பாத்திரனல்ல தேவா – Pathiranalla Deva
பாத்திரனல்ல தேவா – Pathiranalla Deva
பாத்திரனல்ல தேவா .. நான்
பாத்திரனல்ல தேவா
1. யாக்கோபை போல நான்
வெறுங்கையாய் நான் நின்றேன்
வழியேதும் அறியாமல்
திகைத்து நான் நின்றேனே
புதியதோர் நாமம் தந்தீர்
என்னை இஸ்ரவேல் என்றழைத்தீரே
2. ஒன்றல்ல ரெண்டல்ல
நீர் செய்த நன்மைகள்
பத்திரான்னல்லவே
அப்பா உம் கிருபைக்காய்
எண்ணி நான் துதிக்கின்றேன்
உம்மை உந்தனின்
நாமம் உயர்த்துவேன்
3. கருவறையில் என்னை காப்பாற்றினீரே
கடும்புயல் தனிலே
நடத்தி வந்தீரே
அமிழ்ந்திடுவானோ என்று
நினைக்கையில்
கரம் நீட்டி என்னை தூக்கினீர்
4. ஆயிரம் ஆயிரம்
கிருபைகள் தந்தீரே
ஒன்றுமில்ல்லா என்னை
தூக்கி எடுத்தீரே
மார்போடு அணைத்து கொண்டீரே
என்னை மகனாக ஏற்றுக்கொண்டீரே
5. காணாத ஆட்டைபோல
அலைந்த என்னையும்
வழித்தப்பி திரிந்த என்னை
உம்மண்டை சேர்த்தீரே
தேடிமீட்டு கொண்டீரே
உந்தனின் ஊழியம்
செய்ய வைத்தீரே
Pathiranalla Deva song lyrics in english
Pathiranalla Deva..a Naan
Pathiranalla Deva a…a…
1. Yakkobai Pola Naan
Verunkaiai Naan Nindren
Vazhiyedhum Ariyamal
Thigaithu Naan Nindrenay
Pudhiyadhor Naamam Thandheer
Ennai Isravel Endrazhitheeray
2. Ondralla Rendalla
Neer Seidha Nanmaigal
Pathirannalway
Appa Um Kirubaikkai
Enni Naan Thudhikkindren
Ummai Undhanin
Namam Uyarthuven
3. Karuvarail Ennai Kaappatrineeray
Kadumpuyal Dhanilay
Nadathi Vandheeray
Amizhndhiduvano Endru
Ninaikkail
Karam Neeti Ennai Thookineer
4. Ayiram Ayiram
Kirubaigal Thandheeray
Ondrumilla Ennai
Thookki Edutheeray
Marbodu Anaithu Kondeeray
Ennai Maganaga Yetrukondeeray
5. Kanadha Attaipola
Alaindha Ennaiyum
Vazhithappi Thirindha Ennai
Ummandi Seartheeray
Thedi Meetu Kondeeray
Undhanin Oozhiyam
Seyaa Vaitheeray