Ratchaniyamum Vallamaiyum Magimaiyum song lyrics – இரட்சணியமும் வல்லமையும்

Deal Score0
Deal Score0

Ratchaniyamum Vallamaiyum Magimaiyum song lyrics – இரட்சணியமும் வல்லமையும்

இரட்சணியமும் வல்லமையும் மகிமையும்
சத்தியமும் கேடகமும் பரிசையும் – 2
தேவாதி தேவனுக்கே உரியது
ராஜாதி ராஜனுக்கே உரியது -2

பாடுவோம் அவரின் மகிமைக்காக
ஆராதிப்போம் அவர் கிருபைக்காக -2

  1. வெண்ணங்கி தரித்து குருத்தோலை பிடித்து
    ராஜாதி ராஜாவை ஆராதிப்போம்
    உன்னதமானவரை ஆர்ப்பரிப்போம்
    இரட்சிப்பின் அதிபதியை ஆராதிப்போம்
  2. தூதர்கள், மூப்பர்கள், ஜீவன்களும்
    எண்ணிலடங்கா சேனையோடும்
    கன்மலையானவரை உயர்த்திடுவோம்
    கர்த்தாதி கர்த்தரை துதித்திடுவோம்
  3. நாவுகள் யாவும் உம்மை அறிக்கை செய்யும்
    முழுங்கால் யாவும் முடங்கிடுமே
    பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்போம்
    பரிசுத்த தேவனை ஆராதிப்போம் – இரட்சண்யமும் வல்லமையும்

Ratchaniyamum Vallamaiyum Magimaiyum song lyrics in English

Ratchaniyamum Vallamaiyum Magimaiyum
Sathiyamum Keadakamum Parisaiyum -2
Devathi Devanukkae Uriyathu
Rajathi Rajanukkae Uriyathu -2

Paaduvom Avarin Magimaikkaga
Aarathippom Avar Kirubaikkaga -2

1.Vennangi Tharithu Kurutholai Pidithu
Rajathi Rajavai Aarathippom
Unnathamanavarai Aarpparippom
Ratchipin Athipathiyai Aarathippom

2.Thoothargal Mooppargal Jeevankalum
Enniladanga Seanaiyodum
Kanmalaiyanavarae Uyarthiduvom
Karthathi Kartharai Thuthithiduvom

3.Naavugal Yaavum ummai arikkai seiyum
Mulankaal Yaavum Mudangidumae
Parisutha ullathodu Aarathippom
Parisutha devanae Aarathippom – Ratchanyamum Vallamaiyum

Pas.D.பீட்டர்
R-16 Beat T-110 Fm 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo