Salvation Army Tamil Songs

Vaarumaiya Pothagarae – வாருமையா போதகரே

வாருமையா போதகரே – Vaarumaiyaa Pothagarae 1. வாருமையா போதகரே!வந்தெம்மிடம் தங்கியிரும்;சேருமையா பந்தியிலேசிறியவராம் எங்களிடம் 2. ஒளி மங்கி இருளாச்சே,உத்தமனே வாருமையா!களித்திரவு காத்திருப்போம்காதலரே வாருமையா! 3. ஆதரையில் எம் ஆதரவேஅன்பருக்கு சதா உறவே;பேதையர்க்கும் பேரறிவேபாதை மெய் ஜீவ சற்குருவே 4. நாமிருப்போம் நடுவில் என்றீர்நாயகா உம் நாமம் நமஸ்கரிக்க;தாமதமேன் தயை புரியதற்பரனே நலம் புரிவாய் 5.உந்தன் மனை திருச்சபையை வையமெங்கும் வளர்த்திடுவாய்பந்த மற பரிகரித்தே பாக்கியமளித் தாண்டருள்வாய் 6.பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும்தேடும் தொண்டர் துலங்கவுந்தன்திவ்ய […]

Vaarumaiya Pothagarae – வாருமையா போதகரே Read More »

Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்

வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் – Vaazthiduvean Vaazthiduvean 1. வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் நான் – என்இரட்சகரை நன்றியோடே வாழ்த்திடுவேன் நான் 2. மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமை சுதனே!ஈனவேஷம் எடுத்த உம்மை வாழ்த்திடுவேன் நான் – வா 3. பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தவரே!பாரிலும்மை நினைத்து என்றும் வாழ்த்திடுவேன் நான் – வா 4. குருசெடுத்து கொல்கொதாவிலேறிச் சென்றவரே! திருப்பாதம் ரெண்டும் முத்தஞ்செய்து வாழ்த்திடுவேன் நான் – வா 5. குருசிலேறி மரித்துயிர்த்து சொர்க்கம் போனவரே!நித்தமும் நீர் ஜீவிப்பதால்

Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் Read More »

Vaana Pitha Thantha Vedhathilae – வான பிதா தந்த வேதத்திலே

வான பிதா தந்த வேதத்திலே – Vaana Pitha Thantha Vedhathilae 1. வான பிதா தந்த வேதத்திலேநானவ ரன்பைக் கண்டு மகிழ்வேன்விவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளேஆச்சர்யம் இயேசென்னை நேசிக்கிறார் பல்லவி ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்நேசிக்கிறார் நேசிக்கிறார்ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்நேசிக்கிறா ரென்னையும் 2. நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன்மீட்டாரென்னை யதால் நேசிக்கிறேன்சாவு மரத்திலந் நேசங் கண்டேன்நிச்சயம் இயேசென்னை நேசிக்கிறார் – ஆனந்தம் 3. கேட்போருக்குப் பதில் என்ன சொல்வேன்?இயேசுவுக்கு மகிமை நானறிவேன்தேவாவி என்னோடு சேர்ந்து சொல்வார்எப்போதும் இயேசென்னை நேசிக்கிறார் –

Vaana Pitha Thantha Vedhathilae – வான பிதா தந்த வேதத்திலே Read More »

Visuwasa Yuththangal – விசுவாச யுத்தங்கள்

விசுவாச யுத்தங்கள் – Visuwaasa Yuththangal 1. விசுவாச யுத்தங்கள்செய்து ஜெயம் பெற்றோர்கள்,பொற் கிரீடம் பெற்றிருக்கிறாராம்!இதைக் கேட்கும் போது நான்ஓர் வீரனாக ஏன்கூடாதென்று நினைத்த உடனே! பல்லவி யுத்தவர்க்கங்கள் நான்தரித்துக் கொண்டுபோர்புரியப் போறேன்பின்வாங்க மாட்டேன்ஓ! என் எதிரி நன்றாய் நீ அறிந்திடவேநானிந்த சேனையிலோர் வீரன் 2. நானுமவரைக் கண்டு;தேவ பட்டயங்கொண்டுபாதாளச் சேனையை எதிர்ப்பேன்ஜெயக்கிரீடம் தருவார்;சிங்காசனம் பகர்வார்;மகிமையில் பரலோக தேவன் – யுத்த 3. இதோ! ஒரே எண்ணமாய்நானுமிந்த வண்ணமாய்தேவ பலத்தால் வீரனாவேன்;காலத்தைப் போக்காமல்பயப்பட் டோடாமல்நரகத்தின் சேனைகளை வெல்வேன்

Visuwasa Yuththangal – விசுவாச யுத்தங்கள் Read More »

Veerarum Nangalae Jeya – வீரரும் நாங்களே ஜெய

வீரரும் நாங்களே ஜெய – Veerarum Nangalae Jeya பல்லவி வீரரும் நாங்களே, ஜெயதீரரும் நாங்களே – இயேசுராஜனுக்காய் யுத்தஞ் செய்யும் வீரரும் நாங்களே! சரணங்கள் 1. ஒருமையோடும் நாம் பெருமை காட்டாமல்,அருமை இயேசுவை நம்பி வந்தால் தருவார் ஜெயமே – வீர 2. துன்பமோ, சாவோ, நாங்கள் ஒன்றுக்குமஞ்சோம்பின் வாங்காமல் போர் புரிந்து சேனையிலிருப்போம் – வீர 3. பாவத்தை முற்றுமே பகைத்துத் தள்ளுவோம்,ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று முன் செல்வோம் – வீர 4. நரக

Veerarum Nangalae Jeya – வீரரும் நாங்களே ஜெய Read More »

Veera Atho Paar – வீரா அதோ பார்

வீரா அதோ பார் – Veera Atho Paar 1. வீரா அதோ பார்!சத்ரு படையார்;கொடி உயர்த்திச் செல்லுவோம்போருடை அணிந்துஸ்வாமியைப் பணிந்துமுன் செல் சத்தியமாய் நாம் வெல்வோம்! பல்லவி வெல்வோம் செல்வோம், வெற்றிக் கொடியுடனேஜெயம் பயமின்றிப் போர் செய்வோம்!முன்னும் பின்னும் ஓசன்னாப் பாட்டோடுமீட்பர் நாமத்திற் கென்றும் ஜெயம்! 2. வைரியை வெல்லதைரியமாய் செல்ல,திடன் நம் நல்ல நோக்கமே!போருடை மினுங்க,வேதாளம் நடுங்கவீரா இதுவே நல் மார்க்கமே! – வெல்வோம் 3. சர்வ வல்லவா,ஜெபம் கேட்டு வா!துணை புரிய எமக்கு!போர்

Veera Atho Paar – வீரா அதோ பார் Read More »

Karthavae Adiyaark kentrum – கர்த்தாவே அடியார்க் கென்றும்

கர்த்தாவே அடியார்க் கென்றும் – Karthavae Adiyaark kentrum 1. கர்த்தாவே அடியார்க் கென்றும்அடைக்கலம் நீரே;புசலில் எம் புகலிடம்நித்ய வீடும் நீரே 2. சிம்மாசன நிழலின் கீழ்தம் தாசர் வசிப்பார்;உம் கரம் போதுமானதேஎம் காவல் நிச்சயம் 3. பர்வதங்கள் தோன்றி பூமிஉருவாகு முன்னும்அநாதியான தேவரீர்மாறாதிருப்பீரே 4. ஆயிரம் ஆண்டு உமதுஅநாதி பார்வைக்குநேற்றுக் கழிந்த நாள் போலும்இராச்சாமம் போலுமாம் 5. காலம் வெள்ளம்போல் மாந்தரைவாரிக் கொண்டோடுது,மறந்துபோம் சொப்பனம்போல்மறைகிறார் மாந்தர் 6. கர்த்தாவே அடியார்க்கென்றும்அடைக்கலம் நீரேஇம்மையில் நீர் என் காவலர்நித்திய

Karthavae Adiyaark kentrum – கர்த்தாவே அடியார்க் கென்றும் Read More »

Deva Devaa thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா

தேவ தேவா திரியேக தேவா – Deva Devaa Thiriyega Devaa பல்லவி தேவ தேவா! திரியேக தேவா!தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா! சரணங்கள் 1. ஆவலாக எதிர் பார்த்த அடியார்ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த – தேவ 2. சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில்நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து – தேவ 3. பஞ்சம் படைக்கும் பல கொள்ளை நோய்க்கும்சஞ்சலங்களின்றி சமாதானமாய்க் காத்த – தேவ 4. இந்த ஆண்டினில் வரும் இடர் யாவுக்கும்எந்தையே எமக்கிரங்கி

Deva Devaa thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா Read More »

Saranam Saruvesa Thayai Koorum – சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா

சரணம் சருவேசா தயை கூரும் – Saranam Saruvesa Thayai Koorum பல்லவி சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா! அனுபல்லவி கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும்கடையற 1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய்நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் – சர 2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா,சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் – சர 3. இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய்உந்தனாளுகை நீங்கா தெந்தனை

Saranam Saruvesa Thayai Koorum – சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா Read More »

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae பல்லவி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!துதிமிகு தேவா ஸ்தோத்திரமே! அனுபல்லவி நேத்திரம்போல் கடந்தாண்டிலெமைகாத்தீர் கருணையால் நிதம் உண்மை! – ஸ்தோத் சரணங்கள் 1. எத்தனை ஆபத்து சோதனைகள்எமக்கு நேரிட்ட பல இடர்கள்அத்தனையும் எமை அணுகாமல்ஆதரித்தீர் பிழை நினையாமல்! – ஸ்தோத் 2. ஆனந்தத்துடன் புது வருடம்ஆரம்பித்தோம் ஆவலுடன்நானிலம் புரக்க அவதரித்தநாதனைப் புகழ்வோம் நன்றியுடன் – ஸ்தோத் 3. இப்புது ஆண்டினில் அடியார்க்குஇகபர நன்மைகள் அனுக்கிரகித்து;அப்பனே கிருபையின் செட்டையினுள்அற்புதமா யணைத்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae Read More »

Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே

நித்தியானந்த ஜீவ ஊற்றே – Nithiyanantha Jeeva Oottrae 1. நித்தியானந்த ஜீவ ஊற்றே!உந்தன் துதியைப் பாடுவோம்இவ்வருடப் பிறப்பிலேஇவ் வல்லேலூயா சத்தமே! பல்லவி பாடுவேன் நான் இக்கீதத்தைஇக்கீதத்தை இக்கீதத்தை,பாடுவேன் நான் இக்கீதத்தைஇயேசு செய்வதெல்லாம் நன்மை! 2. சென்ற நாள் நீர் எம் பதவிஇக்கட்டுத் தீங்கில் உதவிநாம் பெற்ற எல்லா நன்மைக்கேஅடியார் உள்ளம் பாடுதே! – பாடுவேன் 3. யுத்தத்தில் நீரே முன் சென்றுஜெயித்தீர் எம்மண்டை நின்று;நன்றியறிதலுடனே,என் உள்ளம் உம்மைப் போற்றுதே! – பாடுவேன் 4. இப்போ நின்

Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே Read More »

Ratchaniya Seanai Veerarae Naam – இரட்சணிய சேனை வீரரே நாம்

இரட்சணிய சேனை வீரரே நாம் – Ratchaniya Seanai Veerarae Naam பல்லவி இரட்சணிய சேனை வீரரே நாம்எல்லோரும் கூடுவோம்! அனுபல்லவி பட்சமுடன் தேவன் தமக்குச் செய்தநன்மையைக் கொண்டாட சரணங்கள் 1. பட்சிகள், விலங்கு, ஊர்வன ஜீவன்கள்பசியாறிப் பிழைக்க,பசுமையாகப் புற்பூண்டு விருட்சங்கள்,பார் தழைத் தோங்கியதே – இர 2. விதைத்த விதைகள் முளைக்க மழையைமிதமாக பொழிந்து,விந்தையாகப் பயிர் ஏற்ற காலத்தில்விளையச் செய்தாரே – இர 3. ஒற்றைத் தானியம் ஓங்கி வளர்ந்து,ஒன்பது நூறாகவர்த்தனை யாக்கியன வல்லமைத் தேவனைவாழ்த்திப்

Ratchaniya Seanai Veerarae Naam – இரட்சணிய சேனை வீரரே நாம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version