Salvation Army Tamil Songs

சோதனைக்கிணங்கேல் – Sothanaikinankeal

சோதனைக்கிணங்கேல் – Sothanaikinankeal 1. சோதனைக்கிணங்கேல் இணங்கல் பாவம்சோதனை ஜெயித்தால் பின் வரும் ஜெயம்தைரியமாய் முன்செல் இச்சை அடக்கிஇயேசுவை நோக்கிப்பார் காப்பார் அந்தம் வரை பல்லவி இரட்சகரை நீ கேட்டால் ஆவலாய் துணை செய்வார்;தேற்றி பெலனை ஈவார் காப்பார் அந்தம்வரை 2. முற்றாய்ப் படைத்திடு தேவனுக்குன்னைமுற்றுமாய் இரட்சிப்பார் தம் இரத்தத்தாலே;விழித்திருந்திடு மெய் ஜெபத்துடன்இயேசுவை நோக்கிப்பார் காப்பார் அந்தம்வரை – இரட்ச 3. ஜெயம் பெற்றோருக்கு ஈவார் கிரீடம்ஜெயம் நிச்சயமே அதைரியம் வந்தாலும்ஈவார் புது பெலன் நமது மீட்பர்இயேசுவை […]

சோதனைக்கிணங்கேல் – Sothanaikinankeal Read More »

தம் மக்கள் காக்கிறீர் – Tham Makkal Kaakkiraar

தம் மக்கள் காக்கிறீர் – Tham Makkal Kaakkiraar 1. தம் மக்கள் காக்கிறீர், கர்த்தாபொங்குந் துயர் களிப்பிலும்நம்புகிறேன் உம்மில்;தம் மீட்பின் சக்தி அற்புதம்,தந்தீர் யாவும் கல்வாரியில்அவ்வன்பு உமதே 2. துதிப்பேன் இரட்சகர் உம்மைபாடுவேன் என் புதுப் பாட்டைஉரைப்பேன் உம் குணம்,அளவற்றதும் கிருபைஒளி மங்கிடா தும் முகம்தாறீர் உமதுள்ளம் 3. தம் வாக்கை நம்பி நிற்கிறேன்தம் வல்லமை தனிலும்தம் கரம் தேற்றிடும்தம் வாக்கால் ஜெயம் பெறுவேன்தாமே எல்லாப் புகழும்தமதே ஜெயமும்! 4. பூரணமாக்கும் உம் அன்புபூர்ண விடுதலை

தம் மக்கள் காக்கிறீர் – Tham Makkal Kaakkiraar Read More »

கர்த்தா உந்தன் சொந்தம் – Karththaa Unthan Sontham

கர்த்தா உந்தன் சொந்தம் – Karththaa Unthan Sontham 1. கர்த்தா! உந்தன் சொந்தம் நானே,நித்த முனில் சுகிப்பேனே;சுத்திபெற என்னிதயம்சொரிந்தீர் நீர் உம் உதிரம்! 2. பாவி பெற்றேன் பரம மகிழ்தேவே! இதுன் அன்பின் திரள்;கோவே! நான் கொண்டுன்னருள்குணமடைந்தேன் இதயந்தனில் 3. என்மேல் நீர் கொண்ட நேசம்யாருங் கூறாததி நேசம்;உன்னத வீடதின் வாசம்மன்னா! ஈவீர் சந்தோஷம் 4. இந்த நல்ல பாக்கியங்கள்எந்தனுக்குத் தந்தீரைய்யா;சொந்த சுகம் பெலன், தனங்கள்,சுவாமி உமக்கீந்தேன் மெய்யாய்! 1.Karththaa Unthan Sontham NaanaeNiththa Munil

கர்த்தா உந்தன் சொந்தம் – Karththaa Unthan Sontham Read More »

எந்தன் விசுவாசம் உம்மை – Enthan Visuwasam Ummai

எந்தன் விசுவாசம் உம்மை – Enthan Visuwasam Ummai 1. எந்தன் விசுவாசம் உம்மைநோக்கு தேசு தேவே!உந்தன் ஆசிதனையே வேண்டிஓயுதில்லை கோவே! 2. என் நம்பிக்கை சிறிதாயினும்உம்மை விட்டு விடுமோ?பொன்னேசுவே உமை முற்றுமாய்பெறாதிருந்திடுமோ? 3. தள்ளாடும் என் கையோடும்மைத்தாவிப் பற்றுறேனேவள்ள லும தன்பைப் பெற்றுவாழ்வேன் நிதந்தானே! 4. நிச்சயமாய் இயேசு உம்மைநிதமும் விடமாட்டேன்;அச்சமில்லை என் நங்கூரம்அசையாதுமில் தொடுத்தேன்! Enthan Visuwasam Ummai 1.Enthan Visuwasam UmmaiNokku Thesu DevaeUnthan Aasithanai VeandiOoivathilla Kovae 2.En Nambikkai SirithaayinumUmmai

எந்தன் விசுவாசம் உம்மை – Enthan Visuwasam Ummai Read More »

நம்பி என் இயேசுவிலே – Nambi En Yesuvilae

நம்பி என் இயேசுவிலே – Nambi En Yesuvilae பல்லவி நம்பி என் இயேசுவிலே – நானென்றென்றும்தங்கி இருப்பேனே! அனுபல்லவி அன்பன் திரு ரத்தமுமவர் நீதியும்எந்தன் பற்றென்று பிடிப்பேனெந்நாளிலும் சரணங்கள் 1. அந்தகாரம் வந்தாலும் – அவர் முகம்கண்டு மகிழ்வேனே!எந்தப் புசலிலும் எந்தனின் நங்கூரம்தந்தை என் இயேசுவில் பந்தித்து நின்றிடும் – நம்பி 2. தேவத் திருவாக்கும் உதிரமும்தினமும் எனைக் காக்கும்பூவுலகழிந்து போய்விட்டதானாலும்ஆவலோ டேசுவை அண்டுவேன் எந்நாளும் – நம்பி   Nambi En Yesuvilae Song

நம்பி என் இயேசுவிலே – Nambi En Yesuvilae Read More »

எப்படி மேலாய்ப் பணி செய்வேன் – Eppadi Mealaai pani Seivean

எப்படி மேலாய்ப் பணி செய்வேன் – Eppadi Mealaai pani Seivean 1. எப்படி மேலாய்ப் பணி செய்வேன்?எனக்கு செய்தது ஏராளமேஎன் பிரயாசம் பெலனற்றதேஎன் ஜீவியம் உம்மைக் கூறட்டும் பல்லவி இந்நேரத்தில் சிலுவையில்உயிர்ப்பிக்கும் வல்லமையிடத்தில்உதவியற்று வாறேனே நான்உம் பணிக்காய்த் தகுதியாக்கும் 2. சத்தம் கேட்க காது மந்தம்சேவிக்க கரம் தாமதம்கல்வாரி மேட்டின் பாதை செல்லஎன் கால்களுக்கு பலமில்லை 3. பெலவீனத்தில் பெலன் தாரும்பார்வை தாரும் கண் மயங்கும் போதுநம்பிக்கை தாரும் சந்தேகத்தில்உண்மையாய் நான் உம்மை சேவிக்க 1.Eppadi

எப்படி மேலாய்ப் பணி செய்வேன் – Eppadi Mealaai pani Seivean Read More »

என் இரட்சகா என் தேவனே – En Ratchaka En Devanae

என் இரட்சகா என் தேவனே – En Ratchaka En Devanae சரணங்கள் 1. என் இரட்சகா! என் தேவனே!உம்மை சேர்ந்த நாள் இன்பமேஎன்னுள்ளத்தின் சந்தோஷத்தைஎங்குமே நான் ப்ரஸ்தாபிப்பேன் பல்லவி இன்ப நாள்! இன்ப நாள்!இயேசு என் பாவந்தீர்த்த நாள்!காத்து ஜெபிக்கக் கற்பித்தார்என்றும் சந்தோஷிக்கச் செய்தார்இன்ப நாள்! இன்ப நாள்!இயேசு என் பாவந்தீர்த்த நாள்! 2. வாக்குத்தத்தம் செய்திடுவேன்என் அன்புள்ள நாதருக்கே;அவரண்டை இருக்கையில்ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்பேன் – இன்ப நாள் 3. மா கிரியை நடந்ததால்கர்த்தரும் நானும் ஒன்றானோம்பின்

என் இரட்சகா என் தேவனே – En Ratchaka En Devanae Read More »

என்னாத்துமாவின் தீபமே – En Aaththumaavin Deepamae

என்னாத்துமாவின் தீபமே – En Aaththumaavin Deepamae 1. என்னாத்துமாவின் தீபமேஎன்னருமை இரட்சகனேநீ ரென் சமீபமிருந்தால்இருள் பகலாய் மாறுமே 2. கண் மயங்கி நான் நித்திரையில்களைப்புற்றுக் கிடக்கையில்உன் மடியிலென் இரட்சகாஒதுக்கி வைத்துக் காரையா 3. காலை முதல் மாலை வரைகர்த்தாவே நீரென்னோடிரும்உம்மையல்லாம் ஓர் பொழுதும்உயிர் விடத் துணிவேனே 1.En Aaththumaavin DeepamaeEnnarumai RatchaganaeNeeren SabeebamirunthaalIrul Pagalaai Maarumae 2.Kan Mayangi Naan NiththiraiyilKazhai Puttru KidaikkaiyilUn Madiyilen RatchakaOthukki Vaithu Kaaraiyaa 3.Kaalai Muthal Maalai VaraiKarththaavae

என்னாத்துமாவின் தீபமே – En Aaththumaavin Deepamae Read More »

தேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva suththi seiyum akkini

தேவா சுத்தி செய்யும் அக்கினி – Devaa suththi seiyum Akkini 1. தேவா சுத்தி செய்யும் அக்கினிஅனுப்பும் அக்கினி எங்களில்;திவ்விய இரத்தம் கொண்ட ஈவுஅனுப்பும் அக்கினி எங்களில்;காத்து நிற்கும் எங்கள் மேலே,கர்த்தா உந்தனருளாலேதாரும் பெந்தெகொஸ்தின் ஆவி,அனுப்பும் அக்கினி எங்களில்! 2. எலியாவின் தேவரீர் கேளும்அனுப்பும் அக்கினி எங்களில்;ஜீவன் சாவிலும் நிலை நிற்கஅனுப்பும் அக்கினி எங்களில்;பாவம் முற்றுமா யழிந்திட,பரத்தின் ஒளி பெற்றிட,மார்க்க அதிர்ச்சி வந்திடஅனுப்பும் அக்கினி எங்களில் 3. வேண்டும் அக்கினி தான் எமக்குஅனுப்பும் அக்கினி எங்களில்வேண்டும்

தேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva suththi seiyum akkini Read More »

என்ன என் ஆனந்தம் – Enna yen Aanantham

என்ன என் ஆனந்தம் – Enna En Aanantham 1. என்ன என் ஆனந்தம்! என்ன என் பேரின்பம்!தூதரோடு நின்று நானும் அன்பரைப் பாடிடுவேன் 2. இத்தரை யாத்திரையில் முற்றிலும் போராட்டமேமண்ணில் வெற்றி சிறந்தோர்க்கெல்லாம் நித்திய மகிமையே – என்ன 3. மண்ணான இந்த உடல் மண்ணாகப் போனாலுமேஎக்காளம் தொனிக்கும் போது தன்னுருவாயெழும்பும் – என்ன 4. லோக ஜீவனே இது புல்லுக்கொப்பானதேவாடிப்போகும் பூவைப்போல மாய்ந்துபோகுமே! – என்ன 5. இப்பாழுலகினில் எனக்காசை ஒன்றுண்டோ? வெறும்பஞ்சைப் போல்

என்ன என் ஆனந்தம் – Enna yen Aanantham Read More »

நம்பிடுவேன் எந்நாளும்- Nambiduvean ennalum

நம்பிடுவேன் எந்நாளும் – Nambiduvean Ennaalum 1. நம்பிடுவேன் எந்நாளும்துன்பம் துயரானாலும்;எந்தன் இயேசு நாதனைஅந்தம் மட்டும் பற்றுவேன்! பல்லவி நேரங்கள் பறந்தாலும்நாட்கள் தான் கடந்தாலும்என்ன தான் நேரிட்டாலும்இயேசுவையே நம்புவேன் 2. ஏழை எந்தன் நெஞ்சிலேவாழ்கிறார் சுத்தாவிதான்பாதை காட்டி எந்தனைபாதுகாத்துக் கொள்கிறார் – நேரங்கள் 3. பாடுவேன் என் பாதையில்பிரார்த்திப்பேன் என் தொல்லையில்கேடு வரும் போதும் நான்கிட்டி இயேசை நம்புவேன் – நேரங்கள் 4. ஜீவிக்கின்ற காலமும்சாகும் அந்த நேரமும்சேரும் மோட்ச வீட்டிலும்,இயேசுவையே நம்புவேன் – நேரங்கள் 1.Nambiduvean

நம்பிடுவேன் எந்நாளும்- Nambiduvean ennalum Read More »

ஓர் ஏழை வீட்டில் நான்-Oor Yealai Veettil Naan

1. ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்!அங்கே மா இன்பம் நான் கண்டேன்தரித்திரர் ஆனாலும்சொன்னாள் அங்குள்ள விதவை;என்னின்பத்திற்கு உதவிஇயேசு எனதெல்லாம் பல்லவி இயேசுவே எனதெல்லாம்ஆம்! இயேசுவே எல்லாம் 2. இரட்சிப்பை மற்றோர்க்குச் சொல்லதுன்பப் பாதையில் தாம் செல்லதத்தம் செய்தோர் எல்லாம்தாகம் பசி சுவை யில்லைஎன்றார் எம் இன்பக் கன்மலைஇயேசு எனதெல்லாம் – இயேசுவே 3. மூர்க்கர் வெறியர் மத்தியில்மீட்பரின் நேசம் சொல்கையில்பட்ட துன்பம் பார்த்தோம்!ஆனால் அவர்கள் வதைகள்மா இன்பமாய்ச் சகித்தார்கள்அவர்க் கேசு எல்லாம் – இயேசுவே 4.

ஓர் ஏழை வீட்டில் நான்-Oor Yealai Veettil Naan Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version