Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய்
Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய்
பிறந்தார் இயேசு மனுவாய்
நம்மை மீட்க வந்தார் X 2
பாவங்கள் போக்கவே
சாபங்கள் நீக்கவே
நித்திய பிதாவை நமக்கு காட்டவே X 2
அன்பின் தேவன் உலகில் பிறந்தார்
பரலோக மேன்மைகள் யாவும் துறந்தார் X 2
நம்மை மீட்டிட தம்மோடு சேர்த்திட
தேடிவந்தரே தேவமைந்தனே X 2 – பிறந்தார் இயேசு
இழந்ததைத் தேடி உலகில் வந்தார்
பாவிகளை இரட்சிக்க தேவன் மனுவானார் X 2
மாம்சமானார் வார்த்தையான தேவன்
கொண்டாடுவோம் இரட்சகர் பிறந்ததை X 2 –
பிறந்தார் இயேசு
ஏழை கோலமாய் பிறந்தார் இயேசு பாலன்
நம்மேல் வைத்த அன்பின் மிகுதியால் X 2
ஏற்றுக்கொள்வாயா அன்பின் தெய்வத்தை
விடுதலை தருவார் பிள்ளையாய் மாற்றுவார் X 2 – பிறந்தார் இயேசு
Piranthar Yesu Manuvaai Tamil christmas song lyrics