சி

Sinthaiyudan Deivalayanthanil – சிந்தையுடன் தெய்வாலயந்தனில்

பல்லவி சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம். அனுபல்லவி 1. தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர் செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம்;-தமின் மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் – சிந் 2. கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக் காலமும் துதிமுழங்கும் கான வாலயம்;-பரி சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம் – சிந் 3. திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்;-அது தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்;-தீட் டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம். – சிந் 4. வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்;-பக்தர் மகிமை […]

Sinthaiyudan Deivalayanthanil – சிந்தையுடன் தெய்வாலயந்தனில் Read More »

Sila Nerangalil – சில நேரங்களில்

சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன்நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2 இரவில் அந்த வேளையில் எழுந்தேன் நான் எழுந்தேன் அறையில் ஒரு மூலையில் அழுதேன் நான் அழுதேன்-2துக்கத்தின் மிகுதியால் ஜெபிக்க முடியல அழுது தீர்த்துட்டேன்கண்களில் நீர் இல்ல-2 உங்களை நம்பி வாழுறேன் வேற யாரும் எனக்கில்லவசனம் அத நாடுறேன் வேற ஏதும் துணைக்கில்ல -2என்னோட காயமெல்லாம்நீங்கதான் கட்டிடணும் உம்மோட பார்வையெல்லாம் என்மேல பட்டிடணும் -2 உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்நானே உனக்கென்றும் ஆறுதல்

Sila Nerangalil – சில நேரங்களில் Read More »

Sinthanai Padathae Nenjamae – சிந்தனைப் படாதே நெஞ்சமே

சிந்தனைப்படாதே நெஞ்சமே பல்லவி சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-உனை ரட்சித்த தேவ சுதன் இருக்கிறார். அனுபல்லவி அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன? எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே. – சிந் சரணங்கள் 1. ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும் அங்கதில் ஓன் றும் தரையி லேவிழாதென் றுத்தமன் உரைத்திருக்க, புந்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல, சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று. – சிந் 2. சோங்கில்அயர் சீடரின்முன்

Sinthanai Padathae Nenjamae – சிந்தனைப் படாதே நெஞ்சமே Read More »

Siththam Kalangatahe – சித்தம் கலங்காதே

சித்தம் கலங்காதே பல்லவி சித்தம் கலங்காதே, பிள்ளையே, செய்வதெ னென்று. சரணங்கள் 1. சுத்தனுக்குன் நிலை காட்டு, குவலையெல்லாம் நீ யோட்டு, அத்தனே உந்தனை மீட்டு அரவணைப்பார் நீ சாட்டு. – சித்தம் 2. மெய்யானுக்குன் குறை சொல்லு, வேண்டியதடைந்து கொள்ளு, துய்யனிடம் நீ செல்லு, துர் ஆசாபாசங்கள் வெல்லு. – சித்தம் 3. எங்கே நானேகுவே னென்று ஏங்கித் தவிக்காதே நின்று, துங்க னெல்லாத்தையும் வென்று சுகமளிப் பாரோ வென்று. – சித்தம் 4. பரலோக

Siththam Kalangatahe – சித்தம் கலங்காதே Read More »

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru 1. சிலுவையைப் பற்றி நின்றுதுஞ்சும் மகனைக் கண்ணுற்று,விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;தெய்வ மாதா மயங்கினார்;சஞ்சலத்தால் கலங்கினார்;பாய்ந்ததாத்துமாவில் வாள். 2. பாக்கியவதி மாதா உற்றார்சிலுவையை நோக்கிப் பார்த்தார்;அந்தோ, என்ன வேதனை!ஏக புத்திரனிழந்து,துக்க சாகரத்தில் ஆழ்ந்து,சோகமுற்றனர் அன்னை. 3. இணையிலா இடருற்றஅன்னை அருந்துயருறயாவரும் உருகாரோ?தெய்வ மைந்தன் தாயார் இந்ததுக்க பாத்திரம் அருந்த,மாதாவோடழார் யாரோ? 4. தம் குமாரன் காயப்பட,முள்ளால் கிரீடம் சூட்டப்பட,இந்த நிந்தை நோக்கினார்;நீதியற்ற தீர்ப்புப்பெற,அன்பர், சீஷர் கைவிட்டோடஅவர் சாகவும் கண்டார்.

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru Read More »

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி

1 சிலுவைக் கொடி முன்செல்ல செல்வார் நம் வேந்தர் போர் செய்ய; நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்; தம் சாவால் ஜீவன் தந்தனர். 2 மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார், நல் வாலிபத்தில் மரித்தார்; நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே, நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே. 3 முன்னுரை நிறைவேறிற்றே; மன்னர்தம் கொடி ஏற்றுமே; பலக்கும் அன்பின் வல்லமை சிலுவை வேந்தர் ஆளுகை. 4 வென்றிடும் அன்பின் மரமே! வெல் வேந்தர் செங்கோல் சின்னமே! உன் நிந்தை

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி Read More »

Siriyavanai puzhuthiyilirunthu – சிறியவனை புழுதியிலிருந்து

சிறியவனை புழுதியிலிருந்து தூக்கி விடுகின்றீர்எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி மகிழ்கின்றனர்ஆராயமுடியா பெரிய காரியங்கள் செய்பவரேஎண்ணிமுடியா அதிசயங்கள் செய்பவரே செய்பவரே யாக்கோபென்னும் சிறுகூட்டமே பயப்படாதேஇஸ்ரவேலின் தேவன் உந்தன் நடுவிலிருக்கிறார்உள்ளங்கையில் உன்னை வரைந்தேனேஉன்னை ஒருவராலும் பிரிக்க முடியாதே யாக்கோபே உன் கூடாரங்கள் அழகானவைஇஸ்ரேல் உன் வாசஸ்தலங்கள் எத்தனை மேன்மைஅவை பரவிப்போகும் ஆற்றை போலவேநதியோரத்திலுள்ள தோட்டத்தைப் போலவே யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லைஇஸ்ரவேலுக்கெதிரான ஓர் குறியும் இல்லைகன்மலை உச்சியிலிருந்து உன்னை கண்டேனேகழுகைப்போல பெலனும் தந்தேனே

Siriyavanai puzhuthiyilirunthu – சிறியவனை புழுதியிலிருந்து Read More »

Siluvai nizhalathile – சிலுவை நிழலதிலே

சிலுவை நிழலதிலேகாண்பேன் இளைப்பாறுதல்வானத்திலும் பூவிலும்இயேசு நாமம் அடைக்கலமே (2)சிலுவை நிழலதிலே 1.மான்கள் நீரோடைகளைதினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2கர்த்தாவே என் உள்ளமும்உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே 2.உலகோர் பகைத்திட்டாலும்என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2நிந்தைகள் சுமந்திடஎனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே 3.வியாதி படுக்கையிலும்மனம் வாடித்தவிக்கையிலும்-2கர்த்தாவே உம் கிருபைஎன்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே 4.எப்போ நீர் வந்திடுவீர்எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2மண்ணில் பரதேசி நான்வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2-சிலுவை நிழலதிலே Siluvai nizhalathileKaanbeen ilaipparuthalVaanaththilum boovilumYesu naamam adaikkalamae (2)Siluvai nizhalathile 1.Maangal neerodaigalaiThinam vaanjiththu

Siluvai nizhalathile – சிலுவை நிழலதிலே Read More »

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics

சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும்

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics Read More »

Sirumaiyum Elimaiyum | Jeby Israel

Tamil Lyrics சிறுமையும் எளிமையுமான என் மேல் நினைவாய் இருப்பவரே என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி

Sirumaiyum Elimaiyum | Jeby Israel Read More »

siluvai sumanthoraai shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்

சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே கிருபை

siluvai sumanthoraai shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் Read More »

Siluvai Sumantha Uruvam lyrics -சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம்சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதேநம்பியே இயேசுவண்டை வா 1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயைகாணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா 2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால்உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே 3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார்பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார் 4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்சவாழ்வில்தேடி

Siluvai Sumantha Uruvam lyrics -சிலுவை சுமந்த உருவம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks