Pithavae Pottri Pottri Yesuvae pottri song lyrics – பிதாவே போற்றி இயேசுவே போற்றி
Pithavae Pottri Pottri Yesuvae pottri song lyrics – பிதாவே போற்றி இயேசுவே போற்றி
பிதாவே போற்றி இயேசுவே போற்றி
ஆவியே போற்றி போற்றி போற்றி
- யேகோவாயீரே போற்றி போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர் (2) - யேகோவா நிசியே போற்றி போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர் - யேகோவா ஷாலோம் போற்றி போற்றி
சமாதானம் தருகின்றீர் - யேகோவா ராஃபா போற்றி போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர்
Pithavae Pottri Pottri Yesuvae pottri song lyrics in English
Pithavae Pottri Pottri Yesuvae pottri
Aaviyae Pottri Pottri Pottri
1.Yohovayeerae Pottri Pottri
Ellamae Paarthukolveer -2
2.Yohava nisiyae Pottri Pottri
Engalukku Vettri Tharuveer
3.Yohova shalom Pottri Pottri
Samathanam Tharukintreer
4.Yohova Rafha Pottri Pottri
Engalukku Sugam Tharuveer
Bro. ரவி பாரத்
R-Hard Rock T-125 Dm 2/4