என் இருதயத்தின் வாஞ்சையை -En irudhayathin vaanjayai song lyrics

என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வார்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2 கண்ணீர் நதியாய் ஓடினாலும்சிறப்பானதையே அவர் செய்வார்நம்பிக்கை தளர்ந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2-என் இருதயத்தின் எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்சூழ்நிலைகள் இருண்டு நின்றாலும்சிறப்பானதையே அவர் செய்வார்எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்சந்தேகத்தின் விளிம்பில் நின்றாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-என் இருதயத்தின் மனிதர்கள் மறைந்தாலும்சிறப்பானதையே அவர் செய்வார்கனவுகள் கரைந்தாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2 உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வார்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே […]

என் இருதயத்தின் வாஞ்சையை -En irudhayathin vaanjayai song lyrics Read More »

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே – Enthan Ethirkalam Unthan karathilae song lyrics

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலேநீர் அனுமதியாமல் ஒன்றும் அணுகாதே (2) ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்துவக்கமும் முடிவும் நீர்தானய்யாஉம்மை மட்டும் சார்ந்திருப்பேன் மண்ணை பரிசுத்தமாய் வனைந்துஉந்தன் துதியை சொல்ல வைத்தீர் (2)கீழ் ஜாதி மேல் ஜாதி என்று பாராமல்உம் ஜீவனை தந்து என் ஜீவனை மீட்டவரே (2) என் பெயரிலே நீர் வைத்த உந்தன் திட்டம் பெரியதல்லோஅழியா உந்தன் இராஜ்ஜியத்தின்திட்டம் என்னில் துவங்கினீரே ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்துவக்கமும் முடிவும் நீர்தானய்யாஉம்மை

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே – Enthan Ethirkalam Unthan karathilae song lyrics Read More »

எரிக்கோவை இடித்தவர் – Yerigovai idithavar song lyrics

எரிக்கோவை இடித்தவர்-Am எரிக்கோவை இடித்தவர் யோர்தானை தடுத்தவர்என்னோடு இருப்பதால் எனக்கு படம் பயமில்லை பயமில்லை பயமில்லை பயமில்லை மரணத்தை ஜெயித்த இயேசுஎன்னோடு இருப்பதால் மரண இருளின் பல்லதாக்கில் நான் நடந்தாலும் பயமில்லை இல்லை இல்லை எனக்கு பயமில்லை உலகத்தை ஜெயித்த இயேசு என்னோடு இருப்பதால்பஞ்சம் பட்டினி கொள்ளை நோய்கள் பூமி அதிர்ச்சி வந்தாலும் பயமில்ல இல்லை இல்லை எனக்கு பயமில்லை உலகத்தை படைத்தஆண்டவர் இயேசு இருப்பதால் வானம் பூமி அழிந்தாலும் சூரியனே உருகினாலும் பயமில்லைஇல்லை இல்லை எனக்கு

எரிக்கோவை இடித்தவர் – Yerigovai idithavar song lyrics Read More »

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics என்னை உம் பலிபீடத்தில் ஜீவபலியாய்கொடுக்கின்றேன் நான்ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்பண்படுத்தும் என்னை பயன்படுத்தும் ஆவியோடாத்மா சரீரம் அனைத்தும்அன்பரே உம்பாதம் தந்தேன்பரிசுத்தமான ஆலயம் மாற்றிஎன்னை நிரப்பும் நீரன்றி என்னால் இப்பாவ உலகில்ஏதும் நான் செய்திட இயலேன்காப்பீரே உம் செட்டையின் கீழ்வழுவாது என்னை நிறுத்தி

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics Read More »

எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu song lyrics

எனக்காக பேசுவாரே இயேசு, எனக்காக யுத்தம் செய்வார் இயேசு எனக்காக பேசுவாரே யுத்தங்கள் நடத்திடுவாரே எனக்காக யாவையும் செய்து முடிப்பார் – இயேசு எனக்காக யாவையும் செய்து முடிப்பார் கோணலானவைகளை எனக்கு முன் சென்று செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார் கடுகளவு விசுவாசம் இருந்தால் அதுபோதும் கனப்படுத்தி என்னை உயர்த்திடுவார் இயேசு – எனக்காக முயற்சிகள் தோற்றாலும் சூழ்நிலைகள் எதிரானாலும் கலங்கிடேனே நான் திகைத்திடேனே எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு நேராய் கண்களை ஏறெடுத்து ஜெயம் பெறுவேனே – எனக்காக

எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu song lyrics Read More »

என் எலும்புகள் தேய்கின்றதே – En Elumpugal Theeykinrathea song lyrics

என் எலும்புகள் தேய்கின்றதேஎன் பெலனும் குறைகின்றதேஎன் நாட்களும் போகின்றதேஎன் காலமும் கரைகின்றதே-2 நான் இன்னும் ஒன்னும் செய்யலஇயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2 1.சிலுவையில் அந்த காட்சிநொறுங்கியது என் இதயம்எனை மீட்ட உந்தன் பேரன்பைசொல்லுவேன் உலகெங்கிலும்-2 சுவிசேஷ பாரம் என்றே நான்உமக்காக தொடர்ந்து செயல்படுவேன்-2நான் இன்னும் ஒன்னும் செய்யலஇயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2 2.பரிசுத்தர் முகம் நான் கண்டேன்பாவி என் நிலை உணர்ந்தேன்பரிசுத்த வாழ்வை வாழ்ந்திடஎன்ன தியாகம் நான் செய்வேனோ-2 என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திசென்றிடுவேன் என்றும்

என் எலும்புகள் தேய்கின்றதே – En Elumpugal Theeykinrathea song lyrics Read More »

என் சஞ்சலத்தை – En sanjalathai song lyrics

என் சஞ்சலத்தை களிப்பாய் மாற்றியவர் என் துக்கங்களை மகிழ்வாய் மாற்றியவர் உம்மை உறுதியாய் நான் பின்பற்ற உம் ஆவியால் என்னை வழிநடத்தும் அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரேஆரம்பம் நீரே முடிவும் நீரே எங்கள் மத்தியிலே இறங்கி வருபவரே என் பாவங்களை எனக்காய்சுமந்தவரே என் பாரங்களை எனக்காய் சகித்தவரே உம்மை உறுதியாய் நான் பின்பற்ற உம் ஆவியால் என்னை வழிநடத்தும் En sanjalathai kalipaai maatriyavar En thukkangalai magizhvaai maatriyavar Ummai urudhiyaai naan pinpatraum aaviyaal

என் சஞ்சலத்தை – En sanjalathai song lyrics Read More »

எந்தன் உள்ளம் உம்மை – Enthan Ullam Ummai Nerungudhey song lyrics

எந்தன் உள்ளம் உம்மை நெருங்குதே உம்மை ஆராதனை செய்யுதே ஆராதனை செய்யுதே -உம்மைஆராதனை செய்யுதே நிந்தை செய்த எமக்காய் உந்தன் உயிர் கொடுத்தாய் எந்தன் உள்ளம் உமக்காய்சொந்தமாக கொடுப்பேன் உந்தன் கரம் அணைப்பில்என்றும் அகமகிழ்வேன் நித்தம் உந்தன் அன்பிலேஉத்தமமாய் இருப்பேன் LYRICS:Enthan Ullam Ummai NerungudheyUmmai Aaraadhanai Seiyudhey Aaraadhanai Seiyudhey – UmmaiAaraadhanai Seiyudhey Ninthai Seidha EmakkaaiUnthan Uyir KoduthaaiEnthan Ullam UmakkaaiSondhamaaga koduppen Unthan karam AnaippilEndrum AgamagizhvenNitham Unthan AnbileyUthamamaai Iruppen

எந்தன் உள்ளம் உம்மை – Enthan Ullam Ummai Nerungudhey song lyrics Read More »

Enmeetha Ithanai Anbu | என்மீதா இத்தனை அன்பு | Tamil Christian New Song 2020

என்மீதா இத்தனை அன்பு வியந்து பார்க்கின்றேன்விலையேற பெற்ற உந்தன் இரத்தத்தால் மீட்டீரே உம் அன்பின் அகலம் நீளம் உயரம் உணர்ந்து கொள்ள செய்தீரேஉதவாத என்னையும் உருவாக்கி மகிழ்ந்தீரே 1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்எனக்காக யாவையும் சகித்தீரே..உமக்கு முன்பாக என்னை வைத்து சந்தோஷமாக ஏற்றீரே… 2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும் எனக்காக யாவையும் ஏற்றீரே.உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க எனக்காக மரித்தீரே 3. உலகமே என்னை வெறுத்த போதும் உம் அன்பு என்னை தாங்குதையாசாம்பலான என்

Enmeetha Ithanai Anbu | என்மீதா இத்தனை அன்பு | Tamil Christian New Song 2020 Read More »

என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya song lyrics

என் தேசம் அழியுதையாபல உயிர்கள் மாளுதையா -2கதறுகிறோம் மனமிரங்கும்மனதுருகும் இயேசுவே -2நீர்தான் என் நம்பிக்கை-என்கண்ணீர் தான் அதின் காணிக்கை 1.உம் நாமம் தரிக்கப்பட்டோர்,தாழ்த்துகிறோம், மனம் வருந்துகிறோம் -2மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா -2எங்கள் பாவம், துரோகம் மன்னித்திடுமே -2 – கதறுகிறோம் 2.உலகமெங்கும் கொரோனா வியாதியினால்மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதேஉலகமெங்கும் கொடும் வாதையினால்மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதேதேசத்தின் சாபம் வெளிப்படுதேஜெனங்களின் துரோகம் வெளிபடுதேஇந்த ஒருவிசையாக இரங்கிடுமே- 2 – கதறுகிறோம் 3.பலக்கோடி மாந்தர்கள் மனந்திரும்ப திறப்பிலே நின்று கதறுகிறோம் -2 எந்தனின்

என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya song lyrics Read More »

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து – Enakaga Marithu song lyrics

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்துமரணத்தை ஜெயித்தவரேஎன் பாவம் யாவும் என் சாபம் யாவும்சுமந்து தீர்த்தவரே (2) உம்மை நினைவு கூறுகிறேன்உம் மரணத்தை நினைவு கூறுகிறேன்உம்மை நினைவு கூறுகிறேன்இயேசுவே நினைவு கூறுகிறேன் (2) 1.சரீரமாகிய அப்பத்தை எனக்குவிட்டு கொடுத்தவரேஉம் இரத்தத்தை கிரையமாக செலுத்தி என்னை மீட்டவரே (2) – உம்மை நினைவு 2.பிதாவின் வலது பாரிசத்தில் எனக்காய் வேண்டுதல் செய்பவரேநீர் மீண்டும் வரும் அந்த நாளை எதிர்பார்த்து காத்து இருப்பேனே (2) – உம்மை நினைவு

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து – Enakaga Marithu song lyrics Read More »

எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே – Enthan Yesuvae Enthan Rajanae song lyrics

எந்தன் இயேசுவே எந்தன் இராஜனேவாழ்வே நீர் தானேஎந்தன் இயேசுவே எந்தன் நேசரேவாழ்வே நீர் தானேஎன்றும் உம்முடன் வாழ்ந்திடுவேன் உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்உம் சித்தம் தான் செய்கிறேன்உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்உம்மை ஆராதிப்பேன் என்றும்உம் நாமம் போற்றிடுவேன் 1.குருசினில் சிந்திய தூய இரத்தத்தால்என் பாவம் போக்கி தூய்மையாக்கினீர்-2முள்முடி வேதனை எனக்காய் ஏற்றீர்என்னை மீட்டெடுத்தீர் என்றும்என்னை என்னை நேசிக்கின்றீர்-எந்தன் இயேசுவே 2.முதுகினில் கசையடி எனக்காய் சகித்தீரேசிலுவையின் பாரம் எனக்காய் சுமந்தீரே-2மறுவாழ்வு தந்திட மனமுவந்து வந்தவரேஉம்மை போற்றிடுவேன் என்றும்உம் கிருபை

எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே – Enthan Yesuvae Enthan Rajanae song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks