Aaviyaanavarae neer en mel vaarumae – ஆவியானவரே நீர் என் மேல் வாருமே

Aaviyaanavarae neer en mel vaarumae lyrics in Tamil ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2) பாவங்கள் மேற்கொள்ளாமல் என் மேல் அக்கினி சூழ்ந்திடுமே (2)அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2) கரங்களில் என்னை வைத்து உம சித்தம் போல் வனைந்திடுமே (2)அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)ஆவியானவரே நீர் என் மேல் வாருமே […]

Aaviyaanavarae neer en mel vaarumae – ஆவியானவரே நீர் என் மேல் வாருமே Read More »

ஆத்துமாவே ஸ்தோத்தரி – Aathumavae Sthothari

Aathumavae Sthothari Muzhu Ullamae Lyrics In Tamil ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரிஜீவனுள்ள தேவனைத் துதி -(3) – அல்லேலுயா 1. ஒன்று இரண்டு என்றல்லதேவன் தந்த நன்மைகள்கோடா கோடா கோடியாகுமேஒன்று இரண்டு என்றல்லநீ செலுத்தும் நன்றிகள்கோடா கோடா கோடியாகட்டும் – (2) – அல்லேலூயா 2. நாட்டிலுள்ள மக்களேபூமியின் குடிகளேஎன்னுடன் தேவனைத் துதியுங்கள்கூட்டிலுள்ள பறவைப் போல்சிக்கிக் கொண்ட நம்மையே விடுவித்த தேவனைத் துதியுங்கள் – (2) – அல்லேலூயா 3. பெத்தலேகேம் வந்தாரேகல்வாரிக்குச்

ஆத்துமாவே ஸ்தோத்தரி – Aathumavae Sthothari Read More »

ஆசீர்வாதங்கள் அன்று போதும் – Aaseervathangal Antru Pothum

ஆசீர்வாதங்கள் அன்று போதும்ஆண்டவர் இன்று போதும் வாஞ்சித்தேன் வெளி உணர்ச்சிகள் இன்று வசனமே போதும் வரங்கள் நாடி ஓடினேன் இன்று வரந்தருவோன் போதும் வியாதி நீங்க தேடினேன் இன்று வைத்தியர் இயேசுவே போதும் என்றென்றும் கிறிஸ்துவே இயேசுவையே பாடுவேன் எல்லாவற்றிலும் கிறிஸ்துவே எனக்கெல்லாம் அவரே நானாகவே போராடினேன் இன்று நல்லவரை நம்புகிறேன் அரைகுறையாய் ஏற்றுக்கொண்டேன் இன்று அதிகமாயண்டிக் கொண்டேன் தொடர்ந்து உலகைப் பற்றிக்கொண்டேன் இன்று அவரே பிடித்துக் கொண்டார் அலைபாய்ந்த என் வாழ்க்கையில் அசையா நங்கூரமானார் துரிதமான

ஆசீர்வாதங்கள் அன்று போதும் – Aaseervathangal Antru Pothum Read More »

Aadi Padi Ummai – ஆடிப் பாடி உம்மை

Aadi Padi Ummai Aarathipaen Lyrics in Tamil ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (2) ஆராதனை உமக்கே (8) 1.செங்கடல் எதிரிட்டாலும்பாதைகள் அடைப்பட்டாலும் (2)சேனைகளின் கர்த்தரே(புது) வழியை திறந்திடுவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 2.சத்துரு எழும்பினாலும் எதிர்த்து போரிட்டாலும் (2)பலத்தால் என்னை நிரப்பிவழியை செவ்வையாக்குவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 3.போராட்ட வேலைகளிலும்நிந்தைகள் சூழ்ந்த போதும் (2)எக்காளத்தை எடுத்துஎரிகோவை தகர்த்திடுவேன்துதியின் சத்தம் உயர்த்திஎரிகோவை தகர்த்திடுவேன் ஜெயம் என்றும் நமக்கே

Aadi Padi Ummai – ஆடிப் பாடி உம்மை Read More »

ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil

பல்லவி ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய் ஆராதிக்க வேணுமே! அனுபல்லவி ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற சித்விலாசன் சருவகாரணன் அந்த – ஆவி சரணங்கள் 1. எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன், இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன், இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும் எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த – ஆதி 2. சத்து சித்தானந்த மான தனிமுதல், சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள், ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த – ஆவி

ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil Read More »

Aacharya Kirubai Vaarthaigal – ஆச்சர்ய கிருபை வார்த்தைகள்

ஆச்சர்ய கிருபை வார்த்தைகள் – Aacharya Kirubai Vaarthaigal 1. ஆச்சர்ய கிருபை வார்த்தைகள்சுவிஷேசத்திலேசந்தோஷ தொனி கேட்பதுபாவிக்குகந்ததே 2.ஏழை பாவம் தாகம் உள்ளஆத்மா வருகவேஇரட்சை நதிபோல் பாயுதேசுத்தமாய் நிறைவாய் 3.இவ்வாறு ஜீவநதியாய்மேல் இன்பம் நல்குதேதேவையான ஆத்துமாவேவந்து பருகவே 4.தேவை காயம் பாரம் உள்ளோர் வந்து அர்ப்பணிப்பீர்இங்கு மாறாத அன்புண்டுஆழ்ந்த ஊற்றுமுண்டு 1.Aacharya Kirubai VaarthaigalSuvishesaththilaeSanthosha Thoni KeatpathuPaavikkukanthathae 2.Yealai Paavam Thaagam UllaAathmaa VarukavaeRatchai Nathipol PaayuthaeSuththamaai Niraivaai 3.Evvaaru Jeeva NathiyaaiMael Inbam NalguthaeDevaiyaana AathumaavaeVanthu

Aacharya Kirubai Vaarthaigal – ஆச்சர்ய கிருபை வார்த்தைகள் Read More »

Arathanai seyya vanthom – ஆராதனை செய்ய வந்தோம்

ஆராதனை செய்ய வந்தோம்ஆடிபாடி ஆர்பரிப்போம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனை 1.அடிமைதனத்தின் வீடான எகிப்திலிருந்துஅழைத்து வந்தீர் துதிகள் செலுத்திபலிகள் செலுத்திஆராதனை செய்கின்றோம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனை 2.செங்கடலும் யோர்தானும் எதிரே வந்தும் கடக்க செய்தீர் துதிகள் செலுத்திபலிகள் செலுத்திஆராதனை செய்கின்றோம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனை 3.அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்அனுதினம் வழி நடத்தி வந்தீர் துதிகள் செலுத்திபலிகள் செலுத்திஆராதனை செய்கின்றோம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனை Arathanai seyya vanthomAadi padi Aarparippom Thuthi

Arathanai seyya vanthom – ஆராதனை செய்ய வந்தோம் Read More »

Aananthamae Ithu Aananthamae – ஆனந்தமே இது ஆனந்தமே

ஆனந்தமே இது ஆனந்தமே – Aananthamae Ithu Aananthamae சரணங்கள் 1. ஆனந்தமே இது ஆனந்தமே – தோழர்ஆனந்த நாட்டிற்கு ஏகினாரே;நம்மைப் பிரிந்தது நஷ்டமென்றாயினும்அன்னவர் லாபம் அளவற்றதே 2. லோகப் பிரயாசம் நீங்கினது – அவர்ஆத்ம கிலேசங்கள் மாறினது,மேலோக ஏதேனில் வாழ்ந்திடச் சென்றிட்டஆவியை நாமும் பின் சென்றிடுவோம் 3. சென்றடைந்தார் அவர் ஆக்கியோன் சந்நிதி,ஆகாய வாகனம் ஏறிச் சென்றார்;தோழரை விட்டுப் பிரிந்து சென்றார் – அவர்காற்றும் புயலுங் கடந்து சென்றார் 4. இளைப்பாறுதல் தேசம் தீவிரமாய்ச் சேர்ந்தார்,தொல்லைகள்

Aananthamae Ithu Aananthamae – ஆனந்தமே இது ஆனந்தமே Read More »

Aananthamae Paramananthame Yesu – ஆனந்தமே! பரமானந்தமே! – இயேசு

ஆனந்தமே பரமானந்தமே – Aananthamae Paramananthame இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி சரணங்கள் 1. ஆனந்தமே! பரமானந்தமே! – இயேசுஅண்ணலை அண்டினேன் ஆனந்தமே!ஞான இரட்சகரென் பாவம் மன்னித்ததால்ஆனேனவருக்குள்ளானந்தமே! – ஆனந்தமே 2. வீணாகக் காலமும் நான் கழித்தேன் – வழிதோன்றாமல் நின்றுமே நான் விழித்தேன்!காணாத ஆடெனைக் கண்டு சுமந்த – என்காதலன் தோள் எனக்கானந்தமே! – ஆனந்தமே 3. நாடியே பாவத்தைத் தேடியே புரிந்து,நைந்து கரைந்து மனம் மெலிந்து,வாடியே தவித்த ஏழை என் பாவத்தைநாடியே மன்னித்தார் நம்பினேனே!

Aananthamae Paramananthame Yesu – ஆனந்தமே! பரமானந்தமே! – இயேசு Read More »

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – Aanantha Paadalgal Padiduvean பல்லவி ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன்ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அனுபல்லவி அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் – நல்லமேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார் சரணங்கள் 1. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்தபூலோக நாட்டமும் குறைகின்றதே;மாயையில் மனம் இனி வைத்திடாமல் – நேசர்காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் 2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை – இயேசுநாதன் என் பக்கமாய் வந்தனரே;பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார் –

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Read More »

Aanantham Aananthame Ma Aanantham – ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம்

ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம் – Aanantham Aananthamae Maa Aanantham பல்லவி ஆனந்தம் ஆனந்தமே – மா ஆனந்தம் ஆனந்தமே – பேரானந்தம் ஆனந்தமே – மோட்சானந்தம் ஆனந்தமே அனுபல்லவி மணியாரமலன் அணியாரருளால்மனமகிழ் தினமிதிலே சரணங்கள் 1. அனுதின ஆகாரமும்எனக்கினிய நற் சீருடையும் – தினம்ஆத்ம உடல் சுகமும்நான் அடைந்திட திரள் தந்ததால் – ஆனந்தம் 2. காசினியில் நான் வாழ்என் ஆயுசு காலமெல்லாம் – வன்தோஷி மா பாவி எனின்பல மாசுகள் அகற்றியதால் –

Aanantham Aananthame Ma Aanantham – ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம் Read More »

Aanantham Aanantham Undengal – ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள்

ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் – Aanantham Aanantham Undengal 1. ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டுபா-டு-ங்கள் பா-டு-ங்கள் துதிஸ்தோத்திரக் கீதங்கள்கொட்டுங்கள் மேளங்கள் – வாத்தியம் முழங்கையில்வாத்தியம் கொட்டி, கீதம் பாடுங்கள்ஓசன்னாவென் றார்ப்பரியுங்கள்;உன்னத தேசம் போகுவோம்மா சந்தோஷம் கொள்வோம் 2. ஆ-ன-ந்தம்! ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டுஇரத்தமும் நெருப்பும் எம் சேனையின் தத்துவம்இரத்தமும் நெருப்புமெம் யுத்தத்தின் சத்தம்;இரத்தமும் நெருப்பும் எங்கள் யுத்த ஜெயம்இரத்தமும் நெருப்பும் சாத்தானை ஓட்டும்இரத்தமும் நெருப்பும்

Aanantham Aanantham Undengal – ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version