En Meetpar Raththam Sinthinaar – என் மீட்பர் இரத்தம் சிந்தினார்

1. என் மீட்பர் இரத்தம் சிந்தினார் மா நீதியும் சம்பாதித்தார் என் சொந்த நீதி வெறுத்தேன் இயேசுவின் நாமம் நம்புவேன் நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் வேறஸ்திபாரம் மணல் தான் 2. கார் மேகம் அவர் முகத்தை மறைக்கும் காலம் அவரை எப்போதும் போல நம்புவேன் மாறாதவர் என்றறிவேன் -நான் 3. மரணம் வெள்ளம் பொங்கினும் என் மாம்சம் சோர்ந்து போயினும் உம் வாக்குத் தத்தம் ஆணையும் என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும் -நான் 4. […]

En Meetpar Raththam Sinthinaar – என் மீட்பர் இரத்தம் சிந்தினார் Read More »

Ellarukum Maa unnatha Salvation army version– எல்லாருக்கும் மா உன்னதர்

1. எல்லாருக்கும் மா உன்னத கர்த்தாதி கர்த்தரே மெய்யான தேவ மனிதன்! நீர் வாழ்க இயேசுவே! 2. விண்ணில் ப்ரதானியான நீர் பகைஞர்க்காகவே மண்ணில் இறங்கி மரித்தீர்! நீர் வாழ்க இயேசுவே! 3. பிசாசு, பாவம், உலகம் இச் சத்துருக்களை அழிந்து போக மிதியும் நீர் வாழ்க இயேசுவே! 4. நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே பரத்தில் செங்கோல் செலுத்தும்! நீர் வாழ்க இயேசுவே! 5. விண்ணோர்களோடும் மண்ணுளோர் என்றைக்கும் வாழ்கவே பரம வாசல் திறந்தோர்

Ellarukum Maa unnatha Salvation army version– எல்லாருக்கும் மா உன்னதர் Read More »

Enna Seiguvean Yealai Adiyean – என்ன செய்குவேன் ஏழையடியேன்

என்ன செய்குவேன் ஏழையடியேன் – Enna Seiguvean Yealai Adiyean பல்லவி என்ன செய்குவேன் ஏழையடியேன் அனுபல்லவி அண்ணலேசையா – அற்பனானையாஎன்னைப்பொருளாய் – எண்ணினதற்கீடாய் சரணங்கள் 1. அஞ்ஞானத்தில் தானே – அமிழ்ந்திருந்தேனே!அகக் கண்கெட்டு – அலைந்தேன் முற்றுமே;மெஞ்ஞான மூட்டி – வெளிச்சமுங் காட்டிஎன்னை இரட்சித்தாய்! இதற்கு நான் ஈடாய் – என்ன 2. மாமிச இச்சை – லோகம் பேராசைமயக்கங் கொண்டு – மாசில் புரண்டுதீமைபுரியச் சென்றோனை வலியத்திருப்பி இழுத்த – செயலிதற்கு ஈடு –

Enna Seiguvean Yealai Adiyean – என்ன செய்குவேன் ஏழையடியேன் Read More »

Ethanai Naavaal Thuthipean Yethum – எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும்

எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும் – Ethanai Naavaal Thuthipean Yethum பல்லவி எத்தனை நாவால் துதிப்பேன் – ஏதும்அற்ற மா பாவி நான் பெற்ற கிருபைக்காய்! அனுபல்லவி பித்தனாம் பேயின் அடிமைத்தனத்தில்பிடிபட்ட பாவியை மீட்டதற்காக சரணங்கள் 1. பாவத்தில் ஜனிப்பிக்கப்பட்டேன் – பின்னும்பலவித ஆங்காரங் கொண்டு நடந்தேன்;ஆபத்தில் பலமுறை அகப்பட்ட பாவியைஅழித்துப்போடாமலே வைத்ததற்காக – எத்தனை 2. குடிவெறி களியாட்டுச் செய்தேன் – வாயால்கோட் சொல்லிக் கோபங்கள் மூட்டியே விட்டேன்அடியேனை மீட்பதற்காகவே இயேசுஅற்புத நாதரைக் கொடுத்ததற்காக

Ethanai Naavaal Thuthipean Yethum – எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும் Read More »

Enthan Sampathentru Sollavae – எந்தன் சம்பத்தென்று சொல்லவே

எந்தன் சம்பத்தென்று சொல்லவே – Enthan Sampaththentru Sollavae பல்லவி எந்தன் சம்பத்தென்று சொல்லவே – வேறொன் றில்லையேஇயேசு மாத்திரம் சம்பத்தாவாரே! அனுபல்லவி சாவை வென்று உயிர்த்தெழுந்தார் – வான லோகமதிற் சென்றார்பாவியாம் எனக்காய் என்றும் தாதையுடன் யாசிக்கின்றார் சரணங்கள் 1. குருசிலெனக்காய் மரித்தாரே – க்ரூரவதையாய்சொர்க்க கானான் சேர்க்கவெனையேபாவம் நீக்கி சாபம் மாற்றி, சாவின் மேலும் ஜெயம் நல்கிவேகம் வாறே னென்றுருதி வார்த்தை கூறி ஏறிச் சென்றார் – எந்தன் 2. இயேசுவுக்காய் சர்வ சம்பத்தும்

Enthan Sampathentru Sollavae – எந்தன் சம்பத்தென்று சொல்லவே Read More »

En Yesu En Paavam Mannithar – என் இயேசு என் பாவம் மன்னித்தார்

என் இயேசு என் பாவம் மன்னித்தார் – En Yesu En Paavam Mannithar பல்லவி என் இயேசு என் பாவம் மன்னித்தார்உன் பாவம் அவர் மன்னிக்க வல்லோர்! சரணங்கள் 1. பின் செல்வேன் என் மீட்பரை என்றும்முன் செல்வேன் என்று வாக்களித்தாரே! – என் 2. தந்தேன் நான் எனக்குள்ள யாவையும்வந்தேன் நான் நிலை நின்று போர் செய்ய! – என் 3. துன்பங்கள் நேரிட்டாலும் அஞ்சேன்!அன்பாக அவர் பாதை காட்டுவார் – என் 4.

En Yesu En Paavam Mannithar – என் இயேசு என் பாவம் மன்னித்தார் Read More »

Ennaal uraika Mudiyathae entran- என்னாலுரைக்க முடியாதே என்றன்

பல்லவி என்னாலுரைக்க முடியாதே-என்றன் இருதய மகிழ்ச்சி இப்போதே. அனுபல்லவி முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு மன்னவனார் தேடிக்கண்டு மாற்றினார் பவத்தினை, தேற்றினார் அகத்தினை – என் சரணங்கள் 1. காட்டினில் அலைந்த ஆடு நானே,-எனைக் கண்டு பிடித்தவர் யேசு கோனே; வீட்டினுள் மகிமையைக் கண்டேனே,-இனி வியந்து விரைந்து பாடுவேனே. நாட்டினில் எனைத்தொடர் ஓநாய் புலி யாவும் வெருண்டு ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேனே – என் 2. பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே,-பாவப் பயங்கள்

Ennaal uraika Mudiyathae entran- என்னாலுரைக்க முடியாதே என்றன் Read More »

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீஎந்நாளுமே துதிப்பாய் ! அனுபல்லவி இந்நாள் வரையிலே உன்னதனார் செய்தஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே சரணங்கள் 1.பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்பாவங்கள் எத்தனையோ ?பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி – எந்நாளுமே 2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரேஎத்தனையோ கிருபை ?நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,நேயமதாக ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே 3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே ,

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய் Read More »

Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ

பல்லவி எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ? எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ? சரணங்கள் 1. என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர், என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப் 2. தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி, நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. – எப் 3. ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு, பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. – எப் 4. துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்; இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும்.

Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ Read More »

Ennai Yarendru – என்னை யார் என்று

என்னை யார் என்று எனக்கே இன்றுஅடையாளம் காட்டினீர்வெறும் மண்ணென்றுஉதிரும் புல்லென்றுஎனக்கே நினைவூட்டினீர் – 2 என்னால் முடியும் என்று நினைத்தேன்எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – 2ஆனால் வழியிலே தவறி விழுந்தேன்நல்ல வழியையும் தவறி அலைந்தேன்நான் தொலைந்தேன் என்பதை மறந்தேன் – என்னை நானாய் நடந்த சில வழிகள் இன்று வீனாய் மனதிற்குள்ளே வலிகள் – 2எந்தன் சுயத்தினால் கிடைத்த சிறைகள் எந்தன் அகத்தினுள் படிந்த கரைகள்இல்லை நிறைகள் முற்றிலும் குறைகள் – என்னை வேண்டாம்

Ennai Yarendru – என்னை யார் என்று Read More »

Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே

பல்லவி எது வேண்டும், சொல், நேசனே,-உனக்கெதுவேண்டாம், என் நேசனே? சரணங்கள் 1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாடமதுபான முண வேண்டுமோ?-அன்றித்துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்சுத்த ஜலம் வேண்டுமோ? – எது 2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடிமதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்தண்ணீ ருண்ண வேண்டுமோ – எது 3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மதுபான முண வேண்டுமோ?-அன்றித்,தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்தண்ணீ ருண்ண வேண்டுமோ? – எது 4. சண்டை,

Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே Read More »

Enno Pala Ninaivaalum – என்னோ பல நினைவாலும்

பல்லவி என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய். அனுபல்லவி மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின் மன்னவராய் இருக்கையிலே. – என் சரணங்கள் 1.அன்னை யிடத்துருவாய் உன்னை அமைத்த தந்தை அல்லவோ? – பின்னும் ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ? – என் 2.மாதானவள் சேயை ஒரு வேளை மறந்தாலும் – உன்னை மறவோம் ஒருகாலும் என வார்த்தை கொடுத்தாரே – என் 3.இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர் என நினையேல் – அவர் நிசமாக

Enno Pala Ninaivaalum – என்னோ பல நினைவாலும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks