பா

Paaviyae Thunakintha Perumai – பாவியே துனக்கிந்தப் பெருமை

பல்லவி பாவியே துனக்கிந்தப் பெருமை – நமது பரம குரு இராஜன் எடுத்தாரே சிறுமை! சரணங்கள் 1. தேவாதி தேவ குமாரன் – உன்னைத் தேடிவந்தே அவர் தாழ்மையானாரே! – பாவியே 2. பெரியோர்கள் வீடாசித்தாரோ? இல்லை சிறியதோர் பசுத்தொழுவிலுதித்தாரே! – பாவியே 3. இராஜாதி இராஜ குமாரன் – பொல்லா நீசருக்காக அடிமையானாரே! – பாவியே 4. நியாயாசனங்கள் முன்னின்று – வெகு தாழ்மையாய் மறுமொழியுரைத்து நின்றாரே! – பாவியே 5. நீதிபரனான இயேசு – […]

Paaviyae Thunakintha Perumai – பாவியே துனக்கிந்தப் பெருமை Read More »

Paaviyai Suththikarikkum – பாவியை சுத்திகரிக்கும்

பாவியை சுத்திகரிக்கும் – Paaviyai Suththikarikkum 1. பாவியை சுத்திகரிக்கும்ஜீவ நதி பாயுது!தாவி வரும் ஆத்மாவுக்குசுயாதீனம் ஈயுது! பல்லவி சுற்றி எம்மை ஓடுதிதோ!சுத்தம் செய்யும் மகா அற்புத நதி!தேவே சிங்காசனத்திலிருந்துபாயுது பாவிக்கென்று! 2. தேடி வரும் பாவிகட்குதேவை ஈயும் மா நதி!நாடி அதில் மூழ்கும் போதுஓடிடுமே எக் கறைகளும்! – சுற்றி 3. இந்த நதிக்குப் போனாயா?நெஞ்சை சுத்தி செய்தாயா?உந்தனின் பாவப் பாரம் போய்சிந்தை தேற்றப் பெற்றாயா? 4. இந்த நதியின் தீரத்தில்ஏன் தவித்து நிற்கிறாய்?தந்தை தேவன்

Paaviyai Suththikarikkum – பாவியை சுத்திகரிக்கும் Read More »

Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு

பல்லவி பாவி வா! இயேசு பாவமன்னிப்பு ஈவார் சரணங்கள் 1. பாவியிற் பெரிய பாவியானாலும் – நீ பயப்பட வேண்டாம் பாவம் இரத்தாம்பரச் சிவப்பாயினும் வெண் பஞ்சதாயாக்கிடுவார்! – பாவி 2. வெள்ளையடித்தோர் கல்லறை போலொத்த வேஷம் வெகு மோசம்; உள்ளமுடைந்து உணர்ந்தறிக்கை செய்தால் உண்டு மன்னிப்புடனே! – பாவி 3. ஐயோ! நானென் செய்வேனென்று திகைத்து அலைந்து திரியாதே ஐயமில்லை அதிகமாக்கும் பாவங்களை ஐயனேசு உதிரம்! – பாவி 4. வருந்திப் பாரம் சுமப்போரே என்னிடம்

Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு Read More »

Paava Thosam Neekida lyrics – பாவ தோஷம் நீக்கிட

பாவ தோஷம் நீக்கிட 1. பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே! தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே! பல்லவி மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே 2. என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே! மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே! 3. வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே புண்ணியக் கிரியை செல்லாதே! மீட்பரின் இரத்தம் தானே! 4. மோட்ச மார்க்கம் இதுவே!

Paava Thosam Neekida lyrics – பாவ தோஷம் நீக்கிட Read More »

Tharathappu – Paadu Paadu Lyrics பாடு பாடு

Lyrics:- பாடு பாடு – சௌண்டு பட்டணத்த அசைக்கணும்.போடு போடு – லைக்கு பட்டனெல்லாம் தெறிக்கனும். ஹே வாட்சாப்புல வாழ்த்துக்கல கூறுவோமேடுவிட்டருல ட்விட்டுக்கல போடுவோமே !தாறுமாறா ஆரவாரம் செய்வோமே தாழ்மையோடு ஆராதனை செய்வோமே !மனதார ஏசுவை கொண்டாடுவோம். தார தப்பெல்லாம் கிழிந்து போகுதேநான் பண்ண தப்புகூட கழிந்து போனதே.ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே ஜீவன் தந்தவரை போற்றி பாடுவோம்.அழுத்திக் கொண்டிருந்த பாவ பாரங்களை எல்லாம்கொளுத்தி எரியவிட்ட இயேசு இரத்தமே. பாதாளமே இப்போ அதிருதம்மா…பூலோகமே இப்போ மகிழுதம்மா…ஆராதனை எல்லாம்

Tharathappu – Paadu Paadu Lyrics பாடு பாடு Read More »

பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven

பாடுவேன் ( வோம்) மகிழ்வேன் ( வோம் )கொண்டாடுவேன் (வோம்)அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் 1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரேஇக்கட்டில் துணை நீரேஇருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி – 2 2. துயர் நீக்கும் மருத்துவரேஎன் துதிக்கும் பாத்திரரேபெலனெல்லாம் நீர்தானையாஎன் பிரியமும் நீர்தானையா 3. கல்வாரி சிலுவையினால்-என்சாபங்கள் உடைந்ததையாஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள் – (இந்த)அடிமைக்கு கிடைத்ததையா 4. இயேசுவே உம் இரத்ததால்என்னை நீதிமானாய் மாற்றினீரேபரிசுத்த ஆவி தந்து -உம்அன்பை ஊற்றினீரே 5.

பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven Read More »

பாதுகாப்பார் நெருக்கடியில் – Paadhukaappar Nerukadiyil

பாதுகாப்பார் நெருக்கடியில்பதில் தருவார் ஆபத்திலேதுணையாய் வருவாய் உதவி செய்வார்கைவிடார் கைவிடார் 1. துதிபலி அனைத்தையும்பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – நம் – 2நாம் செய்த நற்கிரியைகளைமறவாமல் நினைக்கின்றார் – 2 2. இதயம் விரும்புவதைநமக்கு தந்திடுவார்ஏக்கங்கள் அனைத்தையும்செய்து முடித்திடுவார் – நம் 3. மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்வரும் எழுப்புதல் நாம் காண்போம்நம் தேவன் நாமத்தினால்கொடியேற்றி கொண்டாடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர்முறிந்து விழுந்தார்கள்கர்த்தரையே நம்பும் நான்நிமிர்ந்து நிற்கின்றேன் (இதே ராகத்தில் பின்வருமாறு நன்றி பாடல் பாடலாம்) பாதுகாத்தீர் நெருக்கடியில்பதில் தந்தீர்

பாதுகாப்பார் நெருக்கடியில் – Paadhukaappar Nerukadiyil Read More »

பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin nitchiyathai

பாவமன்னிப்பின் நிச்சயத்தைபெற்றுக் கொள்ள வேண்டும்பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும் இயேசு தருகிறார் இன்று தருகிறார்அதற்காகத் தான் சிலுவையிலேஇரத்தம் சிந்தி விட்டார் 1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடுபின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார் 2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு 3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே ( மகளே )நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் 4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லைஇயேசு ராஜா

பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin nitchiyathai Read More »

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய்

பாலனாய் இயேசு பாலனாய்பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்பாசமாய் பாவ மீட்பராய்மண்ணிலே ஏழ்மையாய்விண்ணையே விட்டு வந்தார்பாலனாய் இயேசு பாலனாய் 1. தேவ தூதர்கள் வானில் தோன்றஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)ஞானிகள் பாலனை பணிந்திடவேகிறிஸ்மஸ் வந்ததே 2. இழந்து போனதை தேடி மீட்கசர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)சரித்திரம் படைத்திடும் நாயகராய்இரட்சகர் பிறந்தாரே 3. மானிடரின் மேல் அன்பை ஊற்றகாயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவேமேசியா பிறந்தாரே 4. எங்கள் வாழ்விலே உம்மை

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய் Read More »

Pavangal Pokave Sabangal Neekave – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவேபாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவேபூலோகம் வந்தாரைய்யாமனிதனை மீட்கவே, பரலோகம் திறக்கவேசிலுவையை சுமந்தோரையாகண்ணீரை துடைத்தாரைய்யா, சந்தோஷம் தந்தாரைய்யா – (2)எந்தன் இயேசுவே – (4) தங்கத்தை கேட்கவில்லை, வைரத்தை கேட்கவில்லைஉள்ளத்தை கேட்டாரைய்யாஆஸ்தியை கேட்கவில்லை, அந்தஸ்தை கேட்கவில்லைஉள்ளத்தை கேட்டாரைய்யாநான் தேடி போகவில்லை, என்னைத் தேடி வந்தாரைய்யா – (2)எந்தன் இயேசுவே – (4) தாய் உன்னை மறந்தாலும், தந்தை உன்னை மறந்தாலும்அவர் உன்னை மறக்கமாட்டார்நண்பர் உன்னை மறந்தாலும், உற்றார் உன்னை மறந்தாலும்அவர் உன்னை மறக்கமாட்டார்கரம் பிடித்து

Pavangal Pokave Sabangal Neekave – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே Read More »

Paathakanaai naa nalaithean – பாதகனாய் நானலைந்தேன்

பாதகனாய் நானலைந்தேன் – Paathakanaai Naanalainthean 1. பாதகனாய் நானலைந்தேன்பாவியென்றுணரா திருந்தேன்தத்தளிக்கும் ஏழை வந்தேன்சத்தியரே யாவும் தந்தேன் 2. மன்னா உந்தன் விண்ணை விட்டுமண்ணில் வந்து பாடுபட்டு,மரித்தடக்கம் பண்ணப்பட்டுஉயிர்த் தெழுந்தீர் என்னை யிட்டு 3. உந்தன் பாடு கஸ்தியால் தான்வந்த தெந்தன் பாக்கிய மெல்லாம்இம்மைச் செல்வம் அற்பப் புல்லாம்உம்மைப் பெற விட்டே னெல்லாம் 4. சிரசுக்கு முள்ளால் முடி,அரசின் கோல் நாணல் தடி!நீர் குடிக்கக் கேட்டீர்! ஓடிஓர் பாதகன் தந்தான் காடி 5. கெத்சமனே தோட்டத்திலேகஸ்தி பட்ட

Paathakanaai naa nalaithean – பாதகனாய் நானலைந்தேன் Read More »

Paatham Padaithenae Paliyaga Ennaithaanae – பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே

பாதம் படைத்தேனே பலியாக – Paatham Padaithenae Paliyaga பல்லவி பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானேபாசமாய் ஏற்றுக்கொள் கோனே! – பெருமானே அனுபல்லவி ஆதரவானதல்ல – ஆவி தேகமு மெல்லாம் சரணங்கள் 1. மாதா பிதாவும் முன்னே – மதளைப் பிராயமண்ணல்பாதம் படைத்து என்னை – பரனுக்கு ஈந்தோமெனசெய்த தத்தத்தின் பின்னே – திரும்பவும் ஏழை என்னை – பாதம் 2. அந்தகாரத்தினின்றும் அடிமைத்தனத்தினின்றும்இன்பங் காட்டியே துன்பம் இயக்கு வஞ்சத்தினின்றும்சொந்த இரத்தத்தைச் சிந்தி தூக்கி இரட்சித்தா யென்று

Paatham Padaithenae Paliyaga Ennaithaanae – பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version