Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

என்னை பெயர் சொல்லி அழைத்தவரேஉள்ளங்கைகளில் வரைந்தவரேஎன்னை கரம் பிடித்து நடத்தினீரேஉருவாக்கி உயர்த்தினீரே-2 ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்துவெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர் 1.வனாந்திரமாய் இருந்த என்னைவற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர் 2.கை விடப்பட்டு இருந்த என்னைஉம் கரத்தால் நடத்தினீரே-2என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்

Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே Read More »

Ellame Neer Yesuvae – எல்லாமே நீர் இயேசுவே

எல்லாமே நீர் இயேசுவே எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ-2பொல்லாதவனாய் நான் இருந்தாலும்பொல்லாப்புக்கு விடுவதில்லை மகனாய் ஏற்றுக்கொண்டீரேஇராஜ வஸ்திரம் தந்தீரே-2-எல்லாமே 1.மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்என்னை தேடி வந்து அரவணைத்தீரேகரிசனையானவரே- நீர்கருணை உள்ளவரே-2 எல்லாமே நீர் இயேசுவேஎனக்கெல்லாமே நீர் இயேசுவே-2 2.எல்லாவற்றையும் நான் இழந்தேனேஎல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர்(உம்) பந்தியில் அமர்ந்துகொள்ள(அந்த) தகுதியை எனக்கு தந்தீரே-2 எல்லாமே நீர் இயேசுவேஎனக்கெல்லாமே நீர் இயேசுவே-2

Ellame Neer Yesuvae – எல்லாமே நீர் இயேசுவே Read More »

என் நெஞ்சமே கவிபாடிடு – En Nenjamae Kavipaadidu

பாடல் 13 என் நெஞ்சமே கவிபாடிடு இயேசு பிறந்தாரே என் உள்ளமே துதி பாடிடு இயேசு பிறந்தாரே ராஜாதி ராஜன் தேவாதி தேவன் பாலனாய் பிறந்தார் 1.வானதூதர் பாடினாரே கான மேய்ப்பர் விரைந்தாரே மாடடைக் குடிலினிலே பாலனைக் கண்டனரே 2.இயேசு பாலன் இவ்வுலகில் என்னை மீட்க வந்ததினால் என் உள்ளம் தந்திடுவேன் என்றென்றும் பாடிடுவேன்

என் நெஞ்சமே கவிபாடிடு – En Nenjamae Kavipaadidu Read More »

Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன்

என்ன காணிக்கை படைப்பேன் – Enna Kaanikkai Padaipean பல்லவி என்ன காணிக்கை படைப்பேன்? – நான்இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில் அனுபல்லவி பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னைஎன்னுயிரைவிட யாதுண்டு வேறே 1. எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் – இனிஎனக்கு நீரே போதுமென்றுமைக் கொண்டேன்தள்ளாதுகாத்தருள் தமியேன் நான் வந்தேன்தஞ்சமென்றும்மை நான் சார்ந்து பணிந்தேன் – என்ன 2. அழைத்திட்டீர் ஊழியம் செய்ய – திவ்யஆவியின் பட்டயம் அணிந்து நான் வெல்லசிலுவையை எடுத்தென்றும் தூயா பின்செல்லதேவா துணை புரி

Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன் Read More »

Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்நல்ல செய்தி தான்அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான் இயேசு பிறந்தாரேமனுவாய் உதித்தாரேமேன்மை துறந்தாரேதாழ்மை தரித்தாரேஅதிசயமானவரேஆலோசனைக் கர்த்தரேவல்லமையுள்ளவரேநித்தியமானவரே 1.கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாகஉடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட 2.எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திடஇம்மானுவேலராய் கூட இருக்க 3.இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவேபரலோக சொத்தாக நம்மை மாற்றவே ELLORUKKUM MAGIZHCHI UNDAAKKUM NALLA SEITHI THAANANTHAKAARAM NEEKKI OLI THARUM JEEVA JOTHI THAAN YESU PIRANTHAARAEMANUVAAI UTHITHAARAEMAENMAI THURANTHAARAETHAAZHMAI THARITHAARAEATHISAYAMAANAVARAEAALOSANAI KARTHTHARAEVALLAMAI ULLAVARAENITHIYAMAANAVARAE 1.KATTUNDA JANANGALELLAAM

Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் Read More »

எதை நினைத்தும் நீ கலங்காதே – Ethai ninaiththum nee kalangaathae

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனேயேகோவா தேவன் உன்னை நடத்திச்செல்வார் (2) 1. இதுவரை உதவின எபிநேகர் உண்டுஇனியும் உதவி செய்வார் – 2 2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டுபூரண சுகம் தருவார் 3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்துஉயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை 4. பூரண அன்ப பயத்தை புறம்பே தள்ளும்அன்பிலே பயமில்லை 5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்துகளிகூர்ந்தால்உனது விருப்பம் செய்வார் 6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிருஉன் சார்பில் செயலாற்றுவார் 7.

எதை நினைத்தும் நீ கலங்காதே – Ethai ninaiththum nee kalangaathae Read More »

En Nambikayae Umaku Sthothiram – என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்உம்மைத்தான் நான் நம்பியிருக்கிறேன்அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா நூற்றுக்கு நூறு உம்மை நம்புவேன்அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்கமனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்உதவி செய்திடுங்க உயர்த்தி வெச்சிடுங்க ஆராய்ந்து முடியாத அதிசங்கள் செய்பவரேஅற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்கஇரட்டிப்பான நன்மைகளை தருவேன்னுசொன்னீரே இன்றைக்கேதந்திடுங்க இப்பவே தந்திடுங்க உம்மையல்லாமல் யார் என்னைஉயர்த்தக் கூடும் அற்புதம்செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்கஐசுவரியம் கனமுமே உம்மாலே தான்வருகிறது ஆளுகை செய்யுங்கப்பாமேன்மை படுத்துங்கப்பா

En Nambikayae Umaku Sthothiram – என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் Read More »

Ella Magimaikum Paathirarae- எல்லா மகிமைக்கும் பாத்திரரே

எல்லா மகிமைக்கும் பாத்திரரேஎல்லா கனத்திற்கும் பாத்திரரே அசைவாடும் தெய்வமேஎங்கள் மேலே அசைவாடுமே செங்கடல் மேல் அசைவாடினீர்எல்லா தடைகளை மாற்றினீரேஎங்கள் தடைகள் மேல் அசைவாடுமே உலர்ந்த எலும்பிற்கு உயிர் தந்தீரேஎன் வாழ்க்கையில் அசைவாடுமேஎன் வாழ்க்கையில் அசைவாடுமே எரிகோ மதில் மேல் அசைவாடினீர்எல்லாத் தடைகளை மாற்றினீரேஎங்கள் மேலே அசைவாடுமே பவுலும் சீலாவும் பாடும்போதுசிறைச்சாலையில் அசைவாடினீர்எங்கள் மேலே அசைவாடுமே Ella Magimaikum Paathirarae- எல்லா மகிமைக்கும் பாத்திரரே

Ella Magimaikum Paathirarae- எல்லா மகிமைக்கும் பாத்திரரே Read More »

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரேஇந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்எதற்காக ஜெபிக்க வேண்டும்கற்றுத்தாரும் ஆவியானவரே(2)வேதவசனம் புரிந்துகொண்டுவிளக்கங்களை அறிந்திடவெளிச்சம் தாரும் ஆவியானவரே (2) 2. கவலை கண்ணீர் மறக்கணும்..கர்த்தரையே நோக்கணும்கற்றுத் தாரும் ஆவியானவரேசெய்த நன்மை நினைக்கணும்நன்றியோடு துதிக்கணும்சொல்லித் தாரும் ஆவியானவரே 3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்வழிநடத்தும் ஆவியானவரேஉம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்தடுத்து றிறுத்தும் ஆவியானவரே 4. எதிரிகளின் சூழ்ச்சிகள்சாத்தானின் சூழ்ச்சிகள்எதிர்த்து நிற்க பெலன்

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium Read More »

En Vaanjai Devattu kutti -என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி

என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி – En Vaanjai Devattukkutti 1. என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி,உம் இரத்தத்தால் சுத்தி செய்யும்சிந்திப்பேன் தம் காயத்தையே,நீங்கும் நோவு மரணமும் 2. எந்தன் ஏழை உள்ளத்தை நீர்சொந்தமாய் கொள்ளும் உமக்கே!என்றும் தங்கிடும் என்னுள்ளில்அன்பால் பந்தம் நிலைக்கவே 3. தம் காயத்தில் தஞ்சம் கொண்டோர்தம் ஜீவன் பெலனும் காண்பார்தம்மில் ஜீவித்துப் போர் செய்வோர்,தம்மை யண்டி பாக்கியராவார் 4. வெற்றி வேந்தராம் இயேசுவே,தாழ்ந்து பணிகிறோம் உம்மைதந்தோம் எம் உள்ளம் கரங்கள்தமக்கென் றுழைத்துச் சாவோம் 1.En Vaanjai

En Vaanjai Devattu kutti -என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி Read More »

Haa Enna Nesam Avar Koorntha Paasam – ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்

ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம் – Haa Enna Nesam Avar Koorntha Paasam பல்லவி ஹா! என்ன நேசம்! அவர் கூர்ந்த பாசம்!அதில் கொண்டேன் விசுவாசம் அனுபல்லவி பூமான் இயேசுவின் பொற் பதி வாசம்புரிந்திடு மெனக் கதுவே மா சந்தோஷம் 1. மாமலைச் சிகரத்தில் மகிழ்ந்து நின்று நான்தாழ்வரை யாவுங் காண்கிறேன்!பாலுந்தேனும் பொங்கிப் பாய்ந்திடும் நதியும்பரதீஸில் பார்க்கிறேன் அதின் கனியும்! – ஹா 2. தேவ அருள் பெற்று செழிக்கு தின்னாடுஜீவ கனிகளோடு;நீதிபரன்

Haa Enna Nesam Avar Koorntha Paasam – ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம் Read More »

En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்

என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் – En Meetpar Sinthina Raththathinaal 1. என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்செய்யும் சுத்தம்!என் பாவம் நீங்க நான் ஜெபிப்பதால்செய்யும் சுத்தம்!முன் பாவச் சேற்றிலே நான் அமிழ்ந்தேன்அநேகமாய்த் தப்பிதங்கள் செய்தேன்நீர் தந்த வாக்கை நான் நம்பி வாறேன்செய்யும் சுத்தம்! 2. நான் வெறுக்கும் உள் வினையினின்றும்செய்யும் சுத்தம்!லோக மாம்ச பாசக் கறையினின்றும்செய்யும் சுத்தம்!மீட்பரே! உம் வாக்கை நம்பி வாறேன்மாய்மாலனாய் உம்மை நோகமாட்டேன்லோகத்தார் செல்பாதை செல்லமாட்டேன்செய்யும் சுத்தம்! 3. வாதிக்கும் பாவத் துக்கத்தினின்றுசெய்யும்

En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks