Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை
தேவாசனப்பதியும் சேனை – Devasanapathium Senai 1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத்தேவர் குலமாய் வாரதாரையா? இவர்தேவ னுரைப்படிபவ வினைப்படிஏவை மனப்படிஆவல் மிகப்படிவணங்குஞ் ஜெகஜோதிப் பொருள்! தானையா- இவர் 2.முன்னணி பின்னணியினி லோசன்னா! ஓசன்னா வெனஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்உத்தம நேசனாம்சத்திய போசனாம்பத்தரின் வாசனாம்நித்திய ஈசனாம்உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா- இவர் 3.பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்பாவலருடன் வாரதாரையா? இவர்பசியற்றிருந்தவர்பொசிப்பற்றிருந்தவர்வசைபெற்றிருந்தவர்அசைவற்றிருந்தவர்பாவ விமோசன ராசன் தானையா.- இவர் 4.சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்சிங்காரமாய் வருவதாரையா? இவர்சீருற்றதிபனாம்பேர் பெருற்றிறைவனாம்பாருற்றதிபனாம்வேருற்றெழுந்தனாம்சீவ வழி சொல்வரிவர் தானையா.- […]