christmas

christmas songs lyrics english christmas songs lyrics in tamil christmas songs lyrics in malayalam christmas songs lyrics jingle bells christmas songs lyrics english

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல

வானதூதர் சேதி சொல்ல ஆட்டிடையர் கேட்டுக்கொள்ள பனி சொட்டும் நல்ல இரவில் எங்கள் பூமி பார்க்க வந்த நிலவே உன்னை காண கோடி கண்கள் வேண்டும் இந்த ஜென்மத்தில் என் மூச்சுக்காற்றில் வாழும் அரும்பே உன்னை என்ன சொல்லி பாடும் மனமே சரணம் 1 உந்தன் ஒவ்வொரு பூவிழி பார்வையும் எந்தன் நெஞ்சினில் நின்றிடும் கவிதையாய் உந்தன் ஒவ்வொரு பூவிதழ் புன்னகையும் எந்தன் மனதினில் நின்றிடும் இன்னிசையாய் வானம் விரிந்து தாலாட்ட பூமி வியந்து சீராட்ட என் […]

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல Read More »

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே

மாமரி மகனே மாதவ சுதனேவாழ்த்துகிறோம்ஆடிடை குடிலின் ஆதவ விடிவேபோற்றுகிறோம் மார்கழிக் குளிரின்மாணிக்கமேபெத்தலை நகரின்பரிசுத்தமே மானுட வடிவேமாபரனேபாடியே மகிழ்வோம்யாவருமே ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெரி மெரி கிறிஸ்மஸ்… *கந்தை துணியில் தந்தை மடியில்விண்ணின் மகனாய் வந்தவனேநிந்தை ஏற்று சொந்தம் ஆக்க‌மண்ணின் மகனாய் வந்தவனே விண்மீன் வழியைக்காட்டியதோஇரவும் குளிரைக்கூட்டியதோ மீட்பை ஜனமம்நீட்டியதோஉயிரும் கானம்மீட்டியதோ இறைவா உம்மைப் பணிகின்றோம்இதயம் ஒன்றாய் இணைகின்றோம் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்… *ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில்அழகின் உருவாய் வந்தவரேதாழ்மைக் கோலம் தன்னில் ஏற்றுவாழ்வில் மாற்றம்

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே Read More »

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற வரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா குளிர்கால நிலவே நீ வா – என்றும்குறையாத அருளே நீ வா மடி மீது விளையாட வா வா எந்தன் மார்போடு நீ தூங்க வா வா இரு விழிகளில் உனதழகினை தாராயோ- என் மனு உருவே எனதருகினில் வாராயோ 1. தித்திக்கும் சொந்தம் நீயானாய் என்றைக்கும் அன்னை நான் ஆனேன் நெஞ்சுக்குள்

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற Read More »

Malaraaka Malarntha En Mannava – மலராக மலர்ந்த என் மன்னவா

மலராக மலர்ந்த என் மன்னவா மடி மீது உறங்க நீயும் இங்கு வா மார்கழி நிலவே, என் கண்ணே நீ.. வாமாசில்லா கருவே, என் உள்ளம் நீ.. வாஉன் பிஞ்சு விரல் மெல்லத் தொட எந்தன் நெஞ்சம் சிலிர்க்குதே என் தஞ்சம் என, உன்னை எண்ண எந்தன் உள்ளம் மயங்குதே!ஆராரிரோ.. (4) மண்ணாளும் மாதவனே, மாட்டுத் தொழுவில் பிறந்தாயோ – 2 சில்லென்ற குளிர் நிலவே, சிந்திவிடு உந்தன் புன்னகையை புன்னகை சிந்தும் நிலவே.. பூத்தலத்தில் வந்து

Malaraaka Malarntha En Mannava – மலராக மலர்ந்த என் மன்னவா Read More »

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார்

உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவாய் உலகில்-2 1.வானம் எங்கும் வீதியினில்வலம் வரும் வெண்ணிலவேவல்லவரின் புகழ் பாடவேவான் உலகில் வந்துதித்தார்-2-உனக்காக 2.சுழன்று வரும் சூரியனேசுற்றி வந்தாய் உலகில்சுந்தரரின் புகழ் பாடவேபூவுலகில் வந்துதித்தார்-2-உனக்காக 3.படைத்தவராம் ஆண்டவரைசிந்தையில் நிறைத்திடு நீஆசீர்களை நீ பெற்றிடவேஆவியை காத்திடு நீ-2 எனக்காக பிறந்தார் எனக்காக மரித்தார்எனக்காக உயிர்த்தார்உரைத்திடுவேன் உலகில் உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவோம் உலகில்-2 Unakkaga piranthaarUnakkaaga mariththaarUnakkaaga uyirththaarUraithghiduvaay ulagil-2 1.Vaanam engum veethiyinilValam varum vennilavaeVallavarin pugazh paadavaeVaan ulagil vanthuthiththaar-2-Unakkaaga

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார் Read More »

Jahanaatha Kurupara naatha – ஜகநாதா குருபரநாதா

ஜகநாதா, குருபரநாதா, திரு அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! திகழுறுந் தாதா, புகழுறும் பாதா, தீதறும் வேத போதா! ஜக‌ 1.முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர‌ மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ? நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து நரதேவனாக வந்தாய் மொழியாலோ? ஜக‌ 2.எளிய வேஷந் தரித்தே இங் கவதிரித்தாலும் இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே ஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி உடு வழி காட்டிடப் புரிந்தாயே – ஜக‌ 3.அருந்

Jahanaatha Kurupara naatha – ஜகநாதா குருபரநாதா Read More »

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர்

1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ 2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர‌ மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார் – தேவ 3.தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே பரி சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே – தேவ 4.புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே பல‌ போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார் – தேவ 5.பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் அற்

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர் Read More »

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம்

1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பக்தியுடன் இத்தினம் வாஓடிப் – பெத்லேகம் 2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீலகன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் பாலனான யேசுதமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் – பெத்லேகம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ, வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ, ஆன பழங் கந்தை

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம் Read More »

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே

நன்றி செலுத்துவாயே – Nantri Seluthuvaayae நன்றி செலுத்துவாயே என் மனமே நீநன்றி செலுத்துவாயே. 1.அன்றதம் செய்தபாவம் போன்று நிமித்தமாக‌இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே – நன்றி 2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டுஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே – நன்றி 3.அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே – நன்றி 4.வல்லமையுள்ள தேவன் வான நித்தியபிதாசொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே – நன்றி 5.உன்னதத் தேவனே உமக்கே மகிமையுடன்இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக – நன்றி 6.ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்ஆசீர்வதிப்பதாலே அருமையாக

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே Read More »

Aar Ivar Aaroo – ஆர் இவர் ஆரோ

ஆர் இவர் ஆரோ – Aar Ivar Aaroo ஆர் இவர் ஆரோ? ஆர் இவர் ஆரோ?ஆர் இவர்? பரன் வார்த்தை மாமிசம்ஆயினர் இவரோ? 1.ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலேபாரினில் ஓர் எளிய கன்னிகையின்பாலர் ஆனாரோ? 2.ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோசீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதிசயம் ஆனவரோ? 3.கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்சுற்றிவைக்கப் பழந்துணியோ? இவர்தூங்கப் புல் அணையோ? 4.சேனைதூதர்! இதோ சிறப்புடன் பாடகானகக் கோனர் காண வர இவர்கர்த்தர் ஆவாரோ? Aar

Aar Ivar Aaroo – ஆர் இவர் ஆரோ Read More »

AATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்

ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2பரிசுத்த தேவன் பாரில் வந்தாரேஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம்-2 ஆட்டம் ஆடி பாட்டுப்பாடிபாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2 1.நம் பாவங்களை போக்கினார்சாபங்களை நீக்கினார்பரிசுத்தமாய் மாற்றினாரே பாடிடுவோம்-2-ஆட்டம் ஆடி 2.எனக்காக பிறந்தாரேஎனக்காக மரித்தாரேஎனக்காக உயிர்த்தாரே நான் வாழவே-2-ஆட்டம் ஆடி

AATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் Read More »

Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த

வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதேதேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் மனிதனாக மாறி இங்கே அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான் உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல்

Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks