும் உம்ஆவியை ஊற்றும் உம் ஆவியை ஊற்றும் தேவா -2 தூரமாய் நான் சென்ற போதும் தேடி வந்து என்னை அனைத்தீரே உடைந்த என் இருதயத்தைஉம் ஆவியால் உயிர்ப்பித்தீரே என்றும் நான் உமக்காக வாழ்வேன் நீரே […]

Devanae Ummai Nesippaen – தேவனே உம்மை நேசிப்பேன் Aaviyai Ootrum Read More »