Salvation Army Tamil Songs

Marunthu Kandenae – மருந்து கண்டேனே

மருந்து கண்டேனே -Marunthu Kandenae பல்லவி மருந்து கண்டேனே – நானொரு மருந்து கண்டேனே சரணங்கள் 1. வருத்தும் பிணிகளை வாட்டும் மருந்து வளர் பெத்லகேமில் வந்த மருந்து திருச் செயல்களைச் செய்த மருந்து, தீன தயாபரனாகிய மருந்து! – மருந்து 2. ஆவுகள் கொட்டிலில் பிறந்த மருந்து அன்பாக மேய்ப்பர் ஆராதித்த மருந்து பாவம் போக்க இரத்தஞ் சிந்தின மருந்து பரிசுத்தரான மெஞ்ஞான மருந்து! – மருந்து 3. தீர்க்க தரிசிகள் உரைத்த மருந்து, தீவினை […]

Marunthu Kandenae – மருந்து கண்டேனே Read More »

Unakothaasai Varum Nal Uyar – உனக்கொத்தாசை வரும் நல் உயர்

உனக்கொத்தாசை வரும் நல் உயர் – Unakkothaasai Varum Nal Uyar பல்லவி உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம்,-இதோ! அனுபல்லவி தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே. – உன சரணங்கள் 1. வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின்மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? – உன 2. காலைத் தள்ளாடவொட்டார், கரத்தைத் தளரவொட்டார்;மாலை உறங்கமாட்டார், மறதியாய்ப் போக மாட்டார். – உன 3. கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்;நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். –

Unakothaasai Varum Nal Uyar – உனக்கொத்தாசை வரும் நல் உயர் Read More »

Aiyya Umathu siththam – ஐயா உமது சித்தம்

ஐயா உமது சித்தம் – Aiyya Umathu Siththam பல்லவி ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும், அனுபல்லவி மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். – ஐயா சரணங்கள் 1. ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழி யொப்பிகேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர். – ஐயா 2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ,யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும். – ஐயா 3. வசை, இசை,பகை, நேசம், வாழ்வுயர் வதிமோசம்,பசி, நிருவாணம், நாசம், பாடு, நோயடைகினும் – ஐயா

Aiyya Umathu siththam – ஐயா உமது சித்தம் Read More »

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum பல்லவி பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப்பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன் சரணங்கள்1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற்காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய – பாதம் 2. சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன் – பாதம் 3. வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தைஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற் – பாதம் 4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற் – பாதம் 5.

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum Read More »

Veru Jenmam Venum – வேறு ஜென்மம் வேணும்

வேறு ஜென்மம் வேணும் – Vearu Jenmam Veanum பல்லவி வேறு ஜென்மம் வேணும்,-மனம்மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும் சரணங்கள் 1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு 2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு 3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,வானவரின் கிருபா தானமாய் வரும்; – வேறு 4. ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி,மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு 5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,சொந்த மகன்தனைத்

Veru Jenmam Venum – வேறு ஜென்மம் வேணும் Read More »

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர்

பாலரே ஓர் நேசர் – Paalarae Oor Neaser 1. பாலரே ஓர் நேசர் உண்டுவிண் மோட்ச வீட்டிலேநீங்கா இந்நேசர் அன்புஓர் நாளும் குன்றாதே;உற்றாரின் நேசம் யாவும்நாள் செல்ல மாறினும்,இவ்வன்பர் திவ்விய நேசம்மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் வீடு உண்டுவிண் மோட்ச நாட்டிலேபேர் வாழ்வுண்டாக இயேசுஅங்கரசாள்வாரே;ஒப்பற்ற அந்த வீட்டைநாம் நாட வேண்டாமோ?அங்குள்ளோர் இன்ப வாழ்வில்ஓர் தாழ்ச்சிதானுண்டோ? 3. பாலரே ஓர் கிரீடம் உண்டுவிண் மோட்ச வீட்டில் நீர்நல் மீட்பரின் பேரன்பால்பொற் கிரீடம் அணிவீர்;இப்போது மீட்பைப் பெற்றுமா

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Read More »

Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம்

பாவ நாசர் பட்ட காயம் – Paava Naasar patta kaayam 1. பாவ நாசர் பட்ட காயம்நோக்கி தியானம் செய்வதுஜீவன், சுகம், நற்சகாயம்,ஆறுதலும் உள்ளது. 2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலேஅன்பின் வெள்ளம் ஆயிற்று;தெய்வ நேசம் அதினாலேமானிடர்க்குத் தோன்றிற்று. 3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்தஞ்சம் என்று பற்றினேன்;அவர் திவ்விய நேச முகம்அருள் வீசக் காண்கிறேன். 4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கிதுக்கத்தால் கலங்குவேன்;அவர் சாவால் துக்கம் மாறிசாகா ஜீவன் அடைவேன். 5. சிலுவையை நோக்கி நிற்க,உமதருள்

Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம் Read More »

Ratchippai Kondu- இரட்சிப்பைக் கொண்டு

இரட்சிப்பைக் கொண்டு – Ratchippai Kondu 1. இரட்சிப்பைக் கொண்டுஉச்சிதப் பட்டணம்பட்சமுடன் செல்லுவோம் – அங்கேபரலோகப் பங்கை பங்கிட்டுக் கொள்வோம்பரமனுதவியாலே -இர 2. உலகத்தின் வாழ்வைபொய்யென்று விட்டுபரமன் பதத்தைத் தொட்டு – என் ஐயாபாக்கியம் பெற்றேன்; பாவத்தை விட்டேன்பரிசுத்தன் பலத்தாலே -இர 3. மறையோனை வெறுத்துபாவத்தைத் தொடுத்துமாய வலையிலுட்பட்டு – என் ஐயாமயங்கித் திரிந்தேன், மருள விழுந்தேன்மன்னித்துக் கொண்டாரே -இர 4. பாவத்தைச் செய்துகாலத்தைக் கழித்தால்சாபத்துள்ளாவீரே! – என் ஐயாபாவத்தின் சம்பளம் மரண மென்றறிந்துபற்றிடும் ஜீவன் இன்று!

Ratchippai Kondu- இரட்சிப்பைக் கொண்டு Read More »

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் – Enna En Aanandham பல்லவி என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே. சரணங்கள் 1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்மகிழ் கொண்டாடுவோம் ;நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப் போற்றிடுவோம். 2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரே ;தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதேற்றியே விட்டாரே. 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம் Read More »

Anbae pirathanam – அன்பே பிரதானம்

அன்பே பிரதானம் – Anbae Pirathaanam பல்லவி அன்பே பிரதானம் – சகோதரஅன்பே பிரதானம் சரணங்கள் 1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கைஇன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் – அன்பே 2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்கலகல வென்னும் – கைம்மணியாமே – அன்பே 3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்அன்பிலையானால் – அதிற்பயனில்லை – அன்பே 4. துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்பணிய வன்பிலாற் – பயனதிலில்லை – அன்பே 5. சாந்தமும் தயவும்

Anbae pirathanam – அன்பே பிரதானம் Read More »

Vallaal Ummai Theadi – வள்ளால் உம்மைத் தேடி

வள்ளால் உம்மைத் தேடி – Vallaal Ummai Theadi பல்லவி வள்ளால் உம்மைத் தேடிதேடி வாறேனையனே! அனுபல்லவி தள்ளாடும் என் நெஞ்சைத் தேற்றிதாங்கும் மெய்யனே சரணங்கள் 1. என்மேல் கொண்ட உமது நேசம் என்ன நேசமோ!இந்நேசமே என்னை உம்மோடிழுக்கும் நேசமோ! – வள் 2. ஐயா! உம்மையல்லாதெனக்கு ஆரும் வேண்டாமேமெய்யா யுமதண்டை நித்திய ஜீவனுண்டாமே! – வள் 3. அப்பா! உம்மை அடைய எனக்கு ஆசை பொங்குதேஅடைவேனென நம்பி எந்தனாவி தங்குதே! – வள் 4. தந்தேனெனை

Vallaal Ummai Theadi – வள்ளால் உம்மைத் தேடி Read More »

Aanantham Undanenukku Undu – ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu பல்லவி ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – என்இயேசு மகாராஜா சந்நிதியில் சரணங்கள் 1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் – ஆனந்தம் 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே!காரணமின்றி கலங்கேனே யான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே! – ஆனந்தம் 3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது;சீயோன் நகரத்தில்

Aanantham Undanenukku Undu – ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks