Easter Songs

Easter Songs lyrics

Tamil Easter songs lyrics

Easter songs in tamil

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன்

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன் உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே 3. பாலகர் வாயினிலே – துதிபாடல்கள் முழங்குதேபோற்றிப் பாடும் […]

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன் Read More »

Uyirthezunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு

Uyirthezunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் பாதாள வல்லமை தகர்த்தெரிந்தார் பரலோக வாசலை திறந்துவிட்டார் பரம சந்தோஷம் தந்துவிட்டார் அல்லேலூயா ஓசன்னா… கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லை காவல் சேனை தடுத்திட முடியவில்லை கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் சாத்தானை ஜெயித்தெழுந்தார் சாவுக்கு மணியடித்தார் சாபப்பிசாசை ஜெயித்துவிட்டார் மரணத்தின் கூர் ஒடித்த தேவனுமிவர் பாதாளத்தில் ஜெயமெடுத்த ராஜனுமிவர் வேதாளங்கள் நடுங்கிடுதே பாதாளமும் பயந்திடுதே பேய்களும் ஓடிடுதே எல்லா நோய்களும் மறைந்திடுதே வானம் பூமி படைத்திட்ட தேவனுமிவர்

Uyirthezunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு Read More »

Moondram naalil – மூன்றாம் நாளில்

Moondram naalil – மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் கல்லறை திறந்து காரிருள் மறைந்தது கடவுள் மகனே காலத்தை வென்றீர் அனைவருக்கும் புது பிறப்பு ஆண்டவரின் அருள் அளிப்பு அன்பு இரக்கம் நற்பண்பு ஈஸ்டர் தரும் இறை செய்தி நம்பிக்கை கொண்டு வாழ்பவரே இறந்த பின்பும் உயிர் வாழ்வான் தேவனின் அன்பை பெற்றுக்கொண்டு

Moondram naalil – மூன்றாம் நாளில் Read More »

கல்லும் கரைந்தீடும் – Kallum Karaindheedum

கல்லும் கரைந்தீடும் – Kallum Karaindheedum கல்லும் கரைந்தீடும்கல்வாரி உருகீடும்கர்த்தரின் திருமுகத்தை பார்த்துகண்ணீர் சொரியூதந்த காற்று அன்பிற்கு அரிச்சுவடாய்ஆறுதலின் ஆதாரமாய் வந்துதித்த நல்மணியேவல்லபிதா கண்மணியே(கல்லும் கரைந்தீடும்) வாரடி எதற்காகமுள்முடி நமக்காக செந்நீரை மண் மீதேதண்ணீர் போல் சிந்தீனாரே(கல்லும் கரைந்தீடும்) சிலுவையின் பாரத்தில்தெரியுது மெய்யன்புசிந்திய இரத்தத்தாலேசிறந்ததே நம்வாழ்வே(கல்லும் கரைந்தீடும்) தண்டனைக்கு அகப்பட்டுநம் ஜீவன் மீட்டாரேதப்பியே பிழைத்தோமேநாம் அதை சிந்தீப்போமே(கல்லும் கரைந்தீடும்)

கல்லும் கரைந்தீடும் – Kallum Karaindheedum Read More »

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – UyirthelunthaarThaavithin Mainthan உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் நம் பாவம் எல்லாம் நீக்கவே ரட்சகர் இயேசு வந்தாரேசொன்னபடி மூன்றாம் நாளில் மரணத்தை வென்றுயிர்த்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் மரணத்தின் கூர் முறிந்தது உன் ஜெயம் எங்கே பாதாளமே சிலுவையிலே வெற்றி பெற்று நம் ராஜன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் ஜீவன்மும் உயிர்த்தெழுதலும் நானேதான்

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan Read More »

UYIRTHEZHUNDHA YESUVIN – உயிர்த்தெழுந்த இயேசுவின்

UYIRTHEZHUNDHA YESUVIN – உயிர்த்தெழுந்த இயேசுவின்

UYIRTHEZHUNDHA YESUVIN – உயிர்த்தெழுந்த இயேசுவின் Read More »

Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது

Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது Maranatthin Koor Udainthathu Song Lyrics : மரணத்தின் கூர் உடைந்தது பாதாளம் தோற்றது ராஜராஜனாய் இயேசு உயிர்த்தெழுந்தார் – (2) அவரோடுகூட நம்மை எழுப்பிட அவரோடுகூட நாமும் எழும்பிட அவரோடுகூட நாமும் மகிமைப்பட (1)நேற்றும் இன்றும் என்றும் வாழும் அவரைப் பாடுவோம் மீண்டும் மத்திய வானத்தில் தோன்றும் அவரைச் சேருவோம் (2)உலகம் தோன்றும் முன்னே தமக்காய் குறித்தார் நம்மையும் அதற்காய் இந்த உலகினில் நமக்காய் தந்தார்

Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது Read More »

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு உயிர்த்தெழுந்தாரே இயேசு ஜெய்த்தெழுந்தாரேமரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கே மரியாலே பயப்படாதேஎன்று சொன்னாரே திடன் கொள் ஜனமே திடன் கொள்உயிர்தெழுந்தாரே எம்மாவூர் சீடர்யோடு நடந்து சென்றாரே உன்னோடு கூட இருக்கவே இயேசு வருகின்றார்

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு Read More »

Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம்

Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம்உயிருள்ள தெய்வம்! உயிரோடெழுந்த சமயம்! வானதூதர் பணிந்து போற்றும் விண்ணின் தேவ மைந்தன்! – புவிக்கு தானாய் வந்து பிறந்து தன்னின் ஜீவன் தந்தார்! ராஜாதி ராஜன் இயேசு உலகில் தச்சனின் மகனாய்ப் பிறந்தார்! தேவாதி தேவன் இயேசு உலகில் தரித்திரக் கோலம் கண்டார்! மன்னாதி மன்னன் இயேசு உலகில் மானிக் கஷ்டம் கண்டார்! கர்த்தாதி கர்த்தர் இயேசு உலகை காத்திடத் தன்னுயிர் தந்தார்! அன்பு அறிந்த இனிய இயேசு அனைவருக்காய்

Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம் Read More »

உயிர்த்தெழுந்தார் மேசியா – Uyirthellundhar Mesiah

உயிர்த்தெழுந்தார் மேசியா – Uyirthellundhar Mesiah உயிர்த்தெழுந்தார் மேசியா – Uyirthezhundhaar Messiah New Christian Song 2018 by Voice of Eden

உயிர்த்தெழுந்தார் மேசியா – Uyirthellundhar Mesiah Read More »

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு உயிர்தெழுந்த இயேசுஇன்னும் ஏங்கூட – 4 1.பசுமை நிறைந்த புல்லில்புசிக்கச் செய்தவரேஅமர்ந்த நீறுற்றண்டைஎன் தாகம் தீர்த்தவரே – 2 – உயிர்தெழுந்த 2.ஆத்துமாவை தேற்றிநீதியின் பாதையிலேதமது நாமத்தின் நிமித்தம்என்னை நடத்துகிறார் – 2 – உயிர்தெழுந்த 3.மரண இருளின் வேளையில்தேவரீா் என்னோடேஉமது கோலும் தடியுமேஎன்னை தேற்றிடுமே – 2 – உயிர்தெழுந்த 4.சத்துருக்கு முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்துபவா்தலையை உயா்த்தி எண்ணெயால் அப்ஷேகம் பண்ணுபவா் – 2 – உயிர்தெழுந்த 5.ஜீவனுள்ள

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு Read More »

Aadhavan Uyirthelunthaar – ஆதவன் உயிர்த்தெழுந்தார்

Aadhavan Uyirthelunthaar – ஆதவன் உயிர்த்தெழுந்தார்

Aadhavan Uyirthelunthaar – ஆதவன் உயிர்த்தெழுந்தார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks