சிலுவையில்லாமல் – Siluvai Illamal Singasanam

Deal Score0
Deal Score0

சிலுவையில்லாமல் சிங்காசனம்மில்லை – Siluvai Illamal Singasanamillai Tamil Christian song lyrics Tune and sung by S. Pradeep Kannan. Album: Yuthavin Neerootu.

சிலுவையில்லாமல் சிங்காசனம்மில்லை
வலிகள் இல்லாமல் வல்லமையில்லை
காயம்மில்லாமல் கனமும் இல்லை
ஊழியம் செய்யாமல் உயர்வேதுமில்லை

மாராயில்லாமல் மதுரமும்யில்லை
மாறாத வாழ்கையில் மறுரூபம் இல்லை -2 – சிலுவை

சோதனையில்லாமல் பொன்னாவதில்லை
சோதனை சகிப்பதால் பாக்கியம் உன் எல்கை -2 – சிலுவை

நெருக்கப்படாமல் பெருக்கமும்மில்லை
உடைக்கப்படாமல் உருவாவதில்லை -2 – சிலுவை

முட்கள் இல்லாமல் பூ வாசமில்லை
தடைகற்கள்யில்லாமல் சாதனையில்லை -2 – சிலுவை

சிலுவையில்லாமல் சிங்காசனம்மில்லை song lyrics, Siluvai Illamal Singasanmillai song lyrics. Tamil songs

Siluvai Illamal Singasanmillai song lyrics in English

Siluvai Illamal Singasanmmillai
Valigal Illamal Vallamaiyillai
Kaayammillamal kanamum Illai
Oozhiyam Seiyamal Uyarvethumillai

Maarayillamal mathuramumillai
Maaratha Vaalkkaiyil Maruroobam Illai -2- Siluvai

Sothanaiyillamal Ponnavathillai
Sothanai Sagippathaal Bakkiyam Un Elgai -2- Siluvai

Nerukkapadamal Perukkamumillai
Udaikkapadamal Uruvavathillai -2- Siluvai

Mutkal illamal Poo Vaasamillai
Thadaikarkal illamal Saathanaiyllai -2- Siluvai

godsmedias
      Tamil Christians songs book
      Logo