ஜீவன் தந்தீர் உம்மை – Jeevan Thantheer ummai
ஜீவன் தந்தீர் உம்மை – Jeevan Thantheer ummai ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்கவாழ வைத்தீர் உம்மை ஆராதிக்கதெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை – 3 ஓ – நித்தியமானவரே நீரே நிரந்தமானவர்நீரே கனத்திற்கு பாத்திரர்நீரே மகிமையுடையவர்உம்மை என்றும் ஆராதிப்பேன் கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்கபெலனை தந்தீர் உம்மை ஆராதிக்கஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிப்பேன் வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்கமேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்கஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க Jeevan thantheer […]
ஜீவன் தந்தீர் உம்மை – Jeevan Thantheer ummai Read More »