மா

மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu

பாடல் 4 மாலை நேரம் Christmas பாட்டு மனதைத் தொட்டு மயக்கிடுதே 1.அழகான வானம் வானத்தில் கானம் வானதூதர் ராகம் பெயர்கள் தாகம் அந்த வானிலே நடு ராவிலே புது செய்தி வந்ததே – இயேசு ரட்சகர் பிறந்தார் 2.பனி மலர்கள் சிதற மின்மினிகள் ஆட குளிர் வாடை வீச இதமான நேரம் விண்ணோர்களும் மண்ணோர்களும் பண்பாடு வாழ்த்திட – இயேசு ரட்சகர் பிறந்தார் 3.என் பாவம் நீங்க என் உள்ளம் மீட்க எனைத் தேடி வந்த […]

மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu Read More »

Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே

மார்கழி மாதத்து பனியினிலேமன்னன் பிறந்தது தொழுவினிலே-2தூதர்கள் பாடிடும் பொழுதினிலேதுயில்கின்றது அன்னை மடியினிலே-2 உறவின் பாலம் உதித்ததிங்கேஉலகம் உறையும் மாதத்திலே-2அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார்அகிலம் எங்கும் அவரின் காதலேஅவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடிஇறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி

Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே Read More »

Manuveal Thondarae Aarparithu – மானுவேல் தொண்டரே ஆர்ப்பரித்து

பல்லவி மானுவேல் தொண்டரே!-ஆர்ப்பரித்து மகிழ்ந்து பூரிப்போம். அனுபல்லவி மானிலமீது சமாதானமா மென்ற வானவர் வாழ்த் துதவறா தென நம்பும், நானிலமெங்கும் சகோதர ஐக்கியம் நண்ணும் பகலருணோதயம் ஆகுதே: நாடுவோம்,-அதைத் தேடுவோம்,-இனி நாமுமுயற்சி கையாடுவோம், பாடுவோம். – மானு சரணங்கள் 1. தீர்க்க ருரைப்படியே-உலகெங்கும் தீங்கிலாக் காலம் வரும்: தாக்கும் படைக்கலங்கல்-கிருஷிகச் சாதனமாகி விடும்: மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய், மன்னன் யேசுவுக்கு ளொன்றான தோழராய், வாக்குவாதங்கள், வழக்குகள், யுத்தங்கள் நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள் நிலைத்து,-அன்பு-வளர்த்துக்,-கரங் கொடுத்து,-உற

Manuveal Thondarae Aarparithu – மானுவேல் தொண்டரே ஆர்ப்பரித்து Read More »

MaaManokaraa Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம்

மாமனோகரா இவ்வாலயம் – Maamanokaraa Ivvaalayam பல்லவி மாமனோகரா! இவ்வாலயம்-வந்தருள் கூரும்,மாமனோகரா! பராபரா! சரணங்கள் 1. பூமியாளும் நாதனே, நரர்போகம் நாடும் நீதனே!நாமே வாழ்த்தும் தாசர் நடுவில்தாமதம் இல்லாமல் எழுந்தருள்! – மா 2. நாதனே, இவ்வாலயத்தைநலமாய்த் தந்தாய் தாசர்க்கே;பாதம் போற்றி வாழ்த்துவோம்; குருபரனே, பராபரா, தினம். – மா 3. நின் திருத்தயை பொறுமைநின் திரு மகிமையும்சந்தமாய் நிறைந்திட இதில்சந்ததம் ஈவாய் நின் ஆசியை. – மா 4. தோத்திரம் ஜெபம் தியானம்,தூய்மையாம் பிரசங்கமும்,பார்த்திபா இவ்வாலயத்தில்பக்தியாகவே

MaaManokaraa Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம் Read More »

Maasattra Deiva Aattukutti- மாசற்ற தெய்வாட்டுக்குட்டி

1.மாசற்ற தெய்வாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவே வாரும் எனைப் பாரும் பவந்தீரு மேசையாவே 2. தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தென் தேவா வினைதீர் வா வென்றுன் திருப்பாதத்தைத் துயர்ந்தேன். 3.திருப்பாத மென் கதியே பவத் திரளோ பெருமலையே தீயேனுடல் சிரசும் அதைச் சுமக்கப் பெலனிலையே. 4.சுமந்தோன் இங்கெ வா வா வை உன் சுமையை என் தோள் மேலே சுக ஆறுதல் தருவேனென்று சொன்னீர் மனுவேலே 5.சொன்னீர் ஐயா ரத்தாம்பரச் சிவப்பாம் பவக் கறையும் சொன்னீர்

Maasattra Deiva Aattukutti- மாசற்ற தெய்வாட்டுக்குட்டி Read More »

Maatteer En Kavalai – மாற்றீர் என் கவலை

மாற்றீர் என் கவலை பல்லவி மாற்றீர் என் கவலை அருள்பெற மாற்றீர் என் கவலை;-மிக மாற்றியே கலி தீர்த்தீர் உமது மகிமையை நிறைவேற்றி. சரணங்கள் 1. சமனவரசே, நீர் தந்தை சமனவரசே, நீர்-ஒரு சந்திர பதம் போல் சுடரே விடுத்தீர், தாசனுரு வெடுத்தீர். – மாற்றீர் 2. சூதலகையை நீக்கி, அழலின் சூதலகையை நீக்கி,-என் கை தூக்கி, உலகிடர் போக்கி, எமையே துதிக்கவும் மயலாக்கி – மாற்றீர் 3. சடலமுலகம் சூது, பொல்லாச் சடலமுலகம் சூது;-இது தகாததின்

Maatteer En Kavalai – மாற்றீர் என் கவலை Read More »

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே

மாமரி மகனே மாதவ சுதனேவாழ்த்துகிறோம்ஆடிடை குடிலின் ஆதவ விடிவேபோற்றுகிறோம் மார்கழிக் குளிரின்மாணிக்கமேபெத்தலை நகரின்பரிசுத்தமே மானுட வடிவேமாபரனேபாடியே மகிழ்வோம்யாவருமே ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெரி மெரி கிறிஸ்மஸ்… *கந்தை துணியில் தந்தை மடியில்விண்ணின் மகனாய் வந்தவனேநிந்தை ஏற்று சொந்தம் ஆக்க‌மண்ணின் மகனாய் வந்தவனே விண்மீன் வழியைக்காட்டியதோஇரவும் குளிரைக்கூட்டியதோ மீட்பை ஜனமம்நீட்டியதோஉயிரும் கானம்மீட்டியதோ இறைவா உம்மைப் பணிகின்றோம்இதயம் ஒன்றாய் இணைகின்றோம் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்… *ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில்அழகின் உருவாய் வந்தவரேதாழ்மைக் கோலம் தன்னில் ஏற்றுவாழ்வில் மாற்றம்

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே Read More »

Matchimaiyaana thor – மாட்சிமையானதோர்

பல்லவி மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம் வா ஆ கல் வாரிச் சிலுவையில் வானவன் தொங்கின்ற மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம் வா அனுபல்லவி சூட்சமுறுங் தேவ சாட்சியாங் கற்பனை துய்யத்தை நரர் மீறி – மகா துர்க்குணப் பேயின் தந்திரத்தினால் தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர் சுத்த கிறிஸ்தரசன் – தேவனுட சித்தன், அமை சிரசன், மாந்தர்களின் துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும் தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்கின்ற சரணங்கள் 1.எருசலை நகர் மருவுங் கல்வாரி என்னப்பட்ட ஒரு

Matchimaiyaana thor – மாட்சிமையானதோர் Read More »

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின்

மாட்சி போரை போரின் – Maatchi Poorai Poorin 1.மாட்சி போரை போரின் ஓய்வைபாடு என்தன் உள்ளமே;மாட்சி வெற்றி சின்னம் போற்றிபாடு வெற்றி கீதமே;மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்மாண்டு பெற்றார் வெற்றியே. 2.காலம் நிறைவேற, வந்தார்தந்தை வார்த்தை மைந்தனாய்;ஞாலம் வந்தார், வானம் நீத்தேகன்னித் தாயார் மைந்தனாய்;வாழ்ந்தார் தெய்வ மாந்தனாகஇருள் நீக்கும் ஜோதியாய். 3.மூன்று பத்து ஆண்டின் ஈற்றில்விட்டார் வீடு சேவைக்காய்!தந்தை சித்தம் நிறைவேற்றிவாழ்ந்தார்; தந்தை சித்தமாய்சிலுவையில் தம்மை ஈந்தார்தூய ஏக பலியாய். 4.வெற்றி சின்ன சிலுவையே,இலை மலர்

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின் Read More »

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர்

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் – Maa Maatchi Karthar Sastaangam 1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்நம் கேடகம் காவல் அனாதியானோர்மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர். 2. சர்வ வல்லமை தயை போற்றுவோம்ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்குமுறும் மின் மேகம் கோப ரதமேகொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே. 3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமேமீட்பர் நண்பர் காவலர்

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர் Read More »

மாசற்ற தேவ சுதனே – Masattra Deva Suthanae

மாசற்ற தேவ சுதனே – Masattra Deva Suthanae 1. மாசற்ற தேவ சுதனே!உம்மண்டை நானிப்போ வாறேன்;விலங்கை நீக்கி விடுமேன்!தேவே! தஞ்சமென்றேன் பல்லவி பாவம் போக்கும் மீட்பா! (2)மாசற்ற தேவ சுதனே!பாவம் போக்கும் மீட்பா! 2. பசியினால் என் ஆத்துமம்தொய்ந்து வாடி அலையுதே!உம் அன்பினால் என்னைத் தாங்கும்பாவியின் நேசரே! – பாவம் 3. உட் பாவத்தால் மெலிகிறேன்உள் வினையை நீர் நீக்குமேன்துக்கத்தோடு ஜெபிக்கிறேன்சமாதானம் தாரும்! – பாவம் 4. மீட்பா உந்தன் ஜீவாற்றினுள்மெய் விசுவாசத்துடனேமூழ்குவதால் என் உள்ளத்துள்மகிழ்

மாசற்ற தேவ சுதனே – Masattra Deva Suthanae Read More »

Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக

மாண்டாரே இரட்சகர் உனக்காக – Maandaarae Ratchakar Unakaga பல்லவி மாண்டாரே இரட்சகர் உனக்காகப் பாவிஎத்தனை பாடுகள் பட்டாருனக்காய் சரணங்கள் 1. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமக்கும்கோலமதைச் சிலுவையிலே பாராய்! – மாண் 2. மா பாவத்தண்டனை மாய்ப்பதற்காகமா பாடுபட்டு மரித்ததைப் பாராய்! – மாண் 3. மன்னிப்புண்டாகவே மத்தியஸ்தராகவாதைக்குள்ளானாரே தாமே நீ பாராய் – மாண் 4. பாவியான உன்னைப் பாதுகாப்பாரேபாவத்தை விட்டிவர் பாதத்தைத் தேடு – மாண் Maandaarae Ratchakar Unakaga PaaviEththanai Paadukal

Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks