Parisuththa Devan Neerae Vallamai devan song lyrics – பரிசுத்த தேவன் நீரே
Parisuththa Devan Neerae Vallamai devan song lyrics – பரிசுத்த தேவன் நீரே
பரிசுத்த தேவன் நீரே
வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
நீர் தேவன் நீர் ராஜா என்றும்
- கேருபீன் சேராபீன்கள்
உந்தனை தொழுதிடவே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம் - உம்மைப் போல் தேவன் இல்லை
பூவினில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் - மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம் - சத்தியப் பாதை தனில்
நித்தமும் நடந்திடவே
உத்தம தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம்
5.சேனையின் தேவன் நீரே
எந்நாளும் முன் செல்லுமே
நல்லவர் இயேசு நீரே
என்றென்றும் தொழுதிடுவோம்
Parisuththa Devan Neerae Vallamai devan song lyrics in english
Parisuththa Devan Neerae
Vallamai Devan Neerae
Entrentrum Tholuthiduvom Naam
Yesuvae Um Naamaththai
Entrentrum Tholuthiduvom Naam
Neer Devan Neer Raja Entrum
1.Kerubeengal Searaabeengal
Unthanai Tholuthidavae
Vallamai Irangidavae
Unthanai Tholuthiduvom
2.Ummai poal Devan illai
Poovinil Paninthidavae
Arputha Devan Neerae
Entrentrum Tholuthiduvom
3.Mealana Devan Neerae
Mealana Naamamithae
Maanthargal Panikintrarae
Ummaiyae Tholuthiduvom
4.Saththiya paathaithanil
Niththamum Nadanthidavae
Uththama Devan neeerae
Ummaiyae Tholuthiduvom
5.Seanaiyin devan neerae
Ennaalum Mun sellumae
Nallavar yesu neerae
Entrentrum Tholuthiduvom
Dr.M.வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-16 Beat Ballad T-115 Dm 4/4