B

பூமியின் குடிகளே-Boomyin kudigalae

பூமியின் குடிகளே, கர்த்தரை கெம்பீரமாய் வாழ்த்தி பாடுங்கள்; அவர் நாமத்தை உயர்த்துங்கள்; (2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. கர்த்தரை துதியுங்கள், அவர் அதிசயமானவர்ஆலோசனை கர்த்தர், அவர் வல்லமை தேவனே.(2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. பாதைக்கு வெளிச்சமே, எங்கள் வாழ்வின் தீபமே எங்கள் இருளை மாற்றிட, நீர் ஒளியாய் வந்தீரே. (2) மகிமை […]

பூமியின் குடிகளே-Boomyin kudigalae Read More »

பலமும் அல்லவே பராக்கிரமம் -Balamum Allavae Baragiramam

பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே பரிசுத்தரால் எல்லாம் ஆகுமே பயப்படாதே சிறு மந்தையே கர்த்தர் உன்னை நடத்திச் செல்வார் 1. தாழ்வில் என்னைத் தூக்கினார் சோர்வில் என்னைத் தாங்கினார் கஷ்டத்தில் என் தேவன் என்னை நடத்திச் சென்றார் இதுவரை தாங்கினார் இனியும் தாங்குவார் முடிவு வரை இயேசு என்னை கைவிடமாட்டார் 2. கண்ணீரெல்லாம் துடைத்தார் கவலை எல்லாம் போக்கினார் கண்மணிபோல் தேவன் என்னைக் காத்துக்கொண்டார் சாபங்களை உடைத்தார் சமாதானம் தந்தார் அடைக்கலத்தில் தேவன் என்னை வைத்துவிட்டார்

பலமும் அல்லவே பராக்கிரமம் -Balamum Allavae Baragiramam Read More »

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே -Belanintri Nirkiren yesuvae song lyrics

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவேபெலன் தாரும் எந்தன் நேசரே (2) உருமாற்றம் என்னைஉருவாக்கும் இன்றேஉம்மைப் போல் மாறனுமேஉருமாற்றம் என்னைஉருவாக்கும் இன்றேஉம் சித்தம் செய்யனுமே 1.பாதைகள் எங்கும் இருளானதேபெலவீனன் என்னை குருடாக்குதே (2)பெலனே என் தேவா அருள் இயேசு நாதாகரம் நீட்டி இன்றே கரை சேரும் தேவா (2) – பெலனின்றி 2.சொந்தங்கள் இன்றி தனியானேனேசுகவீனம் என்னை தடுமாற்றுதே (2)எனை காக்கும் தேவா குணமாக்கும் நாதாதாய் போல தேற்றி இளைப்பாற்றும் இன்றே (2) – பெலனின்றி

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே -Belanintri Nirkiren yesuvae song lyrics Read More »

பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics

பவனி செல்கிறார் ராசா பல்லவி பவனி செல்கிறார் ராசா -நாம்பாடிப் புகழ்வோம், நேசா! அனு பல்லவி அவனிதனிலே மறி மேல் ஏறிஆனந்தம் பரமானந்தம்,- சரணங்கள் எருசலேமின் பதியே நரர்கரிசனையுள்ள நிதியேஅருகில் நின்ற அனைவர் போற்றும்அரசே, எங்கள் சிரசே !- பன்னிரண்டு சீடர் சென்று நின்றுபாங்காய் ஆடைகள் விரிக்க,நன்னயம்சேர் மனுவின் சேனைநாதம் கீதம் ஒத.- குருத்தோலைகள் பிடிக்க, பாலர்கும்பல் கும்பலாக நடக்க,பெருத்த தொனியாய் ஒசன்னாவென்றுபோற்ற மனம் தேற்ற Bavani Selgirar Raasa Bavani Selgirar Raasa – NaamPaadi

பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics Read More »

பூமியின் நற்குடிகளே கர்த்தரை – Boomiyin Narkudigalae Kartharai

பல்லவி பூமியின் நற்குடிகளே,-கர்த்தரை என்றும் போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள். அனுபல்லவி ஸ்வாமியின் சந்நிதியில் சந்தோஷ முகத்துடன் சாஷ்டாங்கம் செய்து மிகச்சேவித்துப் பணியுங்கள். – பூமி சரணங்கள் 1. கர்த்தரே தெய்வமென்று கண்டுமே கொள்வீர்கள், காசினியில் நாமல்ல கடவுளே சிருஷ்டித்தார். அற்புத தேவனின் அரிய ஜனங்களாவோம், ஆண்டவர் ஆடுகளாய் அவனியில் இருக்கின்றோம். – பூமி 2. ஆலய வாசல்களில் அரிய துதிகளோடும், அவர் பிரகாரங்களில் அதிபுகழ்ச்சிகளோடும், சீல முடனே வந்து சிறப்புடனே பணிந்து சீர் பெரும் ஆண்டவரைச்சேர்ந்துமே துதியுங்கள். –

பூமியின் நற்குடிகளே கர்த்தரை – Boomiyin Narkudigalae Kartharai Read More »

பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae

பயமில்லையே…பயமில்லையேபயமே எனக்கு இல்ல – இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரேஅவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானேஎனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3. சகாயம் செய்யும் கேடகமானாரேவெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே 4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்திராட்சை ரசமும் தானியமும் உண்டு(இயேசுவின் இரத்தமும் வார்த்தையும் எனக்குண்டு ) 5. எனது வானம் பனியைப் பெய்திடுமேமழையைப் பொழிந்து தேசத்தைநிரப்பிடுமே 6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae Read More »

பெலனே பெலனே ஆயனே – Belane aayane ummaiye

பெலனே ஆயனேஉம்மையே நம்பினேன்உதவி செய்தீரே – என் 1.இதயம் மகிழ்ச்சியால்களிகூர்கின்றதே -என்இன்னிசைப் பாடியேநன்றி கூருவேன் 2.ஆசீர்வதியுமேபாரத தேசத்தைவிடுதலை தர வேண்டும்உமது ஜனத்திற்கு 3.நல்மேய்ப்பர் நீர்தானேநடத்தும் உம் பாதையில்சுமந்து காத்திடும்சுகம் தரும் தெய்வமே

பெலனே பெலனே ஆயனே – Belane aayane ummaiye Read More »

பலியிடு துதி பலியிடு – Baliyidu Thuthi Baliyidu

பலியிடு துதி பலியிடுவலி விலகும் வாழ வழி பிறக்கும் துதி பலி அது சுகந்த வாசனைநன்றி பலி அது உகந்த காணிக்கை 1.துதி பலி செலுத்திட பொருத்தனை செய்ததும்மீன் அன்று கக்கியது கரையிலேயோனாவை கக்கியது கரையிலே – அன்று 2.நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்சுகந்த வாசனையாய்பலுகிப் பெருகச் செய்தார் – அன்று 3.நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்ஆலயத்தை மேகம் மூடியதுகண்டார்கள் கர்த்தர் மகிமையை 4.சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்கட்டுக்கள் கழன்று போயினஜெயிலர் இரட்சிக்கப்பட்டான்அந்த அதிகாரி

பலியிடு துதி பலியிடு – Baliyidu Thuthi Baliyidu Read More »

பயமில்லை பயமில்லையே – Bayamillai Bayamillayae

பயமில்லை பயமில்லையேஜெயம் ஜெயம் தானே -எனக்குஜெபத்திற்கு பதில் உண்டுஇயேசு நாமத்தில் ஜெயம் உண்டு -என் 1.ஆபிரகாமின் தேவன்என்னோடே இருக்கின்றார்ஆசீர்வதிக்கின்றார்பெருகச் செய்திடுவார் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் (2)தோல்வி எனக்கில்லையே-நான்தோற்றுப் போவதில்லையேஜெயமுண்டு இயேசு நாமத்தில் (2) – பயமில்லை 2.இதயம் விரும்புவதைஎனக்குத் தந்திடுவார்என் ஏக்கம் எல்லாமேஎப்படியும் நிறைவேற்றுவார் 3.எதிராய் செயல்படுவோர்என் பக்கம் வருவார்கள்என் இரட்சகர் எனக்குள்ளேஇதை இவ்வுலகம் அறியும் 4.வேண்டுதல் விண்ணப்பங்கள்பிரியமாய் ஏற்றுக் கொண்டார்நாம் செலுத்தும் துதிபலியைமறவாமல் நினைக்கின்றார் 5.அரண்களை தகர்த்தெரியும்ஆற்றல் எனக்குள்ளேமலைகளை நொறுக்கிடுவேன்பதராக்கிப் பறக்கச் செய்வேன்

பயமில்லை பயமில்லையே – Bayamillai Bayamillayae Read More »

பயப்படாதே அஞ்சாதே – Bayapadathae Anjathae

பயப்படாதே அஞ்சாதேஉன்னுடன் இருக்கிறேன்திகையாதே கலங்காதேநானே உன் தேவன் – 2 1. சகாயம் செய்திடுவேன்பெலன் தந்திடுவேன் – 2நீதியின் வலக்கரத்தால்தாங்கியே நடத்திடுவேன் – 2 நீயோ என் தாசன்நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2வெறுத்து விடவில்லைஉன்னை வெறுத்து விடவில்லை – பயப்படாதே 2.வலக்கரம் பிடித்துக்கொண்டேன்வழுவாமல் காத்துக்கொள்வேன் – உன்அழைத்தவர் நான் தானேநடத்துவேன் இறுதி வரை – உன்னை 3. உன்னை எதிர்ப்பவர்கள்எரிச்சலாய் இருப்பவர்கள் – 2உன் சார்பில் வருவார்கள்உறவாடி மகிழ்வார்கள் – 2 4. மலைகள்

பயப்படாதே அஞ்சாதே – Bayapadathae Anjathae Read More »

பூமியின் குடிகளே வாருங்கள் – Boomiyin Kudigale varungal

பூமியின் குடிகளே வாருங்கள்கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் 1. மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சப்தத்தோடேதிருமுன் வாருங்கள் – அவர் 2. கர்த்தரே நம் தேவனென்றுஎன்றும் அறிந்திடுங்கள்அவரே நம்மை உண்டாக்கினார்அவரின் ஆடுகள் நாம் 3. துதியோடும் புகழ்ச்சியோடும்வாசலில் நுழையுங்கள்அவர் நாமம் துதித்திடுங்கள்ஸ்தோத்திர பலியிடுங்கள் 4. நம் கர்த்தரோ நல்லவரேகிருபை உள்ளவரேஅவர் வசனம் தலைமுறைக்கும்தலைமுறைக்கும் உள்ளது

பூமியின் குடிகளே வாருங்கள் – Boomiyin Kudigale varungal Read More »

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae

பாடல் 14 பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார் விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம் மனுஷர்மேல் பிரியமே 1.வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே அந்த விந்தை செய்தி கேட்ட மந்தை ஆயர் ஒன்று கூடி வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே 2.வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே தாரகையை தொடர்ந்தனரே விந்தை பாலன் பாதம் பணிந்தார் பொன்போளம் தூபம் படைத்தார் மகிமை மகிமை

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks