போதும் நீர் எந்தன் வாழ்விலே – Pothum Neer Enthan Vaalvilae
போதும் நீர் எந்தன் வாழ்விலே – Pothum Neer Enthan Vaalvilae
போதும் நீர் எந்தன் வாழ்விலே
உம் அன்பொன்றே என்றும்
எமக்குப் போதும்…
கன்மலையும் என் கோட்டையும்
விடுவித்திடும் என்னை உயிர்ப்பித்திடும்,,
இயேசுவே தாவீதின் குமாரனே
இரங்கிடுமே என்னை நடத்திடுமே
இயேசுவே தேவனின் குமாரனே
இரட்சியுமே கரை சேர்த்திடுமே.
1.கர்ச்சிக்கும் சிங்கங்கள் பீறிடாமல்
என் ஆத்துமாவை தப்புவியும்,
விடுவிப்பவர் உண்டு என்பதை
சத்துரு காணச்செய்துடும்- இயேசுவே
- அக்கினி சூளைகள் எரித்திடாமல்
உம் மகிமையை உலகம் காணச் செய்யும்
அக்கினியின் மனம் வீசிடாமல்
ஜீவ வாசனை வீசச்செய்யும்- இயேசுவே - சூரைச் செடிகள் என்னை மூடிடாமல்
அனுப்பிடுமே உம் தூதர்களை
உம்மிடம் பெற்ற ஊழியத்தை
நிறைவேற்றிட பெலன் தந்திடுமே – இயேசுவே
Yesuve Thaveethin Kumarane – இயேசுவே தாவீதின் குமாரனே
Pothum Neer Enthan Vaalvilae song lyrics in English
Pothum Neer Enthan Vaalvilae
Um Anbontrae Entrum
Emakku Pothum
Kanmalaiyum En Kottaiyum
Viduviththidum Ennai Uyippiththidum
Yesuve Thaveethin Kumarane
Erangidumae Ennai Nadathidumae
Yesuvae Devanin Kumaranae
Ratchiyum karai searthidumae
1.Karchikkum Singangal Peeridamal
En Aathumavaai Thappuviyum
Viduvippavar undu Enbathai
Sathuru Kaana seithidum
2.Akkini Soozhaigal erithidamal
um magimaiyai ulagam kaana seiyum
Akkiniyin Manam veesidamal
Jeeva vaasanai veesaseiyum
3.Soorai sedigal ennai moodidamal
anuppidumae um thoothargalai
ummidam pettra oozhiyaththai
Niraivettrida belan thanthidumae