GoodFriday songs

உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu

உம் வார்த்தைகள் மேலானதுஉம் வல்லமை மேலானதுஉம் திரு இரத்தம் மேலானதுஉம் சமூகமே மேலானதுஉம் வார்த்தைகள் மேலானதுஉம் வல்லமை மேலானதுஅல்லேலூயா (8) Um Vaarthaigal MelaanathuUm Vallamai MelaanathuUm Thiru Ratham MelaanathuUm Samoogame MelaanathuUm Vaarthaigal MelaanathuUm Vallamai MelaanathuHallelujah (8) உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu

உம் வார்த்தைகள் மேலானது Um Vaarthaigal Melaanathu Read More »

Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

Kalvari Sneham – கல்வாரி சிநேகம் கல்வாரி சிநேகம் என்னை இழுக்குதேகல்மனம் எல்லாம் ஓ..கரையுதே-2 உனக்காக எனக்காகஅவர் வடித்த அந்த இரத்தம்அது கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-கல்வாரி கை கால்களில் ஆணி பாயதாகத்தால் என் மீட்பர் துடிக்கின்றாரேஅது களைப்பின் தாகமோஇல்லை ஆத்ம பாரமோ-2அதுதான் கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக அழகை இழந்த உந்தன் அழகு முகமேஎந்தன் வாழ்க்கையை அழகாக மாற்றியதேஉம் அழகை இழந்தீர்உம் ஜீவன் தந்தீர்-2அதுதான் கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக

Kalvari Sneham – கல்வாரி சிநேகம் Read More »

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் மேன்மை பாராட்டுவேன் நான்மேன்மை பாராட்டவேனே – 2இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் – என்இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் சிலுவை எந்தன் மேன்மைசிலுவை எந்தன் அடைக்கலம் – 2ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2 1. சிலுவையில் அரையுண்டேன் நான்சிலுவையில் அரையுண்டேன் – இனிநானல்ல இயேசுவே என்னில் என்றும் அவரைக் காட்டிடுவேன் – சிலுவை எந்தன் 2. சிலுவையை சுமந்திடுவேன் நான்சிலுவையை சுமந்திடுவேன் – இனிஇயேசுவின் மகிமைக்காய் நானேஎன்றும் பாடுகள் சகித்திடுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் Read More »

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam இயேசுவின் இரத்தம்பரிசுத்த இரத்தம்பரிசுத்தப்படுத்திடுதே-2 அல்லேலூயா அல்லேலூயா-4 1.பாவத்தை கழுவிட்ட இரத்தம்இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்சிலுவையில் சிந்திட்ட இரத்தம்உலகினை மாற்றிட்ட இரத்தம்-2-அல்லேலூயா 2.விடுதலை தந்திட்ட இரத்தம்பரிசுத்தப்படுத்திடும்இரத்தம்மீட்பை கொடுத்திட்ட இரத்தம்ஜெயத்தை அருளின இரத்தம்-2-அல்லேலூயா 3.வியாதியை குணமாக்கும் இரத்தம்சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்கறைகளை கழுவிய இரத்தம்சமாதானம் தந்திட்ட இரத்தம்-2-அல்லேலூயா

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam Read More »

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை கண் திறந்தீர்உம்மை காண தந்தீர்இமை மூடினேன்ஒரு நாளும் உம்மை மறவேன் – 2 மாறாத உம் அன்பைமறவாத உம் அன்பை 1. ரத்தம் சிந்தினீர்என் பாவம் கழுவதுயரம் அடைந்தீர்என் துயரம் மாற – 2 -மறவேனே உம் அன்பை 2. காயம் அடைந்தீர்என் காயம் ஆற்றதழும்புகளால்நான் சுகம் பெற – 2-மறவேனே உம் அன்பை 3. சாபமானீர்என் சாபம் போக்கமுள்முடியால்என் சாபம் தீர்த்தீர் – 2 -மறவேனே

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை Read More »

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே – 2சிலுவை சுமந்தீரே பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே என் தேவா – 2உந்தன் இரதம் என்னையே முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2நன்றி நன்றி இயேசுவே கள்வர்கள் நடுவிலே – உம்மைசிலுவையில் அறைந்தாரே – ஏழுவார்த்தைகள் பேசினீரே7 வார்த்தைகள் கொல்கொதா மலையின் மேலேஎனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2நன்றி நன்றி இயேசுவே

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere Read More »

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான்

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் சிலுவையின் நிழலில் தங்கி நான் என்றும் இளைப்பாறுவேன் தங்கிடுவேன் தாபரிப்பேன் கல்வாரி நேசரின் பாதத்திலே 1. சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம் சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவேதூயனாய் என்னையும் மாற்றிடவே – சிலுவையின் 2 .அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரே எண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலேஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின் 3 .கொல்கொதா நாயகரின் கொடூர

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் Read More »

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக சரணங்கள்‌ 1. பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌பாதகனைப்‌ போல்‌ தொங்குகிறாரேபார்‌! அவரின்‌ திரு இரத்தம்‌ உன்‌பாவங்கள்‌ போக்கிடப்‌ பாய்ந்திடுதே பல்லவிவந்திடுவாய்‌ இயேசுவண்டைவருந்தியே அழைக்கிறாரேவாஞ்சைகள்‌ தீர்ப்பவரே – உன்‌வாதைகள்‌ நீக்குவாரே 2. இருதயத்தின்‌ பாரம்‌ அறிந்து மெய்யானஇளைப்பாறுதலை அளித்திடுவாரேஇன்னுமென்ன தாமதமோஇன்றே இரட்சிப்படைய வருவாய்‌ — வந்திடுவாய்‌ 3. சிலுவையின்‌ மீதில்‌ சுமந்தனரே உன்‌சாப ரோகங்கள்‌ தம்‌ சரீரத்தில்‌சர்வ வல்ல வாக்கை நம்பிசார்ந்து சுகம்‌ பெறவே வருவாய்‌ — வந்திடுவாய்‌ 4. நித்திய

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக Read More »

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar

LYRICS கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டுகண்ணீர் பெருகுதையா – அவர் உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள் உள்ளத்தை உடைக்குதையா சரணங்கள் 1. இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமேபாதகர்க்காய் வேண்டினார் -2 2.காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட களைந்த நிலையில் கர்த்தர் -2பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே பரதேசில் இருபாய் என்றார்-2 3. சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்சீராளன் தாயைப் பார்த்தார் – 2பாசக்

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar Read More »

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா-Adaikalam Adaikalame Yesu

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம் சரணங்கள் 1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலேதோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம் 2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவேமட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம் 3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;பந்தமிகும் பாவி

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா-Adaikalam Adaikalame Yesu Read More »

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa

(சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா) x 2தளர்ந்தங்கு வீழ்ந்தும் எழுந்திருந்துமரக்குருசேந்தி நீர் நடந்தீரேஎன்தன் தெய்வமே நானல்லவோ பாவத்தால் சாட்டையடித்தேன்சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 1. (ரூபமிழந்து அழகுநாதன் உருக்குலைந்தார்அறிந்தவரெல்லாம் அவரை விட்டு போனர்) x 2திரும்பியொன்று நோக்கிய நாதன் “யாரையும் காணவில்லை”களைத்துப் போன தேவன் விசனமடைந்தார்.சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 2. (ரோமப்போர் வீரர்கள் சுற்றிலும் கூடிஅடித்தனர் நிந்தித்து ராஜராஜனை) x 2மென்மையான கன்னங்களில்

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa Read More »

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமேஉம் இரத்தமே என் பானமே பாய்ந்து வந்த நின் ரத்தமேசாய்ந்தோர்கட்கு அடைக்கலமேபாவிகள் நேசர் பாவி என்னைகூவி கழுவினீர் என்னை நெசர் சிலுவை சத்தியம்நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்இரட்சிப்படைவோர் சத்தியம்நிச்சயம் காப்பார் நித்தியம் நின் சிலுவையில் சிந்தியவன்மையுள்ள இரத்தத்தினால்என் பாவத்தை பரிகரித்தீர்அன்புள்ள தேவ புத்திரா பன்றி போல் சேறில் புரண்டேன்நன்றி இல்லாமல் திரிந்தேன்கரத்தால் அரவணைத்தீர்வரத்தால் ஆசீர்வதித்தீர் விழுங்கப் பார்க்கும் சாத்தானைமழுங்க வைத்தீர் அவனைபுழங்காமல் போக்கினானேகளங்கமில்லா கர்த்தரே ஐயனே உமக்கு மகிமையும்துய்யனே துதி கனமும்மெய்யனே

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version