யூ

Yudhavin singam neenga – யூதாவின் சிங்கம் நீங்க – AHAVA – אהבה – LOVE lyrics

யூதாவின் சிங்கம் நீங்க தங்க செங்கோலும் நீங்கசேனைக்கு சொந்தம் நீங்கஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க-2 தோல் மேல சுமக்கிறீங்க அப்பாவ போலகண்ணீரை துடைக்கிறீங்க அம்மாவ போலநடந்தாலும் சோரமாட்டோம் சோரமாட்டோம்இளைக்காம ஓடிடுவோம் ஓடிடுவோம்உம் அன்புக்கு அளவே இல்ல இயேசு எங்கள் அஹாவாஆவி எல்லாம் அஹாவாஉயிரெல்லாம் அஹாவாஉள்ளம் எல்லாம் அஹாவா 1.அள்ளித்தூவும் விதை எல்லாம் அழகாகுமேகண்ணீரின் பள்ளத்தாக்கு பளிங்காகுமே-2தெரிந்து கொண்ட கோலெல்லாம் துளிராகுமேஊழியரின் பாதங்கள் புதிதாகுமே-2உம் அன்புக்கு அளவே இல்ல இயேசு எங்கள் அஹாவாஆவி எல்லாம் அஹாவாஉயிரெல்லாம் அஹாவாஉள்ளம் எல்லாம் அஹாவா […]

Yudhavin singam neenga – யூதாவின் சிங்கம் நீங்க – AHAVA – אהבה – LOVE lyrics Read More »

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜசிங்கம் – Yutha Raja Singam யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் சரணங்கள் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே, உருகி வாடிடவே – யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவேதுதித்திடவே, பரனைத் துதித்திடவே – யூத 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டனதெறிபட்டன, நொடியில் முறிபட்டன – யூத 4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதேஎங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே – யூத 5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் –

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் Read More »

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவர் நாமம் என்றுமே அதிசயமே-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2 1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கதேவ பாலனாய் வந்தாரய்யா-2இவரைப்போல ஒரு இரட்சகர் இல்லஇவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் 2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்துஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2இவரைப்போல ஒரு மீட்பரும் இல்லஇவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் Read More »

yudha rajasingam uyirththezunthaar – யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

yudha rajasingam uyirththezunthaar – யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் 1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்!உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்! 2. வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே உருகி வாடிடவே – யூத 3. வானத்தின் சேனைகள் துதித்திடவேதுதித்திடவே பரனை துதித்திடவே – யூத 4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டனதெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 5. எழுந்தார் என்ற தொனி எங்குங் கேட்குதேஎங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 6. மாதர் தூதரைக் கண்டக

yudha rajasingam uyirththezunthaar – யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks