Paamalaigal

Yesuvae Nee Thaalnthoraana – இயேசுவே நீர் தாழ்ந்தோரான

1. இயேசுவே, நீர் தாழ்ந்தோரான நாட்களில் கும்போடே நீர், என்னால் நோயைத் தீர்ப்பதான சத்து பாய்ந்தது என்றீர். இப்போதுன்னதத்தில் ஆளும் இராஜாவான நீர், இந்நாளும் சக்தியை என்பேரிலும் பாயப்பண்ணியருளும். 2.உமக்கதிகாரம் யாவும் தரப்பட்டிருக்குதே; தேவரீரை எந்த நாவும் கர்த்தர் என்கவேண்டுமே, யாவும் உமக்குப் பணியும் பெருமை எல்லாம் அழியும், உம்மால் கடைசியிலே சாவும் வெல்லப்படுமே. 3.ஆகையாலே தேவையான மீட்பெப்போதும் உம்மாலாம்; இதற்கு நீர் செய்ததான அற்புதங்கள் சாட்சியாம்; ஏனென்றால் அவரவர்க்கு அநுகூலராவதற்கு மனிதரிடத்திலே தயவாக வந்தீரே. 4.ஆ, […]

Yesuvae Nee Thaalnthoraana – இயேசுவே நீர் தாழ்ந்தோரான Read More »

Aandava Pirasannamaaki – ஆண்டவா பிரசன்னமாகி

1. ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும்; ஆசை காட்டும் தாசர்மீதில் ஆசீர்வாதம் ஊற்றிடும் அருள்மாரி எங்கள் பேரில் வருஷிக்கப் பண்ணுவீர் ஆசையோடு நிற்கிறோமே ஆசீர்வாதம் ஊற்றுவீர். 2. தேவரீரின் பாதத்தண்டை ஆவலோடே கூடினோம் உந்தன் திவ்விய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம். 3. ஆண்டவா, மெய்பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறீர் அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர். 4. தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே! கடாட்சியும் பெந்தெ கொஸ்தின் திவ்விய ஈவை தந்து

Aandava Pirasannamaaki – ஆண்டவா பிரசன்னமாகி Read More »

Arul Niranthavar Poorana Ratchakar – அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர்

1. அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர் தேவரீரே ஜெபத்தைக் கேட்கவும் பாவத்தை நீக்கவும் பரத்தில் சேர்க்கவும் வல்லவரே. 2. சோரும் என் நெஞ்சுக்கு பேரருள் பொழிந்து பெலன் கொடும். ஆ! எனக்காகவே மரித்தீர், இயேசுவே; என் அன்பின் ஸ்வாலையே ஓங்கச் செய்யும். 3. பூமியில் துக்கமும் சஞ்சலம் கஸ்தியும் வருகினும் இரவில் ஒளியும் சலிப்பில் களிப்பும் துன்பத்தில் இன்பமும் அளித்திடும். 4. மரிக்கும் காலத்தில் கலக்கம் நேரிடில், சகாயரே, ன்னைக் கைதூக்கவும் ஆறுதல் செய்யவும் மோட்சத்தில் சேர்க்கவும்

Arul Niranthavar Poorana Ratchakar – அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர் Read More »

Logeeka Inbam Maenmaiyum – லௌகீக இன்பம் மேன்மையும்

1. லௌகீக இன்பம் மேன்மையும் இப்பரதேசிக்கு வேண்டாம்; பரம நன்மை செல்வமும் இங்கில்லை, யாவும் மாயையாம்! பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 2. லௌகீக வாழ்வு ஒழியும்; சரீரம் அழகற்றுப்போம்; நரர் கைவேலை அழியும்; இவ்வுலகமும் வெந்துபோம்; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 3. ஆனாலும் இயேசு ராஜியம் அழிந்து போகமாட்டாதே; மா நீதியாம் சிங்காசனம் விழாமல் என்றும் நிற்குமே; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 4. நான் இங்கே தங்கும் நாள்

Logeeka Inbam Maenmaiyum – லௌகீக இன்பம் மேன்மையும் Read More »

Penthekosthin Aaviyae – பெந்தகொஸ்தின் ஆவியே

1.பெந்தகொஸ்தின் ஆவியே உம்மால் போதிக்கப்பட்டே கேட்போம் உன்னத ஈவே தூய மெய்யன்பே. 2.அன்பு யாவும் சகிக்கும் தீதெண்ணாது சாந்தமும் அதுவெல்லும் சாவையும் அன்பை ஈயுமேன். 3.போதனையும் ஓய்ந்திடும் பூரண அறிவிலும் அன்பே என்றும் நிலைக்கும் அன்பே ஈயுமேன் 4.காட்சியால் விஸ்வாசமும் பூரிப்பால் நம்பிக்கையும் ஓயும்! என்றும் ஒளிரும் ஆன்பே ஈயுமேன். 5.அன்பு விசுவாசமும் நம்பிக்கை இம்மூன்றிலுமு; ஒப்பற்ற மேலானதும் அன்பே ஈயுமேன் 6.தூய நேச ஆவியே உம்மைப்போற்றும் தாசர்க்கே எங்கள் பேரில் அமர்ந்தே அன்பே ஈயுமேன்.

Penthekosthin Aaviyae – பெந்தகொஸ்தின் ஆவியே Read More »

Naan Ummai Mulumanathaal – நான் உம்மை முழுமனதால்

Naan Ummai Mulumanathaal – நான் உம்மை முழுமனதால் 1. நான் உம்மை முழுமனதால்சிநேகிப்பேன் என் இயேசுவேநான் உம்மை நித்தம் வாஞ்சையால்பின்பற்றுவேன் என் ஜீவனேஎன் சாவு வேளை மட்டும் நீர்என் நெஞ்சில்தானே தங்குவீர். 2. நான் உம்மை நேசிப்பேன், நீர்தாம்என் உத்தம சிநேகிதர்நீர் தெய்வ ஆட்டுக்குட்டியாம்நீரே என் மீட்பரானவர்நான் உம்மை முன் சேராததேநிர்ப்பந்தம், வெட்கம், நஷ்டமே. 3. உம்மைப் பற்றாமல் வீணணாய்பொல்லாங்கைச் செய்து சுற்றினேன்பரத்தை விட்டுத் தூரமாய்இகத்தை அன்பாய்ப் பற்றினேன்இப்போ நான் உம்மைச் சேர்ந்ததுநீர்தாமே செய்த தயவு.

Naan Ummai Mulumanathaal – நான் உம்மை முழுமனதால் Read More »

Deivanputhaan Maa Inimai – தெய்வன்புதான் மா இனிமை

1.தெய்வன்புதான் மா இனிமை அதற்கென்றே என் உள்ளத்தை கொடுத்திருக்கிறேன் என் மீட்பர் அன்பின் அளவை அறிவதே என் மகிமை எப்போது அறிவேன்? 2.பாதாளம் சாவைப் பார்க்கிலும் அவரின் நேசம் பலமும் ஆழமுமானதே பூலோகத்தார் எல்லோருக்கும் மாட்சிமையுள்ள வானோர்க்கும் எட்டாததாயிற்றே. 3.தெய்வன்பின் ஆழம் கர்த்தாவே அளந்துபார்த்தவர் நீரே அன்பின் பிரவாகத்தை என் ஏழை நெஞ்சில் ஊற்றிடும் இதே என் உள்ளம் வாஞ்சிக்கும் தீராத வாஞ்சனை. 4.உம் திருமுகம் பார்ப்பதும் உம்மண்டை நித்தம் சேர்வதும் என் முழு வாஞ்சையாம் உம்

Deivanputhaan Maa Inimai – தெய்வன்புதான் மா இனிமை Read More »

Oppillatha dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே

1. ஒப்பில்லாத திவ்ய அன்பே, மோட்சானந்தா, தேவரீர் எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே அருள் பூர்த்தியாக்குவீர் மா தயாள இயேசு நாதா அன்பு மயமான நீர், நைந்த உள்ளத்தில் இறங்கி உம் ரட்சிப்பால் சந்திப்பீர். 2. உமது நல் ஆவி தாரும், எங்கள் நெஞ்சு பூரிப்பாய் உம்மில் சார நீரே வாரும், சுத்த அன்பின் வடிவாய்; பாவ ஆசை எல்லாம் நீக்கி அடியாரை ரட்சியும்; விசுவாசத்தைத் துவக்கி முடிப்பவராய் இரும். 3. வல்ல நாதா எங்கள்பேரில் மீட்பின் அன்பை

Oppillatha dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே Read More »

Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக்

1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்; தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர், பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் ஜீவாறாய்ப் பெருகும். 2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே; வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்; நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே; பேர் ஒளிக் கதிரால் உள்ளம் மேன்மேலும் ஸ்வாலிக்கும். 3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்! என் உள்ளம் உந்தன் வீடே என்றும்; கார் மேகத்திலும் வான ஜோதி!

Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக் Read More »

Mei Samaathanama Thur – மெய்ச் சமாதானமா துர்

1.மெய்ச் சமாதானமா துர் உலகில்? ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில் 2.மெய்ச்சமாதானமா பல் தொல்லையில்? ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில் 3.மெய்ச்சமாதானமா சூழ் துக்கத்தில்? ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில் 4.மெய்ச்சமாதானமா உற்றார் நீங்கில்? ஆம், இயேசு கரம் நம் காக்கையில் 5. மெய்ச்சமாதானமா சிற்றறிவில்? ஆம், இயேசு ராஜன் என்று அறிகில். 6. மெய்ச்சமாதானமா சாநிழலில்? ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில், 7. பூலோகத் துன்பம் ஒழிந்த பின்னர், இயேசு மெய்ச்சமாதானம்

Mei Samaathanama Thur – மெய்ச் சமாதானமா துர் Read More »

Deiva Samaathana Inba Nathiyae – தெய்வ சமாதான இன்ப நதியே

1.தெய்வ சமாதான இன்ப நதியே மா பிரவாகமான வெள்ளம் போலவே நிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்; ஓட ஆழமாயும் நித்தம் பெருகும் அருள்நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன், நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன். 2.கையின் நிழலாலே என்னை மறைத்தார்; சத்துரு பயத்தாலே கலங்க விடார், சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்; ஏங்கித் தியங்காமல் தங்கச் செய்கிறார். 3.சூரிய ஜோதியாலே நிழல் சாயையும் காணப்பட்டாற் போலே, துன்பம் துக்கமும் ஒப்பில்லா பேரன்பாம் சூரிய சாயையே;

Deiva Samaathana Inba Nathiyae – தெய்வ சமாதான இன்ப நதியே Read More »

Karthaavin Arputha seikai – கர்த்தாவின் அற்புதச் செய்கை

கர்த்தாவின் அற்புதச் செய்கை புத்திக்கெட்டாததாம் பொங்கு கடல் கடுங்காற்றை அடக்கி ஆள்வோராம் தம் வல்ல ஞான நோக்கத்தை மா ஆழமாகவே மறைத்து வைத்தும், தம் வேளை முடியச் செய்வாரே திகில் அடைந்த தாசரே மெய் வீரம் கொண்டிடும் மின் இடியாய்க் கார் மேகமே விண்மாரி சொரியும் உம் அற்ப புத்தி தள்ளிடும் நம்பிக்கை கொள்வீரே கோபமுள்ளேராய்த் தோன்றினும் உருக்க அன்பரே மூடர் நம்பிக்கையின்றியே விண்ஞானம் உணரார் தெய்வத்தின் ஞானம் தெய்வமே வெளிப்படுத்துவார்

Karthaavin Arputha seikai – கர்த்தாவின் அற்புதச் செய்கை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version