Sarvalokaththin Aandavarae song lyrics – சர்வ லோகத்தின் ஆண்டவரே

Deal Score0

சர்வ லோகத்தின் ஆண்டவரே
சர்வ சிருஷ்டியின் எஜமானனே (2)
உம் நாமம் உயர்த்துவேன் உம் அன்பை பாடுவேன்
உம் அன்பில் என்றும் களிகூருவேன்(2)
சேனைகளின் கர்த்தர் பர்வதம் பரிசுத்த பர்வதமே(2)

எங்களுக்குள் வாசம் செய்யும் உன்னத தேவன் நீர் அல்லவோ
எங்களுக்காய் பரிந்து பேசும் மத்தியஸ்தர் நீர் அல்லவோ
உம் நாமம் உயர்த்துவேன் உம் அன்பை பாடுவேன்
உம் அன்பில் என்றும் களிகூருவேன்(2)
சேனைகளின் கர்த்தர் பர்வதம் பரிசுத்த பர்வதமே(2)

உமக்கு நிகர் யார் உண்டு உம்மைப் போல் ஒருவரும் இல்லை
உம் அன்பிற்கு ஈடு உண்டோ பலியானீர் என் பாவங்களுக்காய்(2)
உம் நாமம் உயர்த்துவேன் உம் அன்பை பாடுவேன்
உம் அன்பில் என்றும் களிகூருவேன்(2)
சேனைகளின் கர்த்தர் பர்வதம் பரிசுத்த பர்வதமே(2)

பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பேன் உம்மை என்றுமே
முழு மனதுடனே உம்மை தேடுவேன் என் வேண்டுதல் நிறைவேறுமே (2)
உம் நாமம் உயர்த்துவேன் உம் அன்பை பாடுவேன்
உம் அன்பில் என்றும் களிகூருவேன்(2)
சேனைகளின் கர்த்தர் பர்வதம் பரிசுத்த பர்வதமே(2)

ஜீவனின் அதிபதியே நித்திய ஜீவன் தருபவரே
நித்திய ஆனந்த கர்த்தரே எல்லாவற்றிற்கும் எல்லாமானீர்
உம் நாமம் உயர்த்துவேன் உம் அன்பை பாடுவேன்
உம் அன்பில் என்றும் களிகூருவேன்(2)
சேனைகளின் கர்த்தர் பர்வதம் பரிசுத்த பர்வதமே(2)

பரிசுத்த பர்வதம் – Parisutha Parvatham tamil Christian song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo