சாரோனின் ரோஜாவாம் – Saronin Rojavam
சாரோனின் ரோஜாவாம் – Saronin Rojavam Tamil Christian song lyrics, Written, Composed,tune and sung by Eva.Antolyn Jat. Yen Swasa Katru
சாரோனின் ரோஜாவாம், (சாரோனின் ரோஜாவும்)
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம்
முள்ளுக்குள்ளே லீலி புஷ்பம்
காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல்
என் நேசர் இருக்கின்றார்
திராட்சை இரசத்தால் தேற்றுங்கள்
கிச்சிலி பழத்தால் ஆற்றுங்கள்
நேசத்தால் சோகம் அடைந்தேன் – அவர்
நேசத்தால் சோகம் அடைந்தேன்
1.எருசலேம் குமாரத்தி எனக்கு பிரியமான
ரூபவதி ரூபவதியே
என்னை இழுத்துக்கொள்ளும்
உம் பின்னே ஓடி வந்தேன்
களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன் – உமக்குள்
களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
2.எருசலேம் குமாரத்தி கேதாரின் கூடாரம் போல்
சாலமோனின் திரைகள் போல்
நான் கருப்பாய் இருந்தாலும்
அழகாய் இருக்கின்றேன்
வெயில் என்மேல் பட்டது – திராட்சை தோட்டத்தின்
வெயில் என்மேல் பட்டது.
3.அவர் இடது கை என் தலையின் கீழ்
வலது கரம் என்னை
மலைகள் மேல் குதித்தும்
மேடுகள் மேல் துள்ளியும்
என் நேசர் வருகின்றார் – என்
ஆத்தும நேசர் வருகின்றார்
- என் நேசர் என்னோடு பேசி
என் பிரியமே ரூபவதியே
எழுந்து வா என்றார்
மாரி காலம் சென்றது
மழை பெய்து ஓய்ந்தது
புஷ்பங்கள் காணப்படுது- பூமியில்
புஷ்பங்கள் காணப்படுது - நான் உம்மைக் கூட்டிக்கொண்டு
என் தாயின் வீட்டிற்கு
அழைத்துச் செல்வேன் என்றார்
திராட்சை ரசமும்
மாதுளை ரசமும்
குடிக்கக் கொடுப்பேன் என்றார்- எனக்கு
குடிக்கக் கொடுப்பேன் என்றார்
சாரோனின் ரோஜாவாம் song lyrics, Saronin Rojavam song lyrics. Tamil songs
Saronin Rojavam song lyrics in English
Saronin Rojavam
Pallathakkin Leeli Pushpam
Mullukullae Leeli Pushpam
Kaattu Maraththil kitchali Maram pol
En Nesar Irukintraar
Thiratchai Rasathaal Theattrungal
Kitchili palathaal Aattrungal
Nesaththaal Sogam Adainthean – Avar
Nesaththaal Sogam Adainthean
1.Erusaleam Kumarathi Enakku Piriyaman
Roobavathi Roobavthiyae
Ennai Iluthukollum
Um Pinnae Oodi Vanthean
Kalikoornthu Magilnthiruppean – Umakkul
Kalikoornthu Magilnthiruppean
2.Erusaleam Kumarathi Keatharin Koodaram pol
Solomonin Thiraigal pol
Naan Karuppaai Irunthalaum
Alagaai Irukintrean
Veyil En Mel Pataathu – Thiratchai Thottathin
Veyil En Mel Pataathu
3.Avar Idathu Kai En Thalaiyin Keezh
Valathu Karam Ennai
Malaigal Mel Kuthithum
Meadugal Mel Thulliyum
En Nesar Varukintraar En
Aathuma Nesar Varukintraar
4.En Nesar Ennodu Pesi
En Piriyamae Roobavathiyae
Elunthu Va Entraar
Maari Kaalam Sentrathu
Mazhai Peithu Oointhathu
Pushpangal Kaanapaduthu – Boomiyil
Pushpangal Kaanapaduthu
5.Naan Ummai Koottikondu
En Thaayin Veettirkku
Alaithu Selvean Entraar
Thiratchai Rasamum
Maathulai Rasamum
Kudikka Koduppean Entraar – Enakku
Kudikka Koduppean Entraar