கீதங்களும் கீர்த்தனைகளும்

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram 1.சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்ததுசோர்ந்த என் தேகம் அயர்ந்துமே இளைப்பாறப் போகுதுதூயா கிருபை கூர்ந்து காருமையா 2.பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரேசகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரேசுவாமி உந்தன் பாதம் பணிகிறேன் 3.பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகாபாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையாகோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய் 4.ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்பேயின் சர்ப்பனை தீயசொப்பனம் மனதில் நேராமல்நேயா நின் நல்தூதர் காவல் தா 5.ஆத்துமம் […]

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram Read More »

தேவனே உம்மை யாந் துத்தி – Devanae Ummaiyaan Thuththi

தேவனே உம்மை யாந் துத்தி – Devanae Ummaiyaan Thuththi 1.தேவனே உம்மையாந் துத்தியஞ் செய்கிறோம் தேவரீர் கர்த்தனென் றெங்கும்பிரஸ் தாபிப்போம் 2.நித்திய தந்தையாம் நிர்மல னும்மையே நித்தம்பூ மண்டலம் நின்றுவ ணங்கிடும் 3.சம்மன சோருட சர்வசே னைகளும் சாவிலா மண்டல சக்திகள் யாவரும் 4.சேராபீன் கேருபீன் சேர்ந்தங்கோய் வில்லாமல் சிந்தையாய் உந்தனின் சீர்புகழ் பாடுவார் 5.சேனையின் தேவனே கர்த்தரே நீர்மிக்க சுத்தரே சுத்தரே சுத்தரே என்கிறார் 6.வானமும் பூமியும் உந்தனின் மாட்சியை வாகுடன் காட்டுமே வள்ளலே

தேவனே உம்மை யாந் துத்தி – Devanae Ummaiyaan Thuththi Read More »

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜசிங்கம் – Yutha Raja Singam யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் சரணங்கள் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே, உருகி வாடிடவே – யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவேதுதித்திடவே, பரனைத் துதித்திடவே – யூத 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டனதெறிபட்டன, நொடியில் முறிபட்டன – யூத 4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதேஎங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே – யூத 5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் –

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் Read More »

Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே

அருளே பொருளே ஆரணமே – Arulae Porulae Aaraname 1. அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணை நீயே;இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல்,மருண்டு மனது பிறழாமல், வஞ்சத்தொழிலிற் செல்லாமல்,கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி, 2. சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்குச் செய்துவந்தநன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்துகன்று நினைந்து கதறுதல்போல் கழறுந்துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி, 3. பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!வற்றாஞான சமுத்திரமே! வடுவொன்றில்லா

Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே Read More »

Ooivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே

ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின்உரையைத் தியா னஞ் செய் கவனமே. அனுபல்லவி நேய தந்தையர் சேயர்க் குதவியநெறி இச் சுவிசேஷ வசனமே. – ஓய்வு சரணங்கள் 1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்சேவடி உனக் கபயமே;மேவி அவர் கிருபாசனத்தின் முன்வேண்டிக்கொள், இது சமயமே. – ஓய்வு 2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப்பாறி எழினில் களித்தவர்;கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்குறித்துணை இதற் கழைக்கிறார். – ஓய்வு 3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்றுகாலை நண் பகல் மாலையும்;சுத்தம்

Ooivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே Read More »

Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில்

வினை சூழா திந்த இரவினில் – Vinai Soolathintha Iravinil பல்லவி வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,விமலா, கிறிஸ்து நாதா. அனுபல்லவி கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிரகாசனே, பவ நாசனே, ஸ்வாமி! – வினை சரணங்கள் 1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். – வினை 2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;ஜோதிநட் சத்திரம்

Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில் Read More »

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam 1. ஐயரே, நீர் தங்கும் என்னிடம்,ஐயரே, நீர் தங்கும்!-இப்போதுஅந்திநேரம் பொழு தஸ்தமித்தாச்சே,ஐயா, நீர் இரங்கும். 2. பகல்முழுவதும் காத்தீர், சென்றபகல் முழுவதும் காத்தீர்;-தோத்திரம்!பரமனே, இந்த இரவிலும் வாரும்,பாவியை நீர் காரும்! 3. தங்கா தொருபொருளும் என்னிடம்,தங்கா தொருபொருளும்;-யேசுதற்பரனே, நீர் ஒருவரே யென்னில்தங்கித் தயைபுரியும். 4. உயிரே துமையன்றிப் பாவிக்குயிரே துமையன்றி?-என்றன்உடல் உயிர் உம்மால் உய்கிறதையா,உத்தமனே, தங்கும். 5. நீர் தங்கிடும் வீட்டில், யேசுவே,நீர் தங்கிடும்

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam Read More »

Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே

நல்ல தேவனே ஞான ஜீவனே – Nalla Devanae Gnana Jeevane 1. நல்ல தேவனே, ஞான ஜீவனே;வல்ல உமது கருணை தன்னைவாழ்த்திப் போற்றுவேன். 2. போன ராவிலே பொல்லாங்கின்றியே,ஆன நல்ல அருளினாலேஅன்பாய்க் காத்தீரே. 3. காலையைக் கண்டேன், கர்த்தா உம்மையேசாலவும் துதித்துப் போற்றிச்சார்ந்து கொள்ளுவேன். 4. சென்ற ராவதின் இருளைப்போலவே,என்றன் பாவ இருளைப் போக்கி,இலங்கப் பண்ணுமே! 5. இன்று நானுமே இன்பமாகவே,உன்றன் வழியில் நடக்கக் கருணைஉதவவேணுமே! 6. ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே,எளியன் இன்றும் நடக்க ஆவிஈந்தருளுமே!

Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே Read More »

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள்

இன்றைத்தினம் உன் அருள் – Intrathinam Un Arul பல்லவி இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அனுபல்லவி அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனைவென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. – இன் சரணங்கள் 1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்,-பலவிதமாம்பொல்லா மோசங்களில் தற்காத்தாய்;ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி,ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய். – இன்றை 2. கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலை-யாவிலுமுன்றன்கடைக்கண் ணோக்கி, அவற்றின்

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள் Read More »

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு

பல்லவி காலமே தேவனைத் தேடு – ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே சரணங்கள் 1.மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனுமைந்தனென நாமம் வைத்திருந்தாரேஉன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணுஉள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே 2.பாவச் சோதனைகளை வெல்லு – கெட்டபாருடல் பேயுடன் போருக்கு நில்லுஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே 3.சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடைசெய்யா திருங்களென்றார் மனதாரபரலோக செல்வ

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு Read More »

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை

மறவாதே மனமே தேவ சுதனை – Maravathey Manamae Deva Suthanai பல்லவி மறவாதே, மனமே,-தேவ சுதனைமறவாதே, மனமே,-ஒருபொழுதும் சரணங்கள் 1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து,அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை – மறவாதே 2. விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டுமண்ணில் ஏழையாக வந்த மானு வேலை – மறவாதே 3. கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ,மட்டில்லாத பரன் மானிடனான தயவை – மறவாதே 4. நீண்ட தீமை

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை Read More »

Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – Aathuma Katharai Thuthikintrathae பல்லவி ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே,-என்றன்ஆவியும் அவரில் களிக்கின்றதே,-இதோ! அனுபல்லவி நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன்பார்த்திப னுட பதந் தினம்பணிந்தே.-இதோ! – ஆத்துமா சரணங்கள் 1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே,-என்னைஅனைவரும் பாக்கிய மென்பாரே,முடிவில்லா மகிமை செய்தாரே,-பலமுடையவர் பரிசுத்தர் என்பாரே.-இதோ! – ஆத்துமா 2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார்,-நரர்பார்த்திடப் பெருஞ்செயல் புரிகின்றார்;உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார்,-தன்னைஉகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார்.-இதோ! – ஆத்துமா 3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல்-அந்தமுனியாபி ராமுட ஜனமதன்பால்,நட்புடன் நினைவொடு

Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks