வா

Vaal Naal Jeevan Ooduthae – வாழ் நாள் ஜீவன் ஓடுதே

வாழ் நாள் ஜீவன் ஓடுதே – Vaal Naal Jeevan Ooduthae 1. வாழ் நாள் ஜீவன் ஓடுதேஇரத்தத்தால் சுத்தி செய்யுமேன்அங்க மேனி வாடுதேஇரத்தத்தால் சுத்தி செய்யுமேன் பல்லவி ஆம்! ஆம்! தேவ சுதனே!பாவம் போக்க மாண்டீர்!பாவம் போக்கும் இரட்சகாஇரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! 2. வீண் பக்தனாய் அலைந்தேன்இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!நாவினால் தான் பூசித்தேன்இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம் 3. மனம் மாற்ற வல்லவா!இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!என் உள்ளத்தை வெல்பவா!இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம் […]

Vaal Naal Jeevan Ooduthae – வாழ் நாள் ஜீவன் ஓடுதே Read More »

Vaarum siluvaiyadiyilae – வாரும் சிலுவையடியிலே

வாரும் சிலுவையடியிலே – Vaarum siluvaiyadiyilae பல்லவி வாரும் சிலுவையடியிலே – வந்தண்ணலேசைபாரும் துயர் நீங்கிடவே அனுபல்லவி பூரண இரட்சையடைந்து புண்ணியன் கிருபை பெற்றுதாரணியிலும் மகிழ்ந்து வாழ அவரில் ஜீவித்து சரணங்கள் 1. இம்மைச்செல்வம் அற்பமென்றெண்ணி – அவர் விலாவில்விம்மிப்பாயும் இரத்தத்தில் மூழ்கிசெம்மையாய்க் கழுவப்பட்டு சீர்முழு இரட்சையைப் பெற்றுஉண்மையா யவருந்தனின் உள்ளத்தில் வாழ்ந்திட வென்று – வா 2. ஜீவ ஊற்றில் வந்து மூழ்கிடும் – அப்போதும் உள்ளம்பாவ மற்று சுத்தி பெற்றிடும்தேவசுதன் திரு இரத்தம் மூழ்க

Vaarum siluvaiyadiyilae – வாரும் சிலுவையடியிலே Read More »

Va Kalvaari Mettandai – வா கல்வாரி மேட்டண்டை

வா கல்வாரி மேட்டண்டை – Vaa Kalvaari Mettandai 1. வா, கல்வாரி மேட்டண்டைமீட்பர் அங்கே மாண்டார்ஆழ்ந் தகன்று நிறைந்தஇரத்த ஊற்றுண்டு பார்!முற்றாய் பாவத்தை விட்டுநம்மை நீக்கி வைப்பார்!அவர் பாதம் தங்கிடு;இரட்சித் தென்றும் காப்பார்! பல்லவி முற்றுமாய் இரட்சிக்கின்றார் (2)இப்போதே நம்புபார் அவர் அன்புமுற்றுமாய் இரட்சிக்கின்றார்! 2. தேவனின் மா இரட்சிப்புஇப்போதே கிடைக்கும்!இரத்தத்தாலான மீட்புஉனக்கும் பலிக்கும்!விஸ்வாசத்தின் கை நீட்டுமுற்றும் சுத்தம் ஆவாய்!நம்பிச் சொந்தம் பாராட்டுஅவரால் நிறைவாய் – முற்று 3. என்னை நான் பலியிட்டுசெய்வேன் மீட்பர் சித்தம்;அவர்

Va Kalvaari Mettandai – வா கல்வாரி மேட்டண்டை Read More »

Vaalthuvom kartharai- வாழ்த்துவோம் கர்த்தரை

வாழ்த்துவோம் கர்த்தரை – Vaalththuvom Kartharai 1. வாழ்த்துவோம் கர்த்தரை தெரிந்தெடுத்தாரே ஆத்மா தேகம் ஆவியோடும் எழுந்து வாழ்த்துவோம் வாழ்த்துவோம் கர்த்தரை அல்லேலூயா 2. மகிமை நிறைந்த உன்னதராயினும் பரிசுத்த நாமத்தை எவரும் பயப்படுவர் – வாழ்த்துவோம் 3. உம் பலிபீடத்தின் ஜூவாலையில் நிரப்பி உதட்டை சுத்தம் செய்துமே பரம சிந்தை தாரும் – வாழ்த்துவோம் 4. கர்த்தர் பலன் கீதம் இரட்சிப்பு மாவாரே அவரன்பு வெளிப்பட்டதே வல்லமையாய் கிறிஸ்துவில் – வாழ்த்துவோம் 5. வாழ்த்துவோம் கர்த்தரை

Vaalthuvom kartharai- வாழ்த்துவோம் கர்த்தரை Read More »

வானத்தே யிருந்து இயேசு உதித்தாரே – Vaanaththae Irunthu Yesu Uthitharae

வானத்தே யிருந்து இயேசு உதித்தாரே – Vaanaththae Irunthu Yesu Uthitharae பல்லவி வானத்தே யிருந்து இயேசு உதித்தாரேகானகத்திலே சுற்றித் திரிந்தாரேஞானமா யுலகத்தில் போதித்தாரேஈனமாய் மரித்துயிர்த் தெழுந்தாரே அனுபல்லவி தேவ குமாரன், பாவியின் நேசன்பாசன், ஈசன், பாவ நாசன்சுந்தர ராஜன், அந்தர வாசன்அந்தன், முந்தன், எந்தன் சொந்தன் சரணங்கள் 1. வேதாளங்கள் நடுங்கி ஓடினதேபாதாளமும் நடுங்கிக் குலுங்கிற்றேபோதகங்கள் எங்கும் கூறப்பட்டதேநாதன் இயேசுவால் இரட்சிப்பு வந்ததேபாவம் பிடித்தவர் சாபங்கள் போக்கிநீக்கிப் போக்கி நல்லோராக்கிகாவலன் அழைப்புக்கு ஆயத்தமாக்கிஆவலோடு தன்னைத் தாழ்த்தி

வானத்தே யிருந்து இயேசு உதித்தாரே – Vaanaththae Irunthu Yesu Uthitharae Read More »

Vaarum Emadhu Varumai Theerka – வாரும் எமது வறுமை நீக்க வாரும்

வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே!மழைதாரும், ஜீவனே. சரணங்கள் 1.பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே – வெகுகெடும் நீண்டதே. – வாரும் 2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே-மிகக்கஷ்டம் ஆச்சுதே. – வாரும் 3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே- மிகக்கஷ்டம் ஆச்சுதே. – வாரும் 4. தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா- நரர்தயங்கிறோம் மெய்யாய். – வாரும் 5. கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே – எங்கள்தயங்கல்

Vaarum Emadhu Varumai Theerka – வாரும் எமது வறுமை நீக்க வாரும் Read More »

vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட

vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட பல்லவி வானோர் பூவோர் கொண்டாடமனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே. அனுபல்லவி தீயதயாளன் திருமறைநூலன்,திரிபுவனங்களாள் செங்கோலன்,ஞானசு சீலன் நரரனுகூலன்,நடுவிடவே வருபூபாலன் – வானோர் சரணங்கள் 1. அலகையை ஜெயித்தார், அருள்மறை முடித்தார்,அருமலர்க்கா காவலை யொழிந்தார்;நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரித்தார்,நேராய்த் தரிசனந்தர விடுத்தார். – வானோர் 2. செத்தோ ருயிர்த்தார், திருநகர் பூத்தார்,தேடற் கரியதோர் காட்சிவைத்தார்,மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார்,மரித்தார் முதற்பலனாய்ச் செழித்தார். – வானோர் 3. அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார்,அருமறைக்

vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட Read More »

Vaarum BethlehemVaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு

1.வாரும் பெத்லகேம் வாரும் வாரும் வரிசையுடனே வாரும் வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை வாரும் விரைந்து வாரும் 2.எட்டி நடந்து வாரும் அதோ ஏறிட்டு நீர் பாரும் பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது பாரும் மகிழ்ந்து பாரும் 3.ஆதியிலத மேவை அந்நாள் அருந்திய பாவவினை ஆ திரிதத்துவ தே வன் மனிதத்துவ மாயினார் இது புதுமை 4.விண்ணுலகாதிபதி தீர்க்கர் விளம்பின சொற்படிக்கு மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் மானிடனா யுதித்தார் 5.சொல்லுதற் கரிதாமே ஜோதி சுந்தர சோபனமே

Vaarum BethlehemVaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு Read More »

Vaanamum Boomiyum Vakithiduvey – வானமும் பூமியும் வகித்திடுந்தேவே

1. வானமும் பூமியும் வகித்திடுந்தேவே! வளம்நிறை ஆண்டவரே!-தேவரீர், ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை ஈந்ததற்தாய்த் தோத்ரம்! 2. பாவம்நிறைந்தோர், பாத்திரமற்றோர், கோவத்துக்கேயுரியர்,-வறியர் ஆயினர் எமக்கிவ்வுறுப்பை யளித்த ஆண்டவரே, தோத்ரம்! 3. வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை வருடநாற்பது காத்தீர்!-அந்த வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய வானவரே, தோத்ரம்! 4. ஐந்தப்பங்கொண்டை யாயிரம்பேரை அமர்த்திப் போஷித்தீர்;-ஐயா! போந்த எம் பசியும் புறமுறச்செய்தீர்; புண்ணியரே, தோத்ரம்! 5. பெரிய உம்நாமம் பேருலகோங்க, வறியவர் மிடியகல,-இவ்வீவை அறிவுடன்காத்தே அருமையாய் ஆளும் நெறியெமக் கீத்தருள்வீர்!

Vaanamum Boomiyum Vakithiduvey – வானமும் பூமியும் வகித்திடுந்தேவே Read More »

Vaana Nagarathin Meanmaiyena – வான நகரதின் மேன்மையென

வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன வலன் நலவருக்கருள் சரணங்கள் பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள் பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும் ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான – வான அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம் அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும் பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம் – வான அந்நதர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரீடம் மன்னவர் போலே

Vaana Nagarathin Meanmaiyena – வான நகரதின் மேன்மையென Read More »

Vaara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும்

பல்லவி வாரா வினை வந்தாலும் சோராதே மனமே; வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே. சரணங்கள் 1. சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும், சோராதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. – வாரா 2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும், உறுதிவிட்டயராதே, நெறி தவறாதே. – வாரா 3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே; பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. – வாரா 4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர் தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. –

Vaara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks