கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்தெய்வ திருமகவேஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டுஏழைப் பாடுகின்றேன் – (2)கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ 1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் 2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டுஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டுஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – […]

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum Read More »

kalvaari siluvai naathaa – கல்வாரி சிலுவை நாதா

கல்வாரி சிலுவை நாதா கார்இருள் நீக்கும் தேவா [2] பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ] மண்ணுயிர் மீட்கும் அன்பா தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2] மன்பதர் மாந்தர் முன்னால் தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ] தூயவன் நின்னை கண்டோர் தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2] சேய் உள்ளம் தந்தாய் அருளாய் வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ] kalvari chiluvai

kalvaari siluvai naathaa – கல்வாரி சிலுவை நாதா Read More »

Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics

கன்மலையே கர்த்தாவே நீர் செய்த நன்மைகள் ஆயிரம் அதை எண்ணியே நன்றி சொல்வேன் கண்மணி போல் காப்பவரே அனுதினமும் என்னை நடத்தும் உம் நல்ல வார்த்தைகள் தந்தீர் வாழ்வின் பாதை இதுவே என்றீர் கரம் பிடித்தே நடத்தினீர்-2 பலவீன நேரத்திலும் பரிகாரியானவரே எல்லா இக்கட்டு நேரத்திலும் துணையாக நின்றவரே-2 உளையான சேற்றில் நின்று என்னை தூக்கி எடுத்தவர் நீரே உந்தன் மாறா அன்புக்கீடாய் வேறொன்றும் இல்லையே-கன்மலையே Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics

Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics Read More »

Kaninmani Pola – கண்ணின்மணி போல Song lyrics

கண்ணின்மணி போலகடவுள் காக்க எனக்கு குறை எது (2) அரணும் கோட்டையும் ஆனவரேஅன்பின் தேவனாய் இருப்பவரே (2) இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்காலடிக்கும் அது விளக்காகும் (2) வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2) உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே – கண்ணின்மணி எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்எதுவும் என்னை அணுகாது (2)செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் – கண்ணின்மணி Kanninmani pola

Kaninmani Pola – கண்ணின்மணி போல Song lyrics Read More »

Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் song lyrics

கடைசி கால அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும்அறுவடையின் காலமிதேதூய ஆவியால் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமேஅக்கினி நாவாக அமர்ந்திடுமேபெரும் காற்றாக வீசிடுமேஜுவ நதியாக பாய்திடுமே எலும்புகளின் பள்ளத்தாக்கில்ஒரு சேனையை நான் காண்கிறேன்அதிகாரம் தந்திடுமேதீர்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் மலை ஜெப வேளையில்ஒரு கையளவு மேகம் காண்கிறேன்ஆகாப் நடுங்கின போல்அக்கினி மழையாக பொழிந்திடுமே சீனாய் மலை மேலேஅக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்இஸ்ரவேலின் தேவனேஎன்னில் அக்கினியாய் ஊற்றிடுமே

Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் song lyrics Read More »

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் Read More »

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்கண்மணி போல காத்துக் கொள்ளும்கறை திறை இல்லா வாழ்வளித்துபரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும் 1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானேமேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்புல்வெளி மேய்ச்சல் காண செய்துஅமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும் 2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்கழுகினை போல என் பயங்கள் மாற்றும் வானிலும் பூவிலும் நிலை நிற்கும்வரங்களினாலே எனை நிரப்பும்உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும் 3. ஜீவனை தந்து

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும் Read More »

KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் ஒன்றும் தவறிபோகவில்லதேவன் சொன்ன வாக்குதத்தங்கள் ஒன்றும் விலகிபோகவில்லவிலகிபோகவில்ல (2)வார்த்தைகள் ஒன்றும் தவறவில்லவாக்குதத்தங்கள் விலகவில்ல (2)பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்லமனம்மாற மனுபுத்திரனல்ல (2) உன்னைவிட்டு விலகமாட்டேன் உன்னை கைவிடமாட்டேன்என்று அவர் பொய் சொல்லல (2)என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார் வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் ஒன்றும் மதிலை இடிக்க செய்தார் நதியை கடக்க செய்தார்எனக்காய் யாவையும் செய்தார் (2)வாக்குதத்தங்கள் வாழ்வில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் Read More »

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics

கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன் தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன் சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன் உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன் உங்க அன்பிலே நான் அசந்து போனம்பா உம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2 என் மேல இரக்கம் வச்சீங்களே என் மேல கிருபை வச்சீங்களே என் மேல பிரியம் வச்சீங்களே என் மேல தயவை வச்சீங்களே என் மேல அன்பு

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics Read More »

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) கல்வாரி சிநேகம் 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2 குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2 கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண-2 நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2 என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும்

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் Read More »

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum

கல்வாரிக்குப் போகலாம் வாரும் – Kalvaarikku Pogalam Vaarum கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம்காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட சரணங்கள் 1. பொல்லாப் பகைஞர் கூட்டம்எல்லாம் திரண்டு அங்கேநல்லாயன் மீட்பர்தனைக்கொல்லும் அவஸ்தை காண – கல் 2. சிவப்பங்கி தரித்தோராய்சிரசில் முண்முடி சூண்டு,தவத்தி லுயர்ந்த நாதன்தவிக்கும் முகத்தைப் பார்க்க – கல் 3. ஐயோ பிதாவே என்னைஏன் கைவிட்டீர் என்றழும்துய்யன் துயர சத்தம்தொனிக்கிற தங்கே இன்னம் – கல் 4. நாவு வறண்டதினால்தாகங்கொண்டேன் என்றாராம்பாவிகள் காடிதனைக்கூடிக் கொடுத்தனராம்

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum Read More »

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam கல்யாணமாம் கல்யாணம்கானாவூரு கல்யாணம்கர்த்தர் இயேசு கனிவுடனேகலந்து கொண்ட கலியாணம் 1.விருந்தினர் விரும்பியேஅருந்த ரசமும் இல்லையேஅறிந்த மரியாள் அவரிடம் அறிவிக்கவே விரைந்தனள் 2.கருணை வள்ளல் இயேசுவும்கனிவாய் நீரை ரசமதாய்மாற்றி அனைவர் பசியையும்ஆற்றி அருளை வழங்கினார் 3.இல்லறமாம் பாதையில்இல்லை என்னும் வேளையில்சொல்லிடுவீர் அவரிடம்நல்லறமாய் வாழுவீர் kalyanamam kalyanamkanavuru kalyaNamkarththar Yesu kanivudanekalanthu konda kalyanam 1.Virunthinar virumpiyeAruntha Rasamum IllaiyeArintha Mariyalum AvaridamArivikkavae Viranthanal 2.karunai Vallal Yesuvumkanivai Neerai RasamathaiMattri Anaivar

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version