அப்பா அப்பா உண்மை நம்பி- Appa Ummai Nambi

அப்பா! அப்பா! உண்மை! நம்பி அப்பா அப்பா! இயேசப்பா உம்மை நம்பி வந்தேன் நானப்பா என்னை என்றும் கைவிடமாட்டீர் – நீர் என்னை விட்டு விலகிடமாட்டார் – அப்பா அப்பா! 1.உம்மையே நம்பி நான் வந்திருக்கிறேன் உம்மிலே கனிதர நிலைத்திருக்கிறேன் உம்மை நம்பி வந்து விட்டதால் – நான் உயிரோடு பிழைத்திருக்கிறேன். – அப்பா அப்பா! 2.அன்னையும் தந்தையும் மறந்து போகலாம் ஆத்மநேசர் என்னையும் மறப்பதில்லையே உறவுகளும் பகையாகலாம் – நீர் ஒருவர் மடடும் எனக்குப் போதுமே […]

அப்பா அப்பா உண்மை நம்பி- Appa Ummai Nambi Read More »

அப்பா அப்பா இயேசப்பா -Appa Appa Yesappa

அப்பா! அப்பா! இயேசப்பா உந்தன் பிள்ளை நானப்பா – இந்த உலகில் உம்மை விட்டா வேறே யார் தான் துணையப்பா ஆமென் என்றால் அல்லேலூயா பாடு – நீ ஆனந்தத்தால் துள்ளி துள்ளி ஆடு ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா – அப்பா! அப்பா! இயேசப்பா 1. நீரே வழி என்றால் வழிகாட்டுவார் நீரே ஜீவன் என்றால் ஜீவன் தருவார் நீரில்லாமல் மீனும் இல்லே நீ இல்லாமல் நானுமில்லே உயிர்வாழ வழியுமில்லே உம்மையன்றி மகிழ்ச்சிஇல்லே –

அப்பா அப்பா இயேசப்பா -Appa Appa Yesappa Read More »

அநாதிதேவனின் அடைக்கலத்தில் -Anadhi devanin adaikalathil

அநாதிதேவனின் அடைக்கலத்தில் என்றும் வாழ்ந்திருப்பேன் – நான் – (2) என்ன வந்தாலும் நம்புவேன் என் மீட்பர் இயேசுவை 1. வாலிப நாட்களில் தேடி சென்றேன் இயேசு வார்த்தையினால் தேற்றினார் ஆ….ஆ….ஆ….ஆ…. அவரின் பணியை செய்திடவே தேவன் பரிசுத்த ஆவி தந்தார் கடைசி நாள்வரைக்கும் என்னை கண் மணி போல் காப்பார் அநாதிதேவனின் அடைக்கலத்தில் 2. அன்பில்லா உலகத்தில் சோர்ந்து போனேன் இயேசு அன்பினால் அணைத்துக் கொண்டார் ஆ….ஆ….ஆ….ஆ…. அவரின் பாதத்தை பற்றிக் கொண்டேன் தேவன் இம்மட்டும்

அநாதிதேவனின் அடைக்கலத்தில் -Anadhi devanin adaikalathil Read More »

அநாதி ஸ்நேகம்- Aanadhi sneham

அநாதி ஸ்நேகம் – (3) எங்கள் இயேசுவின் ஸ்நேகம் பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம் பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம் எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் – (2) 1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம் காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல் ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம் அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி 2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம்

அநாதி ஸ்நேகம்- Aanadhi sneham Read More »

அந்தி சந்தி மத்தியான- Anthi Santhi maththiyana

அந்தி சந்தி மத்தியான வேளையிலும் ஆண்டவரே உம்மை நான் பாடிடுவேன் பாடிடுவேன் நான் பாடிடுவேன் அல்லேலூயா நான் பாடிவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -4 1. இம்மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும் காக்கும் இம்மானுவேலே – அல்லேலூயா 2. கண்ணீரை போக்கும் கருணை தேவா காலமெல்லாம் காக்கும் அருமை தேவா 3. என் பாவம் சுமந்த ஏசுபரா என்னோடு இருக்கும் யெகோவாஷம்மா 4. மூன்றாம் நாள் உயிர்த்த மகிமை தேவா மூச்சுள்ள வரையில் பாடிடுவேன் 5. மேகத்தில்

அந்தி சந்தி மத்தியான- Anthi Santhi maththiyana Read More »

அந்த நாள் நெருங்கிடுதே – Antha Naal Nerungiduthe

அந்த நாள் நெருங்கிடுதே ஆயத்தமாகியே பறந்திடுவோம் இந்த வனாந்திர யாத்திரை முடித்து இயேசுவுடன் நிதம் வாழ்ந்திடுவோம் 2. திருடனைப்போல் அவர் வருகை தீவிரமாய் மிக நெருங்கிடுதே ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர் அழுது புலம்பி கதறுவாரே -தேவன் 3. இருள் சூழும் வேளை நெருங்கிடுதே இனி வரும்காலமோ நமக்கு இல்லை பூரணமாக கடந்திடுவோம்நாம் பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம் -தேவன் 4. மணவாளன் தட்டும் குரல் கேட்டு மகிமையில் நாமும் சேர்ந்திடுவோம் பரிசுத்த ஆவியின் நிறைவுடன் வாழ்ந்து பரமனின் இராஜ்ஜியம்

அந்த நாள் நெருங்கிடுதே – Antha Naal Nerungiduthe Read More »

அந்த அற்புதம் நடந்த கதை -Antha Arputham Nadantha kathai

அந்த அற்புதம் நடந்த கதை மிக ஆச்சர்யம் ஆச்சர்யமே அற்புதங்களில் எல்லாம் சிறந்த ஆச்சர்ய அற்புதமே 1. நடத்தியவர் தேவன் நடந்ததென் உள்ளத்திலே நம்பவும் முடியவில்லை அனுபவம் புதுமையதால் 2. தெய்வீக அன்பிது பேரின்பம் தந்தது விவரிக்க முடியாத விளைவுகளைச் செய்தது 3. கிறிஸ்துவின் ஆளுகை கிருபையினால் வந்தது கிரியை வழி பெற்றிட மலிவுப் பொருள் அல்லவே 4. சிந்தைதனில் தூய்மை செயலாற்ற இலட்சியம் சின்னவன் எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது

அந்த அற்புதம் நடந்த கதை -Antha Arputham Nadantha kathai Read More »

அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் -Adisayamanavar arputhangal seibavar

அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் விதியையும் வெல்பவர் அவர் பெயர் இயேசு என்பார் அல்லேலூயா அல்லேலூயா அவர் புகழ் பாடிடுவோம் அவர் நாமம் போற்றிடுவோம் வல்ல தேவன் இவர்போல் தெய்வமுண்டோ நல்ல இயேசு ராஜனுக் இணையுண்டோ 1. நீரின் மேல் நடந்திடுவார் புயல் காற்றையும் அதட்டிடுவார் சீறிடும் பேய்களையும் உடன் ஓடிட விரட்டிடுவார் 2. இழந்ததை மீட்டிடுவார் கெட்ட இதயத்தை மாற்றிடுவார் பிணிகளைப் போக்கிடுவார் சவக்குழியின்றும் எழுப்பிடுவார்

அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் -Adisayamanavar arputhangal seibavar Read More »

அதிசயமாம் அற்புதர் இயேசு-Adisayamam Arputhar Yesu

அதிசயமாம் அற்புதர் இயேசு-Adisayamam Arputhar Yesu அதிசயமாம் அற்புதர் இயேசுஅருள்மாரி பொழிந்திடுவார்ஆண்டவரின் சேவை செய்யஆட்களைத் தேடுகின்றார் – 2 1. ஆண்டவர் அன்பினை அறியார்அழிவின் பாதையில் அழிகின்றார்அதை அறியாமல் ஓடுகின்றார்ஆண்டவர் உன்னைத் தேடுகின்றார் – 2 2. கர்த்தரின் ஊழியம் செய்வோம்கனம் புகழ் மேன்மை அடைந்திடுவாய்நிலை இல்லா வாழ்வினை வெறுத்திடுவாய்நித்திய ராஜ்ஜியம் அடைந்திடுவாய்- 2

அதிசயமாம் அற்புதர் இயேசு-Adisayamam Arputhar Yesu Read More »

அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya baalan arul nirai

அதிசய பாலன் அருள் நிறை தேவன் அன்பால் என்னை தேடி வந்தாரே காணாத ஆட்டை தேடி நல்ல மேய்ப்பன் கனிவோடு பாரில் வந்தாரே (2) 1. வானத்தில் தூதர் வட்டமிட்டே வான் பரனவர் பிறப்பினை பாட மாடடை குடில் திசை நோக்கியே மந்தை ஆயரும் விரைந்தோடினர் 2. வானில் ஓர் விண்மீன் முன்னே செல்ல மன்னர் மூவரும் தொடர்ந்தே பின்செல்ல முன்னணையினில் மன்னன் ஏசுவை கண்டு மகிழ்ந்து பணிந்தனரே

அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya baalan arul nirai Read More »

அதிசய தேவன் துணையிருப்பார் -Adisaya devan thunai iruppar

அதிசய தேவன் துணையிருப்பார் அனுதினம் உன்னை காத்திடுவார் இவ்வேளையிலே நன்றியுடனே இன்ப கீதம் பாடி மகிழ்ந்திடுவாய் 1. உன்னையே பேர் சொல்லி அழைத்தவர் அன்புடனே உன்னை மீட்டவர் என்றுமாய் நீ என்னுடையவன் (2) என்றே அன்பாய் கூறுபவரே 2. எதிர்வரும் காலத்தில் அவர் கரம் அதிசயமாய் உன்னை தாங்கிடும் மதி நிறைந்தே அவரை துதிப்பாய் (2) புது ஆண்டிதில் புதுமை காண்பாய்

அதிசய தேவன் துணையிருப்பார் -Adisaya devan thunai iruppar Read More »

அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai nearam aandavarai

அதிகாலை நேரம் ஆண்டவரை துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன்-2 1. இரவெல்லாம் பாதுகாத்த இரக்கத்தின் தேவனை – துதிப்பேன் 2. பகல் எல்லாம் பாதுகாக்கும் பரலோக தேவனை – துதிப்பேன் 3. உடன் இருந்து வழி நடத்தும் உன்னத தேவனை – துதிப்பேன் 4. சிங்கங்களின் கெபியினிலே காத்திட்ட தேவனை – துதிப்பேன் 5. அக்கினி ல் அழியாமல் அணைத்திட்ட தேவனை – துதிப்பேன்

அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai nearam aandavarai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version