அவர் நாமத்த சொல்லு பாவத்தை வெல்லு
இயேசுவிடம் வந்து நில்லு
சாபத்த உடச்சு தள்ளு
தருவார் தருவார் வெற்றி
நிச்சயம் தருவார் வெற்றி
ஒரு வழியாய் வந்தவேன்
ஏழு வழியா ஓடுவான்
அவர் நாமம் சொல்லும்போது
இயேசு நாமம் சொல்லும் போது
யோசேப்பு போல பாவத்திற்கு விழகி
ஓடு ஓடு நீக்காம ஓடு
தருவார் தருவார் வெற்றி
நிச்சயம் தருவார் வெற்றி
ஒரு வழியாய் வந்தவேன்
ஏழு வழியா ஓடுவான்
அவர் நாமம் சொல்லும்போது
இயேசு நாமம் சொல்லும் போது
தாவீத போல அவர் நாமத்திற்காய் நில்லு
எதிரி சிதறி ஓடிடுவான்
தருவார் தருவார் வெற்றி
நிச்சயம் தருவார் வெற்றி
ஒரு வழியாய் வந்தவேன்
ஏழு வழியா ஓடுவான்
அவர் நாமம் சொல்லும்போது
இயேசு நாமம் சொல்லும் போது
அவர் நாமத்த சொல்லு பாவத்தை வெல்லு
இயேசுவிடம் வந்து நில்லு
சாபத்த உடச்சு தள்ளு
தருவார் தருவார் வெற்றி
நிச்சயம் தருவார் வெற்றி
ஒரு வழியாய் வந்தவேன்
ஏழு வழியா ஓடுவான்
அவர் நாமம் சொல்லும்போது
இயேசு நாமம் சொல்லும் போது