Ooivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே

ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின்உரையைத் தியா னஞ் செய் கவனமே. அனுபல்லவி நேய தந்தையர் சேயர்க் குதவியநெறி இச் சுவிசேஷ வசனமே. – ஓய்வு சரணங்கள் 1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்சேவடி உனக் கபயமே;மேவி அவர் கிருபாசனத்தின் முன்வேண்டிக்கொள், இது சமயமே. – ஓய்வு 2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப்பாறி எழினில் களித்தவர்;கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்குறித்துணை இதற் கழைக்கிறார். – ஓய்வு 3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்றுகாலை நண் பகல் மாலையும்;சுத்தம் […]

Ooivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே Read More »

Oodi Vaa Janamae – ஓடி வா ஜனமே

ஓடி வா ஜனமே கிறிஸ்து வண்டைக் கோடிவா ஜனமே – பண்டிகை கொண் டாடிவா ஜனமே அவர் பாதத்தைத் தேடிவா ஜனமே அனுபல்லவி நீடு சமர் புரி கோடி அலகையை நிக்ரகித்து வாள் பிடித்த உக்ர மனுவேலனைக் கண்டு – ஓடி சரணங்கள் நேர்ந்தடிகள் துதித்து – நித்ய ஜெபத்தில் நீதித் தவங்கள் கதித்து சேர்ந்தருளை மதித்து சோதிக்கச் செய்த தீய சர்ப்பத்தை மிதித்து அநித்தியமான ஜெக ஜாலத்தைப் பணித்து அகத் தாக்ரமத்தை விட்டு திட்டமாக நின்று

Oodi Vaa Janamae – ஓடி வா ஜனமே Read More »

Oh Sthiri viththesayah- ஓ ஸ்திரி வித் தேசையா

ஓ ஸ்திரி வித் தேசையா அன்பு கூராய் துன்பம் தீராயோ அனுபல்லவி வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா வந்தெமை க்ருபைக் கண் பாராயோ சரணங்கள் 1.ஆதி மானிடர் புரிந்த பாததம் தொலைக்க வந்த அண்ணலே உமக் கபயமே ஓ ஸ்திரி வித்தேசையா ஆதரித் திரங்க வேண்டுமே – ஓ 2.எத்தனை மனக்கிலேசம், நித்தமும் சத்துருக்கள் மோசம் எந்தையே கைவிட்டு விடாதேயும் ஓ ஸ்திரி வித்தேசையா எப்படியும் காத்தருள் மெய்யா – ஓ 3.ஆடுகள் சிதறிப்போச்சோ அன்னியருக் கிஷ்டம்

Oh Sthiri viththesayah- ஓ ஸ்திரி வித் தேசையா Read More »

Unarvaayae Paavi-உணர்வாயே பாவி- Ohho Yesuvin Nesamathuramae- ஓகோ யேசுவின் நேசமதுரமே

உணர்வாயே பாவி பல்லவி ஓகோ யேசுவின் நேசமதுரமே உணர்வாயே பாவி சரணங்கள் 1.ஓகோ நேசமதுயரமே நீளமோடாழம் வாகாய்ச் சுரர்நரர் வழுத்துதற் கரிதே.- ஓகோ 2.மாகொடும் பாவம தாலழும் பாவியே ஏக தயாபரர் ஸ்நேகமே யுணர்வான்.- ஓகோ 3.பாதகந் தீர்க்க இப்பூதலந் தனிலே நாதனின் அன்புபோலே யேதும் உளதோ?- ஓகோ 4.சத்ரு பூலோகந்த் தயாபர நேசம் வைத்த பொருளிதை மறந்திடலாமோ?- ஓகோ 5.நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே சாப நிவர்த்திசெய் சற்குரு நோக்கு.- ஓகோ 6.நின்னுயிர் மீட்கவே தன்னுயிர்

Unarvaayae Paavi-உணர்வாயே பாவி- Ohho Yesuvin Nesamathuramae- ஓகோ யேசுவின் நேசமதுரமே Read More »

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில்

ஓய்வு நாள் விண்ணில் – Oivunaal Vinnil 1. ஓய்வு நாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார். 2. ராஜ சிங்காசன மாட்சிமையும்ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்? 3. மெய் சமாதானத் தரிசனமாம்அக்கரை எருசலேம் என்போம் நாம்ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கேவேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே. 4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்பக்தரின் ஸ்தோத்திரம்

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில் Read More »

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும்

ஓசன்னா பாலர் பாடும் – Osanna Paalar paadum ஓசன்னா பாலர் பாடும்ராஜாவாம் மீட்பர்க்கேமகிமை புகழ் கீர்த்திஎல்லாம் உண்டாகவே 1. கர்த்தாவின் நாமத்தாலேவருங் கோமானே நீர்தாவீதின் ராஜ மைந்தன்துதிக்கப்படுவீர். 2. உன்னத தூதர் சேனைவிண்ணில் புகழுவார்மாந்தர் படைப்பு யாவும்இசைந்து போற்றுவார். 3. உம்முன்னே குருத்தோலைகொண்டேகினார் போலும்மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்கொண்டும்மைச் சேவிப்போம். 4. நீர் பாடுபடுமுன்னேபாடினார் தூதரும்உயர்த்தப்பட்ட உம்மைதுதிப்போம் நாங்களும். 5. அப்பாட்டைக் கேட்டவண்ணம்எம் வேண்டல் கேளுமேநீர் நன்மையால் நிறைந்தகாருணிய வேந்தரே. 1.Osanna Paalar paadumRaajaavaam MeetpparkkaeMagimai Pugal

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும் Read More »

Oh Bethlehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே

ஓ பெத்லகேமே சிற்றூரே – Oh Bethlehame Sitturae 1. ஓ பெத்லகேமே சிற்றூரேஎன்னே உன் அமைதிஅயர்ந்தே நித்திரை செய்கையில்ஊர்ந்திடும் வான்வெள்ளிவிண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றேஉன் வீதியில் இன்றேநல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்உன் பாலன் இயேசுவே. 2. கூறும், ஓ விடி வெள்ளிகாள்இம்மைந்தன் ஜன்மமேவிண் வேந்தர்க்கு மகிமையே,பாரில் அமைதியாம்;மா திவ்விய பாலன் தோன்றினார்மண் மாந்தர் தூக்கத்தில்,விழித்திருக்க தூதரும்அன்போடு வானத்தில் 3. அமைதியாய் அமைதியாய்விண் ஈவு தோன்றினார்மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்அமைதியால் ஈவார்கேளாதே அவர் வருகைஇப்பாவ லோகத்தில்;மெய் பக்தர் ஏற்பார்

Oh Bethlehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே Read More »

O Yesu Umathanbu Lyrics – ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது

ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியதுஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2) 1.அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்ததுஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்ததுஅன்றாடம் காலை மாலைகளிலும்துதிக்க உயர்ந்தது (2) 2.சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்பங்கமில்லாமல் பதிலளிப்பேன்என்றதால் பாடுகிறேன் (2) 3.இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்கருணையா யென்னைக் கரம் பிடித்தேகர்த்தரே காப்பதாலும் (2) 4.குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்இறைவனாம் இயேசுஎல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் (2) 5.தேவனுடைய வீட்டில் சித்தப்படி

O Yesu Umathanbu Lyrics – ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது Read More »

Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs

ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும் – புது வலுவூட்டி என்னைத் தேற்றும்என் கடமை என்னவென்று காட்டும் – அதைகருத்தாய் புரிந்திட தூண்டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறிபணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை

Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs Read More »

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம்

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் – Osanna Paaduvom Yaesuvin ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரேபல்லவி ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். 3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். 4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks