இயேசு நாமம் அல்லாமல் -YESU NAAMAM ALLAMAL
இயேசு நாமம் அல்லாமல் உலகில் வேறு நாமம் இல்லையே (2)இயேசு நாமம் வல்லமை உள்ளதேஇயேசு நாமம் இணையற்றதே (2) எல்லா நாமத்திலும் மேலான நாமம் (2)இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் சொல்லு சொல்லுஇயேசு நாமம் இயேசு நாமம் உலகமெல்லாம் சொல்லு (2) இயேசுவின் நாமத்தினாலே பிசாசை துரத்திடுவோம் வஞ்சக சாத்தானை ஜெய்த்திடுவோம் அவர் நாமத்தினாலேஇருளெல்லாம் மறைந்துவிடும் பிரகாசம் உதித்திடுமே (2) எல்லா நாமத்திலும் மேலான நாமம் (2)இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் […]
இயேசு நாமம் அல்லாமல் -YESU NAAMAM ALLAMAL Read More »