தாகமுள்ளவன் மேல் தண்ணீரை – Thaagam Ullavan Mel Thanneerai
தாகமுள்ளவன் மேல் தண்ணீரைஊற்றுவேன் என்றீர்வறண்ட நிலத்தில் ஆறுகளைஊற்றுவேன் என்றீர் ஊற்றுமையா உம் வல்லமையைதாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான் 1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமேமக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே 2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமேகனவுகள் காட்சிகள் காணவேண்டுமே 3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போலநித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் 4. புதிய கூர்மையான கருவியாகணும்பூமியெங்கும் சுவைதரும் உப்பாகணும் 5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் 6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகனும்வயல்வெளி […]
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை – Thaagam Ullavan Mel Thanneerai Read More »