seeralintha desam Ithu Siraipatta desam song lyrics – சீரழிந்த தேசம் இது

Deal Score0
Deal Score0

seeralintha desam Ithu Siraipatta desam song lyrics – சீரழிந்த தேசம் இது

சீரழிந்த தேசம் இது
சிறைப்பட்ட தேசம் இது
பாவத்தோடு படுக்கை போட்டு
பாதாளம் போவதென்ன -2

1.பாவத்தை பாலை போல பருகி இன்று மகிழ்கின்றன
பாதாள வாசலுக்குள் திரள் திரளாய் நுழைகின்றன-2
பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை மறந்து
நீயும் போவது என்னவோ -2

2.விபச்சாரம் பாவத்திலே விழுந்து போகும் என்ஜனமே
இன்பமாய் இருக்குமென் -2
இடறி போகும் உன் மனமே
விழுந்த சிம்சோன் எழும்ப வில்லையே
தேவ சித்தம் அறியவில்லையே -2

3.மது பான மயக்கத்தினால் மயங்கும் என் ஜனமே
மனதுக்கு மகிழ்ச்சி என்று அலைக்கழிக்கும் உன் குணமே -2
பாம்பின் விஷத்தை போல் உடலில் யேறிடும்
படுக்கையில் தள்ளி உன்னை உயிரையும் எடுத்திடும் -2

இயேசப்பா சீரழிந்த இந்த
தேசத்தையும் சிறைபட்ட இந்த ஜனத்தையும்
நீங்கதான்ப்பா மீட்டெடுத்து விடுதலை
கொடுக்கணும்

seeralintha desam Ithu Siraipatta desam song lyrics in english

seeralintha desam Ithu
Siraipatta desam Ithu
Paavathodu padukkai pottu
Paathalam povathenna -2

1.Paavaththai paalai pola parugi intru Magilkintrana
Paathala vaasalukkul Thiral Thiralaai Nulaikintrana-2
Paavaththin sambalam maranam enbathai maranthu
Neeyum povathu ennavo -2

2.Vibasaaram paavathilae vilunthu pogum enjanamae
Inbamaai Irukkumen -2
Idari pogum un manamae
Viluntha simson elumba villaiyae
Deva siththam ariya villaiyae -2

3.Mathu paana mayakkththinal mayangum En janamae
Manathuku magilchi entru Alakalikkum un gunamae -2
paampin visathai poal udalail yearidum
Padukkaiyil thalli Unnai uyiraiyum eduthidum

Jeba
      Tamil Christians songs book
      Logo