Thaththalikkum Yealai Ennai – தத்தளிக்கும் ஏழை என்னை

தத்தளிக்கும் ஏழை என்னை – Thaththalikkum Yealai Ennai 1. தத்தளிக்கும் ஏழை என்னைதற்காத்திடும் ஐயனே!தொய்ந்து ஆடும் என் சிரசைதாங்கப் பெலன் தாருமேன்!நம்பி இதோ!என்னைத் தத்தஞ் செய்கிறேன் 2. புசல் காற்றுச் சீறும் நாளில்நம்பாமல் நான் திகைத்தேன்;கண்ணால் காணாக் காட்சிகளில்,உள்ளம் நிற்க ஜெபித்தேன்நேச மீட்பா!உம்மை நம்ப ஏவுமேன் 3. ஜெயம் பெறும் நம்பிக்கையைஎன்னில் உயிர்ப்பியுமேன்;போர் அகோர நாள் என்னண்டைநீர் நிற்ப துணர்த்துமேன்;தோல்வி காணாநம்பிக்கையால் ஜெயிப்பேன்! 1.Thaththalikkum Yealai EnnaiTharkaaththidum AiyyanaeThointhu Aadum En SirasaiThaanga Belam ThaarumeanNambi […]

Thaththalikkum Yealai Ennai – தத்தளிக்கும் ஏழை என்னை Read More »

Thanthanai thuthipome Salvation army version – தந்தானைத் துதிப்போமே

பல்லவி தந்தானைத் துதிப்போமே – தேவ தாசரே கவி பாடிப் பாடி அனுபல்லவி விந்தையாய் நமக்கனந் தனந்தமான விள்ளற் கரியதோர் நன்மை மிக மிக சரணங்கள் 1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் மெய்யாகவே களிகூர்ந்து நேர்ந்து ஐய னேசுக் குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே மகிழ் கொள்ளுவையே – நாமும் – தந் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து எண்ணுக் கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனாமாரி

Thanthanai thuthipome Salvation army version – தந்தானைத் துதிப்போமே Read More »

Thanthayae Ivarkku Manni – தந்தையே இவர்க்கு மன்னி

1.தந்தையே இவர்க்கு மன்னி, தாம் செய்வ தின்னதென்று சிந்தையிலுணர்ந்திடாதே செய்கிறார் எனக்கிவ்வாதை எந்தையே எளியேன் பாவம் இரங்கியே பொறுதியென்றே உந்தையின் வலமே நின்றே உரைத்திடாய் உரிமைநாதா 2.அன்று மெய் மனஸ்தாபத்தோ டடியனை நினையுமென்றே மன்றாடு சோரன்தேற மலர்த் திருவாய் திறந்தே இன்றைக் கென்னோடே கூட ஏகமாய்ப் பரதீசின்கண் சென்று நீ வாழ்வாயென்றீர் தீயனுக்கிரங்காய் நாதா 3.அன்பின் சீடனையே நோக்கி, அதோ உனின் தாய் என்றோதிப் பின்புநின் தாயை நோக்கி பிள்ளையதோ வென்றோதிக் குன்றிடா தன்பின் கட்டைக் குவலயத்

Thanthayae Ivarkku Manni – தந்தையே இவர்க்கு மன்னி Read More »

Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே

தருணம் இதில் யேசுபரனே – Tharunam Ithil Yesuparanae பல்லவி தருணம் இதில் யேசுபரனே!-உமதாவிதரவேணும் சுவாமீ! அனுபல்லவி அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவிஅபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. – தருணம் சரணங்கள் 1. விந்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்,சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய. – தருணம் 2. பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்,சாவுற்றோர்களை

Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே Read More »

Tharunam Ithuvae kirubai Koorum – தருணம் இதுவே கிருபை கூரும்

பல்லவி தருணம் இதுவே, கிருபை கூரும், வழிபாரும், பதம் தாரும், தாரும். சரணங்கள் 1. கருணை தெய்வ குமாரா, கன மனுடவதாரா; அருமை ரட்சக யேசு நாதா,-உல கனைத்தும் வணங்கும் சத்ய வேதா,-உன்றன் அடியர்க் கருளும் திருப் பாதா,-சத்ப்ர சாதா, நீதா!- தருணம் 2. வானத்திலிருந்து வந்த ஞானத்தொளி சிறந்த மகிமைப் பிரதாவின் திருப் பாலா,-ஆதி மைந்தர்க் கிரங்கும் அனுகூலா,-கன விந்தைக் கருணை மனுவேலா,-மெய்ந் நூலா, சீலா! – தருணம் 3. அற்ப உலக வாழ்வில் அலைந்து,

Tharunam Ithuvae kirubai Koorum – தருணம் இதுவே கிருபை கூரும் Read More »

Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால

தருணம் ஈதுன் காட்சி சால – Tharunam Eethun Kaatchi Saala பல்லவி தருணம் ஈதுன் காட்சி சாலஅருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே. சரணங்கள் 1. கருணை ஆசன ப்ரதாபசமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! – தருணம் 2. பரர் சுரநரர் பணிந்து போற்றும்பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! – தருணம் 3. உன்னதத்திருந் தென்னை ஆளும்ஒரு பரம்பரா,-நற்-கருணை அம்பரா! – தருணம் 4. அரிய வல்வினை தீப்பதற்குறவான தட்சகா,-ஓர்-அனாதி ரட்சகா! – தருணம் 5. அலகைநரகை அகற்றி, முழுதும்அடிமை கொண்டவா,-என்-தருமை

Tharunam Eethun Kaatchi Saala – தருணம் ஈதுன் காட்சி சால Read More »

Thanimaiyil ummai – தனிமையில் உம்மை

தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனேயாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனேஇந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனேசுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனேநிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனேசுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனேசுகவீனமானபோதும் ஆராதிப்பேனே நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன் Thanimaiyil Ummai [D maj – T78 – 4/4] Thanimaiyil ummai aaraadhikkindrayn Thannandhaniyaaga

Thanimaiyil ummai – தனிமையில் உம்மை Read More »

Thari Thazhmaiyae- தரி தாழ்மையே

தரி தாழ்மையே தெரிந்து வெறு தாட்டிகமதை உரிந்து சரணங்கள் திரித்துவத் தொருவராம் கிறிஸ்தேசு செயலதை நீ குறி மனமே – அவர் தரித்திர னிகராய் இகத்தில் உற்பவமாய்த் தாழ்ந்திருந்தார் அனுதினமே – தரி மனத் தரித்திரர் தாம் பாக்கியர் எனவே வாகுடன் அவர் உரைத்தாரே – நெஞ்சே உனக்குள் இத்தகையான நற்குணமே உண்டோ என்றாய்ந்து நீ பாரே – தரி மேட்டிமை யுடையோர் மீது தற்பரனார் வெறுப்படைந் தகற்றுவார் உடனே நல்ல தாட்டிகமதிலாத் தாழ்ந்த சிந்தையினோர் தமக்கருள்

Thari Thazhmaiyae- தரி தாழ்மையே Read More »

தருணமே பரம சரீரி – Tharunamae Parama Sareeri

தருணமே பரம சரீரி – Tharunamae Parama Sareeri பல்லவி தருணமே, பரம சரீரி – எனைத்தாங்கியருள் கருணை வாரி அனுபல்லவி உரிமை அடியார் அனுசாரி – உயர்எருசலை நகர் அதிகாரி – அதி சரணங்கள் 1. வரர் அடி தொழும் வெகு மானி – பரன்மகிமை ஒளிர் தேவ சமானிநரர் பிணை ஒரு பிரதானி – இயேசுநாயகன் எனதெஜமான் நீ – அதி – தருணமே 2. ஆதாரம் உனை அன்றி யாரே? – எனைஅன்பாய்த்

தருணமே பரம சரீரி – Tharunamae Parama Sareeri Read More »

Tharunam Ithil Arul Sei – தருணம் இதில் அருள் செய்

தருணம் இதில் அருள் செய் பல்லவி தருணம் இதில் அருள் செய், யேசுபரனே, பாவச் சுமையானது தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன் அனுபல்லவி மரண மதின் உரமே ஒழித்தலகைத் திறம் அறவே செய்து, வதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி, பரனே. – தருணம் சரணங்கள் 1. உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந்த ததனை அற ஒழிக்க, நண்பர் செழிக்க, வனம் தெளிக்க வந்த பரம் பொருளே, பல காலம் இத்

Tharunam Ithil Arul Sei – தருணம் இதில் அருள் செய் Read More »

Thayai Koor Iyya – தயை கூர் ஐயா

தயை கூர் ஐயா என் ஸ்வாமீ பாவி நான் தயை கூர் ஐயா நின்தாசன் ஏசையா தயை கூர் ஐயா சரணங்கள் 1.ஜெய மனுவேலன் நய அனுகூலன் சீரா தீரா அதிகாரா திருக்குமாரா சேயர்கள் பணிவிடை மேவிய நேசவி லாச க்ருபாசன யேசு நரேந்திரா!- தயை 2. வானத்திருந்து வந்து ஞானத் துரு உவந்து வளமை கொண்டு கிருபை விண்டு குடில் கண்டு மாடடை வீடதினூடு புல் மேடையில் நீடின போதினி மோடியதாமோ?- தயை 3. தந்தை

Thayai Koor Iyya – தயை கூர் ஐயா Read More »

THAYAKAM YENO | Beryl Natasha

THAYAKAM YENO | Beryl Natasha தயக்கம் ஏனோ தாமதம் ஏனோதருணம் இது உந்தன் தருணம் இது-2நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டுஇவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ 1.அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான்கருணையின் அவதாரம் இவரே இவர்தான்இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர்தணவாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான் நாடிடு இவரை …அமைதியே-தயக்கம் ஏனோ 2.நொறுங்குண்ட இதயத்தை ஏற்பவர் இவர்தான்நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர்தான்மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர்தான்மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான்இவரது நாமம் இயேசுவே-தயக்கம் ஏனோ  

THAYAKAM YENO | Beryl Natasha Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks