Tamil Christians Songs

Tamil christian songs lyrics, Tamil christian songs lyrics in English , Tamil christian keerthanai songs lyrics in English .

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham

மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 1. ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் -2அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில் நித்தம் நடத்துகிறார் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 2. எதிரிகள் கண்முன்னேவிருந்து படைக்கின்றார்-2புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் […]

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham Read More »

Uyaramum unathamum ana உயரமும் உன்னதமுமானsong lyrics

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம்

Uyaramum unathamum ana உயரமும் உன்னதமுமானsong lyrics Read More »

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha

Naan Ummidathil vantha pothellam –  நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்பயம் என்னை விட்டுப் போனதேநீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்உம்மைத்தான் பின் தொடர்வேன் உண்மையான அன்பை நான் கண்டதேயில்லைஉற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லைஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்ஏக்கத்தோடு வாழ்ந்தேன்அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலேஉண்மையான அன்பை நான் கண்டேனையாதூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)தாங்கியே நடத்தினீர்உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா அன்புக்காக ஏங்குகின்ற

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha Read More »

Athikaalayil un anbai paaduven – Beryl Natasha

அதிகாலையில் உம் அன்பை பாடுவேன் அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2) என் தேவனே உம் கிருபை பெரிதையா உம் கைகளில் என்னை வரைந்தீரையா என்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா பாவங்கள் பலகோடி நான் செய்தேனே தடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே உம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால் உம் உயிரை எனக்கென தந்தீரே (2) பாவத்தில் வாழ்ந்த என்னை மீட்டீரே புதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே வாழ்கிறேன் உம் கிருபையினால் என்னை உம் அன்பால் அணைத்தீரே

Athikaalayil un anbai paaduven – Beryl Natasha Read More »

THAYAKAM YENO | Beryl Natasha

THAYAKAM YENO | Beryl Natasha தயக்கம் ஏனோ தாமதம் ஏனோதருணம் இது உந்தன் தருணம் இது-2நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டுஇவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ 1.அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான்கருணையின் அவதாரம் இவரே இவர்தான்இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர்தணவாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான் நாடிடு இவரை …அமைதியே-தயக்கம் ஏனோ 2.நொறுங்குண்ட இதயத்தை ஏற்பவர் இவர்தான்நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர்தான்மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர்தான்மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான்இவரது நாமம் இயேசுவே-தயக்கம் ஏனோ  

THAYAKAM YENO | Beryl Natasha Read More »

Baktharudan Paaduvaen DGS dinakaran song

பக்தருடன் பாடுவேன் -பரம சபைமுக்தர் குழாம் கூடுவேன் அனுபல்லவிஅன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்த சரணங்கள்அன்பு அழியாதல்லவோ அவ்வண்ணமேஅன்பர் என் இன்பர்களும் ,பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் .- பக்த இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்குஅகமும் ஆண்டவன் அடியே ,சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே .- பக்த தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்சேயன் கண் மூடுகையில் ,பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி

Baktharudan Paaduvaen DGS dinakaran song Read More »

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில்ஆவி குறைவால்தான்மீட்பர் உதிர பெலத்தால்சத்துருவை வென்றேன்என் பயம் யாவும் நீங்கிற்றேஇயேசு கை தூக்கினார்முற்றும் என் உள்ளம் மாறிற்றேஇயேசென்னைக் காக்கவல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 3.என்ன வந்தாலும் நம்புவேன்என் நேச மீட்பரையார் கைவிட்டாலும் பின்செல்வேன்எனது இயேசுவைஅகல ஆழ உயரமாய்எவ்வளவன்பு

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics Read More »

Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics

பயந்து கர்த்தரின் பாதை பல்லவி பயந்து கர்த்தரின் பக்தி வழியில் பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும் கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே உயரும் பச்சிளங் கன்றுகள் போலே மெலிவிலா நல்ல பாலருன் பாலே மிகவும் களித்து

Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics Read More »

DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய் எனது மொழியும் நீ ஆவாய் எனது மீட்பும் நீ ஆவாய்

DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls Read More »

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே enna NIRAPPIDUNGA by Pastor Gersson Edinbaro

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க ஆவியினாலே நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை தொடுவோர் சுகத்தை பெறணும் கச்சயை தொடுவோர் அற்புதம் பெறணும் பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க பவுலை போல் பயன் படுத்திடுங்க – நிரப்பிடுங்க காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வரணும் – நான் மூழ்கணுமே நான் மூழ்கணுமே ஆவியின் நதியிலே மூழ்கணுமே நிரம்பணுமே நான் நிரம்பணுமே பரிசுத்த ஆவியால்

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே enna NIRAPPIDUNGA by Pastor Gersson Edinbaro Read More »

Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar- Tamil Christian Song – Kanmalai Vol 3 Ps.Reenukumar

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்  சொன்னதை செய்யும் வரை நீர் என்னைக் கைவிடுவதில்லை கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் மலைகளை பெயர்ப்பாரே 1. நீர் சொன்னது நடக்குமோ என்ற சந்தேகம் இல்லை நீர் நினைத்தது நிலை நிற்குமோ என்ற பயமும் இல்லை  2. என் நிந்தனை நிரந்தரம் இல்லை என்றீரே நான் இழந்ததைத் திரும்பவும் தருவேன் என்றீரே  Karthar Enakaai Yavaiyum seiythu mudippaar sonnathai

Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar- Tamil Christian Song – Kanmalai Vol 3 Ps.Reenukumar Read More »

Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7

இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2சபையின் தலைவர் இயேசுவேமூலைக்கு தலைக்கல் இயேசுவே அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமேஅல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே 1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவேசுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2சபைதனில் நிலை நாட்டினீர்புது மனிதனாய் என்னை மாற்றினீர்வாழ்க்கையை செழிப்பாக்கினீர்கிருபையால் உயர்த்துனீர்என்னை கிருபையால் உயர்த்தினீர் 2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு) இதுவேகுடும்பமாய் இணைந்த நல் வீடிதுவே (உரவிதுவே)ஆவியின் நல்ல தகப்பனேசபை முழுவதும் எங்கள் சொந்தமேவேற்றுமைகள்

Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7 Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks