Easter Songs

Easter Songs lyrics

Tamil Easter songs lyrics

Easter songs in tamil

Alleluya Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர்

அல்லேலூயா இப்போது போர் – Alleluya Ippothu Poar 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!இப்போது போர் முடிந்ததே;சிறந்த வெற்றி ஆயிற்றே;கெம்பீர ஸ்துதி செய்வோமே அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார்பாதாள சேனையை வென்றார்நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்அல்லேலூயா! 3. இந்நாள் எழுந்த வேந்தரே,என்றைக்கும் அரசாள்வீரே!களித்து ஆர்ப்பரிப்போமே!அல்லேலூயா! 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்மரித்துயிர்த்திருக்கிறீர்;சாகாத ஜீவன் அருள்வீர்அல்லேலூயா! 1.Alleluya Alleluya AlleluyaIppothu Poar MudinthathaeSirantha Vettri AayittraeKembeera Sthuthi SeivomaeAlleluya 2.Kodoora Saavai MearkondaarPaathaala Seanaiyai VentraarNam Sthosthora Paattai […]

Alleluya Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர் Read More »

Alleluya Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே

அல்லேலூயா அல்லேலூயா – Alleluya Alleluya 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,இந்நாளில் சாவை வென்றோராம்விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்.அல்லேலூயா! 2.அஞ்ஞாயிறு அதிகாலைநல் மாதர் மூவர் கல்லறைசென்றாரே காண தேகத்தை. 3.அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;வெண் ஆடை தூதன் செல்லுவான்;நாதர் கலிலேயா செல்வார், 4.பயந்த சீஷர் ராவிலேகண்டார் கேட்டார் தம் நாதரே!என் சமாதானம் உமக்கே! 5.உயிர்த்த நாதர் கண்டோமேஎன்றோரைத் தோமா கேட்டானே;நம்பான், சந்தேகங்கொண்டானே. 6.வா, தோமா, என் விலாவைப் பார்;இதோ, என் கைகள் கால்கள் பார்;நம்பு, சந்தேகம் தீர்

Alleluya Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே Read More »

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai 1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரேஅடியேனை நினையும் என்பதாய்சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலேவிண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். 2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்எவ்வடையாளமும் கண்டிலாரே;தம் பெலனற்ற கையை நீட்டினார்;முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. 3. ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய்அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன்மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன். 4. கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில்,‘என்னை

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai Read More »

Amen Alleluya – ஆமென் அல்லேலூயா

ஆமென் அல்லேலூயா – Amen Alleluya ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென் 1.வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வேதாளத்தைச் சங்கரித்து – முறித்துபத்ராசனக் கிறிஸ்து – மரித்துபாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென் 2.சாவின் கூர் ஒடிந்து – மடிந்துதடுப்புச் சுவர் இடிந்து – விழுந்துஜீவனே விடிந்து – தேவாலயத்திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென் 3.வேதம் நிறைவேற்றி

Amen Alleluya – ஆமென் அல்லேலூயா Read More »

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா உயிர்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன் சொந்தமானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோநீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே மரணமுன் கூர் எங்கேபாதாளமுன் ஜெயமெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் ஆவியால் இன்றும் என்றும்ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம் பரிசுத்தமாகுதலைபயத்தோடென்றும் காத்துக்

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா Read More »

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம்

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம் 1. இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம் இயேசுவேஅல்லேலூயா ! அல்லேலூயா !இரத்தத்தால் ஜெயம் , இயேசுவே 2. இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !இயேசு ஜெயித்தார் சாத்தானை 3. நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !நாமும் ஜெயிப்போம் சாத்தானை 4. சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்அல்லேலூயா ! அல்லேலூயா !சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம் Read More »

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு song lyrics

வெற்றி சிறந்தாரே இயேசுவெற்றி சிறந்தாரே – 2மரணத்தை வென்றாரேபாதாளத்தை வென்றாரே – 2ராஜாதி ராஜாவாய் என்றென்றும்ஆளுகை செய்கின்றார் – 2– வெற்றி சிறந்தாரே ஓ ஹோ ஓ ஹோஓஹோ ஹ ஹோ ஹோ.. – 4 நீதிமானின் கூடாரத்தில்இரட்சிப்பின் கேம்பீர சத்தம்கர்த்தரின் வலது கரம்பராக்கிரமங்கள் செய்யும் – 2மிகவும் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்கின்றது – 2– வெற்றி சிறந்தாரே ஆகாதென்று தள்ளினார்கள் என்னைஆக்கினீர் மூலைக்கல்லாககர்த்தரின் செயல் இதுவேகண்களுக் ஆச்சர்யமாக – 2 களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் – 2–

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு song lyrics Read More »

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயாமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையேகல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையேயூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரேசோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு 2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS Read More »

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன்

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Read More »

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் – Kurusinil Thongiyae Kuruthiyum பல்லவி குருசினில் தொங்கியே குருதியும் வடிய,கொல்கதா மலைதனிலே-நம்குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி,கொள்ளாய் கண் கொண்டு. சரணங்கள் 1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தேசிலுவையில் சேர்த்தையோ!-தீயர்திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,சேனைத்திரள் சூழ. – குருசினில் 2.பாதகர் நடுவில் பாவியினேசன்பாதகன்போல் தொங்க,-யூதபாதகர் பரிகாசங்கள் பண்ணிப்படுத்திய கொடுமைதனை. – குருசினில் 3.சந்திரசூரிய சகல வான் சேனைகள்சகியாமல், நாணுதையோ!-தேவசுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்துடிக்கா நெஞ்சுண்டோ? – குருசினில் 4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்தஇறைவன் விலாவதிலே,-அவர்தீட்டிய

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும் Read More »

Uyirodu Ezhunthavar neer thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே

Uyirodu Ezhunthavar neer thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே உயிரோடெழுந்தவர் நீர் தானேமரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2 ஆராதனை என்றும் உமக்கன்றோதுதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2 பிதாவின் செல்ல குமாரனேமனிதனை மீட்க வந்தவரே-2ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்உன் நினைவாக இருப்பவரே -2– ஆராதனை என்றும் வெண்மையும் சிவப்பும் ஆனவரேபதினாயிரம் பேரில் சிறந்தவரே-2வார்த்தையின் உருவாய் வந்தவரே ஜீவ ஒளியாய் இருப்பவரே-2– ஆராதனை என்றும் எந்தன் பாடுகள் சுமந்தவரேநிந்தைகள் யாவையும் அகற்றினாரே-2சிலுவையில் எனக்காய் மரித்தவரேமூன்றாம் நாளில் எழுந்தவரே-2 உயிரோடு எழுந்தவர்

Uyirodu Ezhunthavar neer thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே Read More »

Geetham geetham jaya jaya geetham Malayalam song lyrics

Geetham geetham jaya jaya geetham Malayalam song lyrics Geetham geetham jaya jaya geetham Paaduvin sodhararai nammal Yesu nadhan jeevikkunnathinal Jaya geetham paadiduveen 1 Papam sapam sakalavum theerpan Avatharichihei naranai daiva Kopatheeyil ventherinjavanaam Rekshakan jeevikkunnu 2 Ulaka mahanmarakhilavum orupol Urangunnu kallarayil nammal Unnathan Yesu maheswaran maathram Uyarathil vaanidunnu 3 Kalushathayakatti Kannuneer thudappeen Ulsukarayirippeen nammal Athma nathen

Geetham geetham jaya jaya geetham Malayalam song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks