Catholic songs

Catholic songs

Catholic songs lyrics

Tamil Catholic songs lyrics

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்எழுந்திட்ட பாலனே வாராயோநெஞ்சமே உனது மஞ்சமாய் நினைந்துஎழுந்திட்ட தேவனே வாராயோஉணவாய் வாராயோ உயிராய் வாராயோஉணர்வாய் வாராயோஉறவாய் வாராயோ 1.தன்னை தரும் அன்பேஉயர் பண்பு என்றுஉன்னை தர வந்தாய் என் தேவனேஜீவன் தரும் வார்த்தை வாழ்வாக வந்துபாவம் தனை வென்றாய் என் தேவனே உணவின் வடிவில் இறைவனே -மனம்உறவினில் மலருதேஉனது வரவில் தேவனே-நிதம் உலகமே மகிழுதே 2.விண்ணின் மணி ஒன்றுவிருந்தென்று கண்டுஉன்னை பெற வந்தேன் என்தேவனேபாரில் கரை சேர்க்கும்மீட்பாக வந்துபாசம் தனை தந்தாய் என் […]

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Read More »

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல

வானதூதர் சேதி சொல்ல ஆட்டிடையர் கேட்டுக்கொள்ள பனி சொட்டும் நல்ல இரவில் எங்கள் பூமி பார்க்க வந்த நிலவே உன்னை காண கோடி கண்கள் வேண்டும் இந்த ஜென்மத்தில் என் மூச்சுக்காற்றில் வாழும் அரும்பே உன்னை என்ன சொல்லி பாடும் மனமே சரணம் 1 உந்தன் ஒவ்வொரு பூவிழி பார்வையும் எந்தன் நெஞ்சினில் நின்றிடும் கவிதையாய் உந்தன் ஒவ்வொரு பூவிதழ் புன்னகையும் எந்தன் மனதினில் நின்றிடும் இன்னிசையாய் வானம் விரிந்து தாலாட்ட பூமி வியந்து சீராட்ட என்

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல Read More »

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே

மாமரி மகனே மாதவ சுதனேவாழ்த்துகிறோம்ஆடிடை குடிலின் ஆதவ விடிவேபோற்றுகிறோம் மார்கழிக் குளிரின்மாணிக்கமேபெத்தலை நகரின்பரிசுத்தமே மானுட வடிவேமாபரனேபாடியே மகிழ்வோம்யாவருமே ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெரி மெரி கிறிஸ்மஸ்… *கந்தை துணியில் தந்தை மடியில்விண்ணின் மகனாய் வந்தவனேநிந்தை ஏற்று சொந்தம் ஆக்க‌மண்ணின் மகனாய் வந்தவனே விண்மீன் வழியைக்காட்டியதோஇரவும் குளிரைக்கூட்டியதோ மீட்பை ஜனமம்நீட்டியதோஉயிரும் கானம்மீட்டியதோ இறைவா உம்மைப் பணிகின்றோம்இதயம் ஒன்றாய் இணைகின்றோம் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்… *ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில்அழகின் உருவாய் வந்தவரேதாழ்மைக் கோலம் தன்னில் ஏற்றுவாழ்வில் மாற்றம்

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே Read More »

Vinnakathin Arul Mazhayae Pozhkintrathae – விண்ணகத்தின் அருள்மழை பொழிகின்றதே

தொகையறா: விண்ணகத்தில் விண்ணவர் புகழ்கின்றனர்..மண்ணகத்தில் மாந்தரெல்லாம் மகிழ்கின்றனர்..நீல வண்ண வானை நோக்கிஉயரும் இந்தக் கொடியிலே…பிரகாசமாய் வீற்றிக்கும் எங்கள் பிரகாச மாதாவே..! Pallavi விண்ணகத்தின் அருள்மழை பொழிகின்றதே – என் அன்னையே உன் வெற்றிக்கொடி பறக்கின்றதே – (2)என் நெஞ்சில் என்றும் வாழும் அணையாத தீபம் நீயே மாறாத அன்பு தாயே.. மரியே நீ வாழ்க – (2)மரியே… வாழ்க (3)… தாயே வாழ்க (1) Charanam புயல்காற்றில் தத்தளித்த கப்பலையும் கரைசேர்க்கபணிவோடு வேண்டி நின்றார் உன்னிடத்திலே.. வீழ்ந்தோரின்

Vinnakathin Arul Mazhayae Pozhkintrathae – விண்ணகத்தின் அருள்மழை பொழிகின்றதே Read More »

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற வரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா குளிர்கால நிலவே நீ வா – என்றும்குறையாத அருளே நீ வா மடி மீது விளையாட வா வா எந்தன் மார்போடு நீ தூங்க வா வா இரு விழிகளில் உனதழகினை தாராயோ- என் மனு உருவே எனதருகினில் வாராயோ 1. தித்திக்கும் சொந்தம் நீயானாய் என்றைக்கும் அன்னை நான் ஆனேன் நெஞ்சுக்குள்

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற Read More »

Enthan Nenjukullae Nee Piraka – எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க

எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க எனக்கென்ன கவலை என் இறைவா – இனி அச்சமென்ப தெனக்கில்லை வழியெங்கும் தடையில்லை தலைவா உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே பிறக்கவா 1. பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய் உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ உந்தன்

Enthan Nenjukullae Nee Piraka – எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க Read More »

Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics

நீரே என் உணவு நீரே என் உறவு நீரே என் வாழ்வு இயேசுவே என்றும் மாறாத மறையாத நேசமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா வானின்று வரும் யாவும் நலமானதே எம்மை வாழ்விக்கும் மழை போல வழமானதே வானின்று வந்த உனதுயிர் உடலும் நலமாகுமே எனக்கு அமுதாகுமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா உனை உண்டு நான் காணும் பலனானது

Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics Read More »

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம்

நீயே நிரந்தரம், இயேசுவேஎன் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பதுநிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)நிரந்தரம்,

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version