இரத்த கோட்டைக்குள்ளே நான் – Ratha Kottaikullae Naan

Deal Score0
Deal Score0

இரத்த கோட்டைக்குள்ளே நான் – Ratha Kottaikullae Naan

இரத்த கோட்டைக்குள்ளே நான் நுழைந்ததினால்
தீங்கு என்னை அணுகாது-(2)
நான் விழுந்தாலும் என்னை தூக்கி எடுப்பார்
நான் உடைந்தாலும் என்னை உருவாக்குவார்-(2)

(Chorus)
தோல்வியில்லை எனக்கு (வெற்றி-3)-(2)

1.எத்தனை எதிரிகள் எழும்பினாலும்
ஒருவனும் என் முன்பு நிற்பதில்லையே-(2)
என் கர்த்தர் இருக்க நான் வெற்றி சிறப்பேன்
சத்துரு சேனைகளை முறியடிப்பேன்
தோல்வியில்லை எனக்கு………

2.போராடங்கள் சஞ்சலங்கள் பெருகினாலும்
பெரியவர் எனக்குள்ளே பயமில்லையே-(2)
துதி எடுப்பேன் எரிகோவை தகர்பேன்
ஜெபத்தில் நின்று என்றும் என்றும் ஜெயம்மெடுப்பேன்
தோல்வியில்லை எனக்கு

Ratha Kottaikullae Naan song lyrics in English

Ratha Kottaikullae Naan nulainthathinaal
theengu ennai anukathu -2
naan vilunthalum ennai thokki eduppaar
naan udainthalum ennai uruvakkuvaar-2

Tholviyilla enakku vettri – 3

1.Eththanai ethirigal elumbinaalum
oruvanum en munbu nirpathillaiyae -2
en karthar irukka naan vettri sirappean
saththuru seanaigal muriyadppean – Tholviyilla

2.Porattangal sanjalangal peruginaalum
periyavar enakkulae bayamillaiyae-2
thuthi eduppean erihivai tharppean
jebaththil nintru entrum entrum jeyam eduppean – Tholviyilla

Jeba
      Tamil Christians songs book
      Logo