கீதங்களும் கீர்த்தனைகளும்

எருசலேமே எருசலேமே – Erusaleme Erusaleme

எருசலேமே எருசலேமே – Erusaleme Erusaleme 1.எருசலேமே! எருசலேமே! எருசலேமே! எருசலேமே!என் பிரிய சாலேமே!விரும்பி வந்தேன் பார்,இதோ பார், இதோ பார்! 2.கனியைக் காணேன், கனியைக் காணேன்,கனியைக் காணேன், கனியைக் காணேன்,கசிந்துருகியேதனியே யான் வந்துதவிக்கிறேன், தவிக்கிறேன் 3.இந்த நாளாயினும், இந்த நாளாயினும்,இந்த நாளாயினும், இந்த நாளாயினும்இணங்க மனமோஎந்தனிடம் பெறச்சமாதானம், சமாதானம். 4.கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ?கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ?கர்த்தன் உன் ராஜாவைக்கண்டானந்தித்துமேகளிகூர, களிகூர‌ 1.Erusaleme Erusaleme Erusaleme ErusalemeEn Piriya SaalaemaeVirumbi Vanthean PaarItho Paar […]

எருசலேமே எருசலேமே – Erusaleme Erusaleme Read More »

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae பல்லவி பாவி ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார் இதைத் தியானியே. சரணங்கள் 1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன் பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன் மானிடனாக அவதரித்த தெய்வீகன் வல்ல பேயை ஜெயித்த மா மனுவேலன். 2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக் குட்டி துன்பக் கடலில் அமிழ்ந் தாற்றுதல் செய்ய.

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae Read More »

கர்த்தரைப் போற்றியே – Karththarai Pottriyae

கர்த்தரைப் போற்றியே – Karththarai Pottriyae 1.கர்த்தரைப் போற்றியே வாழ்த்துதுகனிந்துமே என் ஆத்துமாகளிக்குதே என் ஆவி கருணைகூர்ந்தனர் பரமாத்துமா. 2.இன்று தன்னடிமையின் தாழ்மையைஇறையவர் கண்ணோக்கினார்என்றென்றும் எல்லோரும் புகழஎன்னைத் தன்மய மாக்கினார் 3.பரிசுத்த நாமம் மகிமையாய்பகுத்தாரனைத்தும் நல்லதுபயந்தவர்களுக் கவரிரக்கம்பரம்பரைகளுக்குள்ளது. 4.ஆண்டவர் தம் புயத்தை உயர்த்திபராக்கிரமம் செய்திட்டார்அகந்தையுள்ளோரைச் சிதறடித்தார்அன்பர்க்கருள் மாரி பெய்தார். 5.பசித்தோரை ஆதரித்தவர்களைப்பரிந்து நன்மையால் நிரப்பினார்பஞ்சையாய்த் தனவான்களை யவர்பாரில் வெறுமையாய் அனுப்பினார். 6.பிதாகுமாரன் சுத்த ஆவிக்கும்மகிமை உண்டாவதாகசதாகாலமும் என்றென்றைக்கும்மகிமை உண்டாவதாக ஆமென். 1.Karththarai Pottriyae VaalththuKaninthumae En AathumaaKalikkuthae

கர்த்தரைப் போற்றியே – Karththarai Pottriyae Read More »

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu 1.மேலோக ராஜன் வருங்காலமாகுதுசாலோக மகிமை பெறலாம்பாவி ஓடிவா! 2.பாவம் நித்தமும் மனம் நோகச்செய்யுதுபரிசுத்தரித்தரையில் வந்தால் முற்றும் நீங்கிடும் 3.இரவுபோயிற்று பகல் சமீபமாயிற்றுஇருளின் செய்கை தள்ளி ஒளியின் கவசம் தரிப்போம் 4.குடிவெறி வேண்டாம் கோள் குண்டணி வேண்டாம்பகலின் பிள்ளைகள்போல் சீராய் நடக்கக்கடவோம் 5.எருசலேம் நகர் மகா அரசர் மாளிகைஅதை ஏறிட்டுப் கண்ணாலே பார்த்தால் ஏக்கம் தீருமே 6.ஏழுடுகையில் மார்பருகே பொற்கச்சைவெண்பஞ்சு நிறமாம் சிரசு ஏசுவுக்குண்டு 7.தூதர் சேனைகள் துதி

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu Read More »

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே. அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே;இனிமேலும் காத்தருள் செய்வீரே,பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும், தேவே! – அதி சரணங்கள் 1.போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?எனக்கான ஈசனே! வான ராசனே!இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதி 2.பலசோதனைகளால்

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean Read More »

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor பல்லவி தோத்திரம்! க்ருபை கூர், ஐயா!விழி பார், ஐயா; விழி பார், ஐயா! சரணங்கள் 1.பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்காத்து வந்திடும், எனது கர்த்தாதி கர்த்தனே! – தோத்திரம் 2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமேஎன்றனை விட்டகலவே இரங்கிய தேவனே! – தோத்திரம் 3.மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்;எனது தீதகற்றி ஆளும், ஏகாம்பர நாதனே! – தோத்திரம் 4.போதனே, நீதனே, புனித

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor Read More »

அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya

அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya சங்கீதம் : 150 1. அல்லேலூயா தேவனை அவருடையபரிசுத்த ஆலயத்தில் அவரைத் துதியுங்கள்என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்துவல்லமை நிறைந்த கிரியைக்காகஅல்லேலூயா (4 முறை) 2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)வீனை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்யாழோடும், குழலோடும், தாளங்களோடும்அல்லேலூயா (4 முறை) 3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்இங்கித சங்கீதத்தோடும் அவரைத் துதியுங்கள்என்றும் அவரைத் துதியுங்கள் (2

அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya Read More »

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer பல்லவி எந்நாளுந் துதித்திடுவீர்,-அந்தஇசர வேலின் ஏகோவா வைநீர் அனுபல்லவி இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே,விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை. – எந்நாளுந் சரணங்கள் 1. கர்த்தாவின் வழிசெய்யவும்,-தீமைகட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்கெம்பீர மாகச் சொல்லவும்,சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்,கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா. – எந்நாளுந் 2. தன்னாடு தனைச் சந்தித்து-மீட்டுத்தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்தாசன்தா வீது வம்வசத்துஇன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்,இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று. –

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer Read More »

கரை ஏறி உமதண்டை – Karai Yeari Umathandai

கரை ஏறி உமதண்டை – Karai Yeari Umathandai 1. கறை ஏறி உமதண்டைநிற்கும் போது ரட்சகாஉதவாமல் பலனற்றுவெட்கப்பட்டுப் போவேனோ பல்லவி ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டு கொள்ளல் ஆகுமா? 2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சைவைத்திடாமல் சோம்பலாய்க்காலங்கழித்தோர் அந்நாளில்துக்கிப்பார் நிர்ப்பந்தராய் 3. தேவரீர் கை தாங்க சற்றும்சாவுக்கஞ்சிக் கலங்கேன்ஆயினும் நான் பெலன் காணஉழைக்காமற் போயினேன் 4. வாணாள் எல்லாம் வீணாளாகச்சென்று போயிற்றே ஐயோமோசம் போனேன் விட்ட நன்மைஅழுதாலும் வருமோ? 5. பக்தரே உற்சாகத்தோடுஎழும்பிப் பிரகாசிப்பீர்ஆத்துமாக்கள் யேசுவண்டைவந்துசேர

கரை ஏறி உமதண்டை – Karai Yeari Umathandai Read More »

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – Ayirakanakkana Varudangalai 1.ஆயிரக்கணக்கான வருடங்களாய் எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ரவேல் ஜனங்களை ஆளவரும் – எம்யேசு ரட்சகரே எழுந்தருளும். ஓசன்னா தாவீதின் புதல்வாஓசன்னா ஓசன்னா ஓசன்னா 2.மாமரி வயிற்றில் பிறந்தவரே மாயோசேப்பின் கரங்களில் வளர்ந்தவரே மானிட குலத்தில் உதித்தவரே எம் மன்னவரே எழுந்தருள்வீரே. 3.கானான் மணத்திற்கு அழைக்கப்பட்டீர் – அங்கு கலங்கினவர் பேரில் இரக்கப்பட்டீர்கொண்டுவரச் சொன்னீர் சுத்தத்தண்ணீர் அதை நற்கந்த ரசமாக்கிப் பருகச் செய்தீர். 4.குருடர் அநேகர் ஒளி பெற்றார் –

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics Read More »

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu 1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதாவாசமாய் இம்மன்றல் சிறந்தோங்கஆசையோடெழுந்து அன்பின் நாதாதேசு நல்குவீர் சுகம் நூங்க. பல்லவி நித்யானந்த செல்வம் நிறைவாரிசத்ய சுருதியின் மொழிபோல் – உம்சித்தமாகிப் பெய்யும் அருள் மாரிநித்தம் எமின் கண்மணிகள் மேல் 2. பிரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயாபிரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட – நல்ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்துகிருபை ஊக்கமோடென்றும் தேட – நித்யா 3. தேவ சேவைக்கான

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu Read More »

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae பல்லவி ஏசையா, பிளவுண்ட மலையே,மோசநாளில் உன்னில் மறைவேனே. சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து, வினை நாசன்

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks