என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai

என்னை காண்பவரே ஆராதனை என்னை காப்பவரே ஆராதனை-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே 1.புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்-2 உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்ல நீர் இருப்பதனால் குறையும் இல்ல-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே 2.சாத்தானின் தலையை நசுக்கினீரே பாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே-2 உம் வல்லமைக்கு ஈடு இல்ல நீர் இருப்பதனால் தோல்வி இல்ல-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே

என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai Read More »

எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics

எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்வானத்திற்கோ, நிலவிற்கோஎங்கே ஓடுவேன் 1. மலைகளே குன்றுகளேமறைத்துக் கொள்ளுங்களேநீதிபரர் வருகின்றார்ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன் 2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்உந்தன் தஞ்சம் நானேஅழைக்கின்றார் இயேசு ராஜன்வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன் ஓடி வந்தேன் இதோஉம் காயம் என் தஞ்சமேஅடைக்கலம் புகுந்தேன் எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Lyrics in English Enge Oduvenengae oduvaen engae oduvaenvaanaththirko, nilavirkoengae

எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics Read More »

என்னை மன்னியும் – Ennai Manniyum

என்னை மன்னியும் என்னை மன்னியும்உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்-2 1.தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்-2ஈசோப்பினால் என்னை கழுவிடும்உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்-2-என்னை மன்னியும் 2.உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லைஉம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை-2உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லைஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்-2-என்னை மன்னியும் 3.உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாதுஉம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்-2நொறுங்குண்ட இருதயமாய்உம் முன்னே வந்து நிற்கின்றேன்-2-என்னை

என்னை மன்னியும் – Ennai Manniyum Read More »

எபிநேசரே உதவினீரே- Ebinesare udhavinerae

எபிநேசரே உதவினீரே,ஆராதனை உமக்கே,எல்ரோயீ என்னை கண்டீரே,ஆராதனை உமக்கே, துதிக்கின்ற போது இறங்கிடுவீரேதுதிகளின் நடுவே வாசம் செய்வீரேஆராதனை உமக்கே வாரும் தூய ஆவியேதுதிகளை ஏற்றிடுமேஆராதனை உமக்கே எல்ரோயீ என்னை கண்டீரேஆராதனை உமக்கேயேகோவா ராஃபா சுகம் தந்தீரேஆராதனை உமக்கே

எபிநேசரே உதவினீரே- Ebinesare udhavinerae Read More »

என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum song lyrics

என் வாழ்விலும் என் தாழ்விலும்எல்லாமும் நீரே-2எங்கு சொல்வேன் இயேசுவேஎன்ன செய்வேன் இயேசுவேநீர் போதும் நீர் போதும்-2 1.என்னை காத்திட யாரும் இல்லையேஎன்னை நடத்திட யாரும் இல்லையேநானே நல்ல மேய்ப்பன் என்றவரேநானே உந்தன் கேடகம் என்றவரே-2 நீர் போதும் நீர் போதும்-2 2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோஎன்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரேஎன் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2 நீர் போதும் நீர் போதும்-2 3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க

என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum song lyrics Read More »

என் இயேசையா – En Yaesaiyaa song lyrics

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்தஎன் இயேசையா என்னை காக்க உலகில் வந்தஉந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காணதுடிக்கிறது என் மனது அனுதினமும் – என் இயேசய்யா என் இயேசையா என் நேசர் என் இயேசையாஎன் இயேசையா என் நேசர் என் இயேசையா 1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனேநாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்துன்பம் என்னும் சோலைதனில்அன்பு என்னும் தென்றல் காற்று

என் இயேசையா – En Yaesaiyaa song lyrics Read More »

என் கர்த்தர் செய்ய நினைத்தது – En Karthar Seiya Ninaithadhu song lyrics

என் கர்த்தர் செய்ய நினைத்தது அது தடைபடாது என் தேவன் என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு – 2 என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் – 2 நிச்சயம் நடக்கும் – 2 சுற்றியுள்ள கண்கள்அதை பார்க்கும் – என்னைச் 1 . நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே நன் கலங்கி நின்றபோது DON ‘ T FEAR என்றாரேநான் தனித்து

என் கர்த்தர் செய்ய நினைத்தது – En Karthar Seiya Ninaithadhu song lyrics Read More »

எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin vayittril song lyrics

எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னேஎன்னை கருவில் கண்டவர் நீரேஇந்த உலக தோற்றத்திற்கும் முன்னேஎன்னை தெரிந்து கொண்டவரும் நீரே-2 எந்தன் மீட்பர் நீரானதால்நான் அசைக்கப்படுவதில்லைஎந்தன் மேய்ப்பர் நீரானதால்குறை ஒன்றும் எனக்கில்லையே-2 1.எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில்என்னை தாங்கி நடத்தினவரும் நீரேஎந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில்என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே-2-எந்தன் மீட்பர் 2.எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில்என்னை பாதுகாத்த புகலிடம் நீரேஎந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில்என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே-2-எந்தன் தாயின்

எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin vayittril song lyrics Read More »

எங்கள் ஆராதனையில்-Engal Aarathanayil song lyrics

எங்கள் ஆராதனையில் வாசம் பண்ணும் பரிசுத்தரேபரலோக இராஜாவே-2 உன்னதரே உயர்ந்தவரேஉலகத்தின் நாயகரே-2 ஆராதனை உமக்கு ஆராதனை-3ஆராதனை உமக்கே ஆராதனை எங்கள் கண்ணீரை கானும் பரிசுத்தரேஎங்கள் பரலோக நாயகரே எங்கள் கஷ்டத்தின் மத்தியில் வந்தவரேஎங்கள் பரலோக நாயகரே உன்னதரே உயர்ந்தவரேஉலகத்தின் நாயகரே-2 ஆராதனை உமக்கு ஆராதனை-3ஆராதனை உமக்கே ஆராதனை எங்கள் பாவங்கள் யாவையும் மன்னித்தவரேஎங்கள் இயேசு இராஜாவேஉந்தன் அன்பால் எங்களை நேசிப்பவரேஎங்கள் பரலோக நாயகரே உன்னதரே உயர்ந்தவரேஉலகத்தின் நாயகரே-2 ஆராதனை உமக்கு ஆராதனை-3ஆராதனை உமக்கே ஆராதனை

எங்கள் ஆராதனையில்-Engal Aarathanayil song lyrics Read More »

எனக்கு எல்லாம் செய்தீரே – Enakku Ellam Seithiere song lyrics

எனக்கு எல்லாம் செய்தீரேநான் என்ன செலுத்துவேன்நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்ஆயிரம் நாவுகள் போதாது ஐயாநன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யெகோவா ராஃபா சுகம் தந்தீரேநன்றிகள் ஏற்றுக்கொள்ளும்என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரேநன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கேஎனக்காய் எல்லாம் செய்தீரே-2 நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்-4-எனக்கு எல்லாம் Lyrics:Enakku ellam seithiere naan ena seluthuven,Nandrigal yeatrukollum.Aayiram naavugal podhathu aiya, Nandrigal yeatrukollum. Yehovah rapha sugam thandheerea Nandrigal yeatrukollum.Yen irudhaya vaanjaigal yellam arindhavare, Nandrigal

எனக்கு எல்லாம் செய்தீரே – Enakku Ellam Seithiere song lyrics Read More »

என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal song lyrics

என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal song lyrics Lyrics: என் உள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதேஇயேசுசென்னை இரட்சித்தார்நான் ஆடிப் பாடுவேன்எவருமறியாரே என் உள்ளம் பொங்குதேஎன் உள்ளம் பொங்கி, பொங்கி, பொங்கிபொங்கி வழியுதே It’s bubbling, it’s bubbling, it’s bubbling in my soul.There’s singing and laughing since Jesus made me whole.Folks don’t understand it, nor can I keep it quiet.It’s bubbling bubbling bubbling,

என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal song lyrics Read More »

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics எல்லா கணமும் மகிமையும் நான் செலுத்துவேன்அப்பனே உமக்கு தனையா -2 ஆராதனை கண்ணீரோடுஆராதனை கெம்பிரமாய் -2 1.யோசேப்பை போல் ஓடிடுவேன்_ நான்-2பாவத்திலே தினம் ஜெயம் பெறவே-2 2.தானியேல் போல இயேசுவுக்காய்_ நான்-2ஜீவனை தந்து குரல் கொடுப்பேன் -2 3.தாவீதை போல பாடிடுவேன் _ நான்-2என்னை தெரிந்து கொண்ட இயேசுவையே -2 4.அன்னாளை போல அழுதிடுவேன் நான்-2கண்ணீரிலே ஜெயம் பெறுவேன் -2

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks