A.J.I.Sam

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Thaarumae பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே உம்மை நோக்க கிருபை தாருமே பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே உந்தன் கரங்களால் வனைந்திடுமே என்னையே உமக்கே தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையா என் நோக்கம் எல்லாம் நீர்தானையா என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன் Parisuthar Neerae Parisutham ThaarumaeUmmai Nokka Kirubai ThaarumaeParisutha Aaviyaal NirappidumaeUnthan Karangalal Vanainthidumae Ennaiyae Umakkae TharuireanEnnaiyae […]

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Read More »

கண்களால் கண்களால்-KANGALAL KANGALAL

கண்களால் கண்களால்என் இயேசுவை பார்க்கின்றேன்நாவினால் நாவினால்என் தேவனை துதிக்கிறேன்சிந்தையால் சிந்தனையால் என் இராஜனை நோக்குவேன்நடையினால் உடையினால்அவரையே காண்பிப்பேன் உம்மை போற்றி பாடுவேன்தேவா உமக்கே நன்றி சொல்லுவேன்-என்றும்-2-கண்களால் கண்களால் அன்பினால் என்னை கவர்ந்தீரேஉலகம் தரமுடியா சந்தோசம்என் மேல் வீச செய்தீரே-2உம் அன்பு பெரிதையாஉம் நேசம் பெரிதையா-2-கண்களால் கண்களால் [RAP]கிளாமராய் நடந்திட ஆசை உனக்குரூமராய் இன்னொரு வாழ்க்கை உனக்குலைஃப் ஸ்டைல்கு அடிக்கிற தம்பி தம்முஉன்ன இயேசு ராஜா வான்னா ஹக் ஜஸ்ட் கம்முஓ அங்கும் இங்கும் எங்கும் பார்க்காமலேதிருட்டு காக்கா

கண்களால் கண்களால்-KANGALAL KANGALAL Read More »

இயேசு நாமம் அல்லாமல் -YESU NAAMAM ALLAMAL

இயேசு நாமம் அல்லாமல் உலகில் வேறு நாமம் இல்லையே (2)இயேசு நாமம் வல்லமை உள்ளதேஇயேசு நாமம் இணையற்றதே (2) எல்லா நாமத்திலும் மேலான நாமம் (2)இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் சொல்லு சொல்லுஇயேசு நாமம் இயேசு நாமம் உலகமெல்லாம் சொல்லு (2) இயேசுவின் நாமத்தினாலே பிசாசை துரத்திடுவோம் வஞ்சக சாத்தானை ஜெய்த்திடுவோம் அவர் நாமத்தினாலேஇருளெல்லாம் மறைந்துவிடும் பிரகாசம் உதித்திடுமே (2) எல்லா நாமத்திலும் மேலான நாமம் (2)இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம்

இயேசு நாமம் அல்லாமல் -YESU NAAMAM ALLAMAL Read More »

அவர் நாமத்த சொல்லு – AVAR NAMATHA SOLLU

அவர் நாமத்த சொல்லு பாவத்தை வெல்லு இயேசுவிடம் வந்து நில்லு சாபத்த உடச்சு தள்ளு தருவார் தருவார் வெற்றி நிச்சயம் தருவார் வெற்றிஒரு வழியாய் வந்தவேன் ஏழு வழியா ஓடுவான் அவர் நாமம் சொல்லும்போது இயேசு நாமம் சொல்லும் போது யோசேப்பு போல பாவத்திற்கு விழகி ஓடு ஓடு நீக்காம ஓடு தருவார் தருவார் வெற்றி நிச்சயம் தருவார் வெற்றிஒரு வழியாய் வந்தவேன் ஏழு வழியா ஓடுவான்அவர் நாமம் சொல்லும்போது இயேசு நாமம் சொல்லும் போது தாவீத

அவர் நாமத்த சொல்லு – AVAR NAMATHA SOLLU Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version