Puthu Vazhi Thiranthidum Deva song lyrics – புதுவழி திறந்திடும் தேவா

Deal Score0
Deal Score0

Puthu Vazhi Thiranthidum Deva song lyrics – புதுவழி திறந்திடும் தேவா

புதுவழி திறந்திடும் தேவா
புதுவழி திறந்திடுமே
தடைகளை நீக்கிடும் நாதா
தடைகளை நீக்கிடுமே

உம்மையே நம்பி உள்ளேன் உம்மையே நம்புகிறேன் உம்மையே நம்பி உள்ளேன் உம்மையே நம்புகிறேன்

சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடாதிருப்பீரே-2

  1. அதிசயமானவர் நீர் அற்புதமானவர் செய்வதில் வல்லவர் இயேசு நீர் ஒருவரே-2

2.செங்கடல் பிளந்ததே யோர்தான் பிரிந்ததே
சத்துரு சேனைகள் மூழ்கியே போனதே-2

  1. வனாந்திரம் மாறுதே உன் வறட்சியும் நீங்குதே
    ஐசுவரியம் ஆஸ்தியும் உன்னிடம் வருதே-2
  2. நிந்தைகள் நீங்குதே உன் வெட்கமும் விலகுதே
    தோழ்விகள் மறையுதே இனி வெற்றிகள் தெரடருமே-2
  3. உமது செயல்களை என்னால் கிரகிக்க முடியல
    மனதிலும் தோன்றல என்னால் சொல்லவும் முடியலே-2.
Jeba
      Tamil Christians songs book
      Logo