சர்வ வல்லவர் ஆளுகிறார் – Sarvavallavar Aalukiraar

Deal Score0
Deal Score0

சர்வ வல்லவர் ஆளுகிறார் – Sarvavallavar Aalukiraar Tamil Christian song lyrics,tune and sung by Hosanna K Joseph.

சர்வ வல்லவர் ஆளுகிறார்
ஆளுகிறார் அரசாளுகிறார்
அல்லேலூயா

குப்பையில் நான் கிடந்தேன்
தூக்கி எடுத்தாரே
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
அமரச்செய்தாரே

இனி நான் அடிமை அல்ல
ஆளப்பிறந்தவன் நான்
நிந்தனை இல்லை தோல்வி இல்லை
எந்நாளும் ஜெயம் ஜெயமே

மகிமையும் உமதே மகத்துவமும்
உமதே துதியும் கனமும்
எல்லா புகழும் என்றென்றும் உமதே

சர்வ வல்லவர் ஆளுகிறார் song lyrics, Sarvavallavar Aalukiraar song lyrics. Tamil songs.Sarva vallavar Aalukiraar

Sarvavallavar Aalukiraar song lyrics in English

Sarvavallavar Aalukirar
Aalukiraar Arasalukiraar
Alleluya – Sarva vallavar Aalukiraar

Kuppaiyil Naan Kidanthean
Thookki Edutharae
Pirabukkalodum Rajakkalodum
Amaraseitharae

Ini Naan Adimai Alla
Aalapirappiranthavan Naan
Ninthanai Illai Tholvi Illai
Ennaalum Jeyam Jeyamae

Magimaiyim Umathae Magathuvamum
Umathu thuthiyum Kanamum
Ella Pugalum Entrentrum Umathae

godsmedias
      Tamil Christians songs book
      Logo