புறப்படுவோம் புறப்படுவோம் – Purappaduvom Purappaduvom Jesus Christ songs lyrics in Tamil. Composed and Lyrics by Richard Vijay and sung by Jolly Abraham.
புறப்படுவோம் புறப்படுவோம் நேரமாச்சிங்க
இயேசு ராஜா வந்திடுவார் பொழுதுபோச்சிங்க-2
எக்காளம் முழங்கிடும் வான சேனை திறந்திடும்
தூதரோடு இயேசு வருவார் நேரமாச்சிங்க
ரொம்ப நேரமாச்சிங்க -2 – புறப்படுவோம்
1.குணப்படுங்கள் குணப்படுங்கள் பாவி மக்களே
பாவ அழுக்கை கழுவி நீக்கி குணப்படுங்களேன் -2 – எக்காளம்
2.மனம் திரும்பு மனம் திரும்பு இந்த தேசமே
உன்னை படைத்த ஆண்டவரை தொழுதுகொள்ளவே -2 – எக்காளம்
3.சுத்தமாகு சுத்தமாகு கடின இதயமே
பாவம் நீங்கி பாரம் நீங்கி பாடி மகிழவே -2 – எக்காளம்
Purappaduvom Purappaduvom Song Lyrics in English
Purappaduvom Purappaduvom Neramachinga
Yesu Raja Vanthiduvaar Poluthupochinga -2
Ekkalam Mulangidum Vaana seanai Thiranthidum
Thotharodu Yesu Varuvaar Neramachinga
Romba Neramachinga -2 – Purappaduvom
1.Gunapadungal Gunapadungal paavi Makkalae
Paava Alukkai Kazhuvi Neekki Gunapadungalaen -2 – Ekkalam
2.Manam Thirumbu Manam Thirumbu Indhu Desamae
Unnai Padaitha Aandavarai Tholuthukollavae -2 – Ekkalam
3.Suththamagu Suththamagu Kadina Idhayamae
Paavam Neengi Baaram Neengi Paadi Magilavae -2 – Ekkalam
புறப்படுவோம் இயேசு கிறிஸ்து பாடல்கள்
ஆல்பம் : ஆசீர்வாதம் ( Aaseervadham Tamil Mp3 Album songs)
பாடியவர் : ஜாலி ஆபிரகாம்
இசை & பாடல் : சகோ. ரிச்சர்டு விஜய்